வெள்ளி, 11 மார்ச், 2016

RABBIT PORTFOLIO: 11 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை



RELIANCE
(NSE)



BUY ABOVE ONCE CROSSED : 1029

CURRENT MARKET PRICE=1027

TARGET 1=1037

TARGET 2= 1045


STOP LOSS=1022


  RABBIT QTY= 50 SHARES  

இன்று ரிலையன்ஸ் பங்கு மேல் நோக்கிய விலையில்(ONLY UPTREND) மட்டுமே நகரும் வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக இருந்து இலக்குகளில் இலாபத்தினை புக் செய்து கொள்ளுங்கள்.


வியாழன், 10 மார்ச், 2016

சர்வே ஜாப்: தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.(ரூ 7000/‍ -)

கடந்த மாதங்களில் நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 7000/‍- வரையிலான சர்வே வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் இவை.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.

அது போல ஆன்லைன் வேலையில் சர்வே ஜாப் என்பது வீடியோப் பயிற்சியில் வரும் பழக்கம் என்றே சொல்லலாம்.

பலதரப்பட்ட சர்வேக்களை நாம் ஆன்லைன் வேலைகளில் முடிக்க வேண்டி வரும்.

எப்படிப்பட்ட சர்வே கொடுக்கப் போகிறார்கள்.அது ஆண்களுக்கானதா,பெண்களுக்கானதா?இளம் வயதினருக்கா?இல்லை முதியவர்களுக்கா?முழு நேர வேலை பார்ப்பவர்களுக்கா இல்லை இல்லத்தரசிகளுக்கா என்று சர்வே எடுக்கும் முன்பு எதுவும் நமக்குத் தெரியாது.

ஆனாலும் நமது வீடியோ பயிற்சிகளின் மூலம் எந்த சர்வேயினை எப்படி ஆரம்பிப்பார்கள்?எப்படி பதில் சொன்னால் நீங்கள் என்ட்ரி ஆகலாம்.எப்படி முடித்தால் முழுதாக முடித்து வெளியேறலாம் என்பது எல்லாம் அனுபவத்தில் வரக்கூடியவையே என்பதை அறியலாம்.

நாம் அப்லோட் செய்துள்ளவை மிகவும் குறைவான சர்வே வாய்ப்புகளே.பகுதி நேரத்தில் முடிக்கப்பட்டவையே.இதனையே நீங்கள் முழு நேர ஆர்வலராக ஈடுப்பாட்டுடன் செயல்படும் போது இது போல மூன்று மடங்கு சர்வேக்களை தினம் முடிக்கலாம்.

ஆன்லைன் ஜாப்பில் என்றும் முதலீடற்ற நிலையான வேலை சர்வே வேலைகள் மட்டுமே.உங்கள் மாதாந்திர வருமானத்தில் 50% வருமானத்தினை இந்த வேலைகள் மூலம் மட்டுமே ஈட்ட முடியும்.தேவை சரியான பயிற்சியும் முயற்சியுமே.

வெறும் 707 ரூபாய் ஆண்டுச் சந்தாவில் ஆண்டிற்கு 50000ரூபாய்க்கும் மேலான வருமானத்தினை சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்ட நமது சர்வே கார்னர் பகுதி துணை நிற்கிறது.

அத்துடன் உங்கள் திறமை,முதலீடு,ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பல இலட்சங்களைச் சம்பாதிக்கவும் பல தரப்பட்ட ஆன்லைன் வேலைகள் மற்றும் பங்குச் சந்தைப் பயிற்சிகளை அளிக்கிறது நமது தளம்.

அதனை லைவ் டெமோவாகவும் நாம் நிரூபித்து வருகின்றோம்.ஆதாரங்களை அளித்து வருகின்றோம்.

பயிற்சி எடுங்கள்.உங்களை ஒரு முழு நேர ஆன்லைன் வேலையாளராக/வர்த்தகராக நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.









RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 350/-

இன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி முதல் இலக்கினை ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.

இலக்குகள் தூரமாக உள்ளதால் முதல் இலக்கில் வெளியேறிவிடுங்கள் என்ற டிப்ஸ்ம் காலையில் கொடுக்கப்பட்டிருந்தது.


அது போலவே விற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1032ஐ உடைத்த RELIANCE பங்கு சுமார் ஒரு மணி நேரத்திலேயே நமது முதல் இலக்கான ரூ 1025ஐத் தாண்டி ரூ 1018.90 வரை சென்றது.

இதனால் 50 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம் 
50x 7(1032-1025)=ரூ 350/‍-
 இதுவரை RABBIT PORTFOLIO மூலம் 24 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 7060/‍‍ஆகும்.


எனவே  ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 70% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வர்கள் உணர்ந்திருக்கலாம்.

தேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே.
நமது மேஜிக் ட்ரிக்ஸ் இதுவரை 90% வெற்றியினைக் கொடுத்து வ‌ருகிறது.

இதுவரையான சுமார் 20 வர்த்தகத்தில் 4 வர்த்தகம் மட்டுமே இழப்பில் முடிந்துள்ளது.இதன் மூலம் இழந்தது சுமார் ரூ 1000ம்தான்.ஆனால் மீதி 16 வர்த்தகம் மூலம் பெற்ற இலாபம் ரூ 7000க்கும் மேல்.

இப்படி லைவ் மார்க்கெட்டில் இலக்குகளை நிர்ணயித்து இலாபமீட்டிக் காட்ட பெரிய பெரிய பங்குச் சந்தை நிபுணர்கள் கூடத் தயங்குவார்கள்.பல ஆயிரம் கட்டி வாங்கும் சாஃப்ட்வேர்கள் கூட கணிக்க முடியாத பங்குச் சந்தையில் நமது இந்த சிறிய மேஜிக் ட்ரிக்ஸ் ஒரு நிரந்தர இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கும் என்பதை நமது இந்த போர்ட்ஃபோலியோ மூலம் அறியலாம்.

இலக்குகளைச் சோதித்துப் பார்ப்பவர்கள் தினம் காலை 10 மணிக்கு ந‌மது தளத்தில் கொடுக்கபடும் டிப்ஸ் மூலம் நேரடி வர்த்தகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நமது டிப்ஸினை ஃபாலோ செய்வதன் மூலம் அதன் பலனை உணர்வீர்கள்.    பயிற்சி எடுங்கள் பணம் சம்பாதியுங்கள்.

RABBIT PORTFOLIO: 10 MAR 2016: TARGET HIT ALERT

ரிலையன்ஸ் பங்கு நமது முதல் பரிந்துரை இலக்கினை (1025)வெற்றிகரமாக அடைந்துவிட்டது.

போதிய இலாபத்தினை கைக்கொண்டு இன்றைய வர்த்தகத்தினை முடித்துக் கொள்ளுங்கள்.

RABBIT PORTFOLIO: 10 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை


RELIANCE
(NSE)



SELL BELOW ONCE CROSSED : 1032

CURRENT MARKET PRICE=1035

TARGET 1=1025

STOP LOSS=1039


  RABBIT QTY= 50 SHARES  
இலக்குகள் தூரமாக இருப்பதால் நல்ல இலாபம் கிடைக்கும் பட்சத்தில் முதல் இலக்கிலேயே இலாபத்தினை புக் செய்து கொள்ளுங்கள்.