Pages

சனி, 27 பிப்ரவரி, 2016

RABBIT PF:10 நாள் ட்ரேடிங், 10000 ரூபாய் முதலீடு:​ரூ5000 இலாபம்

கடந்த 2 வாரங்களாக நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப் பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 5000/- ஆகும்.இதுவரை ஒரேயொரு வர்த்தகத்தில் மட்டுமே நாம் நஷ்டத்தினைச் சந்தித்துள்ளோம் .

எப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச நஷ்டமாக ரூ 300 முதல் ரூ 500 ஐ மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும் நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும். 
 
 ஆக நமது மேஜிக் ட்ரிக்ஸ் 90% இலாபத்தினை கொடுத்து வருகிறது.

எனவே இதனையும் தாண்டி ஒருவர் நஷ்டத்தினைச் சந்தித்தேன் என்று சொன்னால் அவர் நாம் கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் மனம் போன போக்கில் சென்று  வர்த்தக்த்தினை சூதாட்டமாக மாற்றிக் கொள்கிறார் என்றே அர்த்தம்.

சரியான பயிற்சி எடுத்தால் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை நேரடி வர்த்தகம மூலம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.

இது  ஒரு சாதாரண சிறிய முதலீட்டாளர்கள் வெறும் ரூ 10000 முதலீட்டில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கான நிரூபணங்கள்.



S.NO
DATE
SCRIPT
QTY
T1
T2
SL
PROFIT/LOSS IN Rs/-
REMARKS
1
11 FEB 2016
RELIANCE
100
HIT
HIT
NO
600

2
12 FEB 2016
RELIANCE
100
HIT
HIT
NO
700

3
15 FEB 2016
RELIANCE
100
HIT
HIT
NO
1400

4
16 FEB 2016
RELIANCE
100
HIT
NO
NO
250

5
17FEB 2016
RELIANCE
50
HIT
HIT
NO
575

6
18 FEB 2016
HCL TECH





TRADE AVOIDED
7
19 FEB 2016
RELIANCE





TRADE AVOIDED
TOTAL






3500/-
NET PROFIT
8
22 FEB 2016
RELIANCE
50
HIT
NO
NO
300

9
23 FEB 2016
RELIANCE
80
HIT
HIT
NO
400

10.
24 FEB 2016
RELIANCE
70
HIT
NO
NO
280

10
25 FEB 2016
RELIANCE
100
NO
NO
YES
-335
SL TRIGGERED
11.
26 FEB 2016
RELIANCE
100
HIT
NO
NO
300

TOTAL






4800/-
NET PROFIT









வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO 24 FEB 2016 RESULT :இன்றைய இலாபம் ரூ 300/-

இன்று நமது பரிந்துரையில் SELL BELOW (948) இலக்கில் முதல் இலக்கான ரூ 945ஐ உடைத்து அதற்கு கீழே 944 வரை சென்று திரும்பியது. அதனால் முதல் இலக்கில் ரூ 945ல் 50 பங்குகளை கொடுத்து இலாபத்தினை புக் செய்துவிட்டோம்.

2வது இலக்கு அடையாததால் மீதி 50 பங்குகளை விற்ற விலையான ரூ 948ல் கொடுத்து இலாப நஷ்டமில்லாமல் வெளியேறிவிட்டோம்.

இதனால் பெற்ற நிகர இலாபம்

948-945=3 x 50= Rs 150

இதே போல BUY ABOVE (955) இலக்கில் முதல் இலக்கான ரூ 958ஐ உடைத்து அதற்கு மேலே 958.75 வரை சென்று திரும்பியது. அதனால் முதல் இலக்கில் ரூ 958ல் 50 பங்குகளை கொடுத்து இலாபத்தினை புக் செய்துவிட்டோம்.

2வது இலக்கு அடையாததால் மீதி 50 பங்குகளை வாங்கிய விலையான ரூ 955ல் கொடுத்து இலாப நஷ்டமில்லாமல் வெளியேறிவிட்டோம். 

இதனால் பெற்ற நிகர இலாபம்

958-955=3 x 50= Rs 150


இன்றைய மொத்த இலாபம் சுமார் ரூ 300 ஆகும்.


சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1700/-



கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.

இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.

எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.

ஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.

அப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.

ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்

ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.

2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.

இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.

பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.

சர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.

ஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.

சாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்ந வருமானமே கிடைக்கும்.

இதனையே பல டிப்ஸ்,Tricks  மற்றும்
TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.

இதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.

இந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.

அதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.  



சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP   தளங்களிலிருந்து பெற்ற ரூ1700க்கான‌ PAYPAL  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.



NEOBUX தளத்திலிருந்து பெற்ற $10 (ரூ 700)பேமெண்ட் ஆதாரம்.

 

பல்வேறு ஆன்லை வேலைகள் மூலம் எந்த முதலீடுமின்றி NEOBUX தளத்திலிருந்து பெற்ற $10 (ரூ 700)பேமெண்ட் ஆதாரம் இது.

தளத்தில் இணைய கீழ்கண்ட பேனரைச் சொடுக்கவும்.

 


RABBIT PORTFOLIO: 26 FEB 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை



RELIANCE
(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 955

CURRENT MARKET PRICE=953

TARGET 1=958

TARGET 2=961

STOP LOSS=952

RABBIT QTY= 100 SHARES 

(or) 


SELL BELOW ONCE CROSSED : 948

CURRENT MARKET PRICE=952

TARGET 1=945

TARGET 2=942

STOP LOSS=951

RABBIT QTY= 100 SHARES