Pages

புதன், 2 மார்ச், 2016

RABBIT & TORTOISE PORTFOLIO:15 நிமிட ட்ரேடிங்: இலாபம் ரூ 1360/‍‍-

பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபடுபவர்கள் எப்போதும் சாதுரியமாகவும்,Sharp ஆகவும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய நமது பரிந்துரை உங்களுக்கு உணர்த்தியிருக்கும்.

நாம் நேற்றுப் பரிந்துரை செய்த ரிலையன்ஸ் பங்கு நாம் எதிர்பார்த்தபடியே இன்று காலை பரிந்துரைத்த விலையான ரூ 986 க்கு மேலே ஓபன் ஆகி வர்த்தகம் ஆனாலும் ரூ 987 வரை வர்த்தகமாகி நமக்கு வாங்கும் வாய்ப்பினை  வழங்கயது.

குறைந்தபட்சம் ரூ 990க்கு காலை 9.55க்கு வாங்கியிருந்தால் 10.10க்கு ரூ 1000 என்ற இலக்கிலாவது விற்று வெளியேறி இருந்தாலாவது ரூ 500 இலாபம் கிடைத்திருக்கும்.

அல்லது இன்று தினசரி வர்த்தகப் பரிந்துரைப்படி செயல்பட்டிருந்தாலும் ரூ 500 இலாபம் உறுதி.

இலக்குகள் எல்லாம் நாம் தெளிவாகக் கொடுத்திருந்தோம்.

பங்கானது படுவேகமாக இலக்குகளை அடைந்துவிட்டதால் சிலர் தடுமாறியிருக்கலாம்.

எனினும் இயன்றவரை எல்லோரும் இலாபம் பார்த்திருப்பீர்கள் என்பது உறுதி.

இன்று இரண்டு TORTOISE & RABBIT PORTFOLIOSலிருந்தும் நமது நிகர இலாபம் சுமார் ரூ 1360/ஆகும்.

அதுவும் 15 நிமிடத்தில் பெற்ற இலாபம் என்பது இன்னும் ஒரு இனிப்பான செய்தியாகும்.

TORTOISE PORTFOLIO PROFIT:(50 SHARES)

Appx Buy Rate= 990- 995(T1)= 5 x 25= Rs 250

990-1005 (T2)= 15 X 25 Shares= Rs 750/-

TOTAL = Rs 250 + Rs 750= Rs 1000/-


RABBIT PORTFOLIO PROFIT:(80 SHARES)

994-997= 3 X 40= 120

994- 999= 6 X 40= 240


TOTAL = Rs 120 + Rs 240= Rs 360/-

NET TOTAL PROFIT = RS 1000+ RS 360= Rs 1360/-




Reliance Share Alert: 100% HIT all targets:Book Your All profit

Reliance Share reached above Rs 1004/- within 10 Min

Book all profit in both Rabbit & Tortoise Portfolio.

RABBIT PORTFOLIO: 02 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை



RELIANCE
(NSE)

SELL BELOW ONCE CROSSED : 987

CURRENT MARKET PRICE=989

TARGET 1=984

TARGET 2=981

STOP LOSS=991

RABBIT QTY= 80 SHARES 

 (or)

BUY ABOVE ONCE CROSSED : 994

CURRENT MARKET PRICE=989

TARGET 1=997

TARGET 2=999

STOP LOSS=990

RABBIT QTY= 80 SHARES 



செவ்வாய், 1 மார்ச், 2016

எந்தப் பணியும் இல்லாமல் APPS INSTALL மூலம் பெற்ற ரூ 500/- :ஆதாரம்

இந்த தளத்தில் சென்று இணைந்து அதன் APPS ஐ உங்கள் ANDROID மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்வதன் மூலம் எந்தப் பணியும் இல்லாமல் மாதம் ரூ 200 வரை உங்கள் கணக்கில் க்ரெடிட் ஆகும்.

வேறு எந்த வேலையும் செய்யத் தேவையில்லை.
 
அதனை உங்கள் மொபைலில் சென்று மெயிலினைப் பார்த்து APPS ஐ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்.

இணைவதற்கு ஜாயினிங் போனஸ் ரூ 300ம் அதனுடன் கிடைக்கும்.மாதம் ரூ 200 வரை எந்தப் பணியும் இல்லாமல் கிடைக்கும்.
 இதில் யாரையும் ஸ்பான்ஸர் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
 ரூ 500 வந்ததும் REDEEM கொடுத்தால் ஃப்ளிப்கார்ட் வவுச்சர் மூலம் பே அவுட் 48 மணி நேரத்திற்குள் மெயில் வரும். முதலில் Joining Bonus ரூ 100/- ஆக இருந்தது.
இப்போது ரூ 300/- கிடைப்பதால் 2ம் மாதத்திலேயே நமது மெம்பர்கள் பே அவுட் எடுத்துவிட்டார்கள்.
 அந்த வகையில் நமது தளம் இன்று இன்ஸ்டன்ட்டாகப் பெற்ற ரூ 500/- மதிப்புள்ள ஃப்ளிப்கார்ட் வவுச்சர் ஆதாரம் இது.  


மேலும் விவரங்கள் கோல்டன் கார்னரில்
 http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=14&t=39

TORTOISE PORTFOLIO: பங்குப் பரிந்துரை(DELIVARE BASED):RELIANCE



RELIANCE (NSE)


BUY ABOVE:986
 (YOU MUST BUY ONLY ABOVE THIS RATE OR BELOW ONCE CROSSED 986 THEN AFTER)

TARGET 1- 995//   TARGET 2 -1005

STOP LOSS- 975


TORTOISE PORTFOLIO SHARE HOLDING= 50



பங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான அடிப்படை பதிவுகளும்,எளிய தமிழில் விளக்க வீடியோக்களும் நமது DIAMOND CORNER பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

2009,2013ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டிலிருந்து மீண்டும் நமது TORTOISE PORTFOLIO ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பழைய TORTOISE PORTFOLIO வின் ரிசல்ட்டினை இங்கு பார்க்கலாம்.


http://www.allinallonlinejobs.com/search/label/TORTOISE%20PORTFOLIO

TORTOISE PORTFOLIO விற்கான கோல்டன் ரூல்ஸினை இங்கு பார்க்கலாம்.

http://www.allinallonlinejobs.com/2009/08/tortoise-portfolio-golden-rules.html

இது இந்த வாரத்திற்கான பங்குப் பரிந்துரை.இது தினசரி வர்த்தகப் பரிந்துரை அல்ல.இது ஒரு குறுகிய காலப் பங்குப் பரிந்துரையாகும்.பட்ஜெட்டிற்குப் பிறகு சந்தை பாஸிட்டிவான பாதைக்கு மாறியுள்ளதால் இலக்குகள் எளிதில் அடையும் வாய்ப்பு உள்ளது.

ரிலையன்ஸ் பங்கு ரூ 1030 வரை விரைவாகச் செல்லும் வாய்ப்புள்ளது.

இதில் இலக்கினை அடைய கால நேரம் எதுவும் கிடையாது.3 நாட்களிலும் அடையலாம்,3 மாதங்களிலும் அடையலாம்.இலக்கினை அடைந்தால் இலாபத்தினைக் கைக் கொள்ளுங்கள்.இல்லை நஷ்டத் தடுப்பில் வெளியேறிவிடுங்கள்.


                                                                                 எச்சரிக்கை

இது ஒரு மாதிரிப் பங்குப் பரிந்துரை அட்டவணையாகும்.இதன்படி பங்குகள் இலாபம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.இதில் நாங்களும் எந்த முதலீடும் செய்யவில்லை.எனவே உங்கள் சொந்த அபாயத்தினை உணர்ந்து அதற்கேற்ப சொந்த ரிஸ்க்கில் ,முடிவெடுத்துச் செயல்படலாம்.இதனால் வரும் இலாப நஷ்டங்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் பொறுப்பாகாது.