இது இந்த வாரத்திற்கான பங்குப் பரிந்துரை.இது
தினசரி வர்த்தகப் பரிந்துரை அல்ல.இது ஒரு குறுகிய காலப் பங்குப்
பரிந்துரையாகும்.பட்ஜெட்டிற்குப் பிறகு சந்தை பாஸிட்டிவான பாதைக்கு
மாறியுள்ளதால் இலக்குகள் எளிதில் அடையும் வாய்ப்பு உள்ளது. ரிலையன்ஸ் பங்கு ரூ 1035 வரை விரைவாகச் செல்லும் வாய்ப்புள்ளது.
இதில்
இலக்கினை அடைய கால நேரம் எதுவும் கிடையாது.3 நாட்களிலும் அடையலாம்,3
மாதங்களிலும் அடையலாம்.இலக்கினை அடைந்தால் இலாபத்தினைக் கைக்
கொள்ளுங்கள்.இல்லை நஷ்டத் தடுப்பில் வெளியேறிவிடுங்கள்.
எச்சரிக்கை
இது
ஒரு மாதிரிப் பங்குப் பரிந்துரை அட்டவணையாகும்.இதன்படி பங்குகள் இலாபம்
கொடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.இதில் நாங்களும் எந்த
முதலீடும் செய்யவில்லை.எனவே உங்கள் சொந்த அபாயத்தினை உணர்ந்து அதற்கேற்ப
சொந்த ரிஸ்க்கில் ,முடிவெடுத்துச் செயல்படலாம்.இதனால் வரும் இலாப
நஷ்டங்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் பொறுப்பாகாது.