Pages

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

MERCHANT SHARES:நிறைவான‌ இலாபம்,நிலையான வருமானம் தரும் தளம்.


நமது தளம் இந்த தளத்தினை ஒரு வருடம் முன்பே கோல்டன் கார்னரில் அறிமுகம் செய்துவிட்டது.கடந்த ஒரு வருடமாக இந்த தளத்தின் செயல்பாடுகளைக் கவனித்து வருகின்றோம்.தளம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட்டு பேமெண்ட் வழங்கி வருகிறது.

Merchant Shares


HYIP தளங்களிலிருந்து  வித்தியாசமான தளம் இந்த MERCHANT SHARES தளம்.மற்ற தளங்கள் தாங்கள் வழ‌ங்கும் இலாபத்திற்கான மூல வருமானம் எங்கிருந்து வருவது என்பதை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை.ஆனால் இந்த தளம் தனது ஒவ்வொரு மூல வருமானத்திற்கு ஏற்ற இலாப விகிதங்களை உங்கள் முதலீட்டிற்கு வழங்குகிறது.

MERCHANT SHARESதளம் 2007ம் ஆண்டிலிருந்து WEB ADS,FOREX,COMMODITIES,STOCKS என பல வகை வியாபாரங்களில் ஈடுபட்டு இலாபமீட்டி வருகிறது.


ஆன்லைனில் சுமார் 2 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக இலாபம் வழங்கி வருகிறது.

இந்த தளத்தில் குறைந்தபட்ச முதலீடு 20$.

குறைந்தபட்ச வித்ட்ராவல் $2.5 (INSTANT)

முதலீட்டினைத் திரும்பப் பெறும் வசதியும் உண்டு.(AFTER 7DAYS)

தளத்தின் வருமானத்திற்கேற்ப தினம் 1% முதல் 2.5% இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

தைரியமான முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படும் தளங்களில் இதுவும் ஒன்று.

ஆனாலும் முதலீட்டு ரிஸ்க் அவரவர் சொந்த இலாப நஷ்டத்திற்கு உட்பட்டது.

இணைவதற்கு கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.


Merchant Shares

--------------------------------------
நமது ரெஃப்ரலாக இணைவதன் பலன்கள்:-

1. உங்கள் முதலீட்டின் மூலம் நமது தளத்திற்கு கிடைக்கும் கமிஷனில் 50% RCB (REFERRAL COMMISSION BACK)யாகத் திரும்ப வழங்கப்படும்.

2. உங்களின் அனைத்து முதலீட்டு சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும்.
முதலீட்டு வழிமுறைகளும் தனி Corner ல் வழங்கப்படும்.இதற்கென்று தனி MERCHANT SHARE CORNER தொடங்கப்படும்.அது Merchant Share Investors களுக்கும்,கோல்டன் மெம்பர்களுக்கும் டிஸ்ப்ளே ஆகும்.

3.தொடர்ச்சியான தளத்தின் நிலவரங்கள் அப்டேட் செய்யப்படும்.

4.இணைவதற்கு கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.இணைந்த பிறகு நமது புதிய ஃபாரம் MERCHANT SHARE CORNER பகுதியில் தொடர்பு கொள்ளவும்.

Merchant Shares

சனி, 20 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 3500/-

கடந்த 7 நாட்களாக நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப் பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 3500/- ஆகும்.இதுவரை எந்த வர்த்தகத்திலும் நாம் நஷ்டத்தினைச் சந்திக்கவில்லையென்றாலும் எப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச நஷ்டமாக ரூ 500ஐ மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும் நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும்.


S.NO
DATE
SCRIPT
QTY
T1
T2
SL
PROFIT/LOSS IN Rs/-
REMARKS
1
11 FEB 2016
RELIANCE
100
HIT
HIT
NO
600
 100% HIT
2
12 FEB 2016
RELIANCE
100
HIT
HIT
NO
700
  100% HIT
3
15 FEB 2016
RELIANCE
100
HIT
HIT
NO
1400
  100% HIT
4
16 FEB 2016
RELIANCE
100
HIT
NO
NO
250
 T2 NOT REACHED
5
17FEB 2016
RELIANCE
50
HIT
HIT
NO
575
  100% HIT
6
18 FEB 2016
HCL TECH





TRADE AVOIDED
7
19 FEB 2016
RELIANCE





TRADE AVOIDED
TOTAL






3500/-
NET PROFIT

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

19 FEB 2016 RESULT : இன்றையப் பங்குப் பரிந்துரை:TRADE AVOIDED

இன்று நாம் பரிந்துரைத்த RELIANCE பங்கானது பரிந்துரைத்த விலையான ரூ 953 to 937 Rangeஐத் தாண்டிச் செல்லாமல் அதற்கு உள்ளாகவே ட்ரேடிங் ஆகிக் கொண்டிருப்பதால் இனி அந்த விலையினைத் தாண்டிச் சென்றாலும் வர்த்தகம் புரிய வேண்டாம்.


சந்தை க்ளோசிங் நேரம் நெருங்கிவிட்டதால் வர்த்தகம் தவிர்க்கப்படுகிறது.

(TRADE AVOIDED)

RABBIT PORTFOLIO: 19 FEB 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை



RELIANCE
BUY ABOVE ONCE CROSSED : 953

CURRENT MARKET PRICE=949

TARGET 1=961

TARGET 2=968

STOP LOSS=945

RABBIT QTY= 50 SHARES 

(or) 


SELL BELOW ONCE CROSSED : 937

CURRENT MARKET PRICE=949

TARGET 1=930

TARGET 2=923

STOP LOSS=945
  RABBIT QTY= 50 SHARES

வியாழன், 18 பிப்ரவரி, 2016

18 FEB 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை:AVOID TRADE

இன்று நாம் பரிந்துரைத்த HCL TECH பங்கானது பரிந்துரைத்த விலையான ரூ 840ஐத் தாண்டிச் செல்லாமல் அதற்கு குறைவாகவே ட்ரேடிங் ஆகிக் கொண்டிருப்பதால் இனி அந்த விலையினைத் தாண்டிச் சென்றாலும் வர்த்தகம் புரிய வேண்டாம்.


சந்தை க்ளோசிங் நேரம் நெருங்கிவிட்டதால் வர்த்தகம் தவிர்க்கப்படுகிறது.

(TRADE AVOIDED)