பகலில் பங்குச் சந்தை, இதர நேரங்களில் இணைய வேலை என உங்களை ஆன்லைனில் முழு நேரமும் சம்பாதிக்க வைக்க நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அனைத்து பயிற்சிகளையும் அளித்து லைவ் சர்வே ஜாப் வீடியோஸ்,லைவ் ட்ரேடிங் டிப்ஸ் என தன்னால் ஆன அனைத்து சப்போர்ட்டினையும் கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே..
அந்த வகையில் கடந்த 7 வாரங்களாக நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப்
பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம்
சுமார் ரூ 9410/- ஆகும்.
இதுவரை பரிந்துரைத்த 32 நாட்களில் 8 நாட்கள் வர்த்தகத்தில் மட்டுமே நாம்
நஷ்டத்தினைச் சந்தித்துள்ளோம் .அதில் அடைந்த நமது நஷ்டத்தடுப்பு இழப்பு வெறும் ரூ 3000/- மட்டுமே.மற்ற
20 வர்த்தகம் மூலம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 9400 ஆகும்.அதாவது 80%
வெற்றியினை,இலக்கினை அடைந்து கொண்டிருக்கிறது நமது RABBIT போர்ட் ஃபோலியோ.
நமது
எல்லாப் பரிந்துரைகளிலும் முதல் இலக்கு சுமார் 90% ஹிட் ஆகி
வருகிறது.இரண்டாவது இலக்கு 50% மட்டுமே ஹிட் ஆனாலும் நமது இலாபத்திற்கு
குறைவில்லை.
எப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச
நஷ்டமாக ரூ 300 முதல் ரூ 500 ஐ மனதில் வைத்துச் செயல்பட
வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும்
நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும்.
நம்பிக்கையில்லாதவர்கள் தினமும் காலை 10 மணிக்கு பங்குச் சந்தை நேரடி
வர்த்தக நேரத்தில் நமது தளத்தில் கொடுக்கப்படும் தினசரி ட்ரேடிங் டிப்ஸ்களை
கவனிக்கலாம்.
ஆக நமது மேஜிக் ட்ரிக்ஸ் 80% இலாபத்தினை கொடுத்து வருகிறது.
எனவே
இதனையும் தாண்டி ஒருவர் நஷ்டத்தினைச் சந்தித்தேன் என்று சொன்னால் அவர்
நாம் கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் மனம் போன
போக்கில் சென்று வர்த்தக்த்தினை சூதாட்டமாக மாற்றிக் கொள்கிறார் என்றே
அர்த்தம்.
சரியான
பயிற்சி எடுத்தால் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை
நேரடி வர்த்தகம மூலம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.
இது ஒரு சாதாரண சிறிய முதலீட்டாளர்கள் வெறும் ரூ 10000 MARGIN முதலீட்டில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கான நிரூபணங்கள்.
மேலும் பயிற்சி மற்றும் விவரங்கள் டைமெண்ட் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.