Pages

சனி, 2 ஜனவரி, 2016

TORTOISE PORTFOLIO:2016:முதல் பங்குப் பரிந்துரை:BHARTI AIRTEL

பங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான அடிப்படை பதிவுகளும்,எளிய தமிழில் விளக்க வீடியோக்களும் நமது DIAMOND CORNER பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

2009,2013ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டிலிருந்து மீண்டும் நமது TORTOISE PORTFOLIO ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பழைய TORTOISE PORTFOLIO வின் ரிசல்ட்டினை இங்கு பார்க்கலாம்.



http://www.allinallonlinejobs.com/search/label/TORTOISE%20PORTFOLIO

TORTOISE PORTFOLIO விற்கான கோல்டன் ரூல்ஸினை இங்கு பார்க்கலாம்.

http://www.allinallonlinejobs.com/2009/08/tortoise-portfolio-golden-rules.html

இது இந்த வாரத்திற்கான பங்குப் பரிந்துரை.இது தினசரி வர்த்தகப் பரிந்துரை அல்ல.இது ஒரு குறுகிய காலப் பங்குப் பரிந்துரையாகும்.

இதில் இலக்கினை அடைய கால நேரம் எதுவும் கிடையாது.3 நாட்களிலும் அடையலாம்,3 மாதங்களிலும் அடையலாம்.இலக்கினை அடைந்தால் இலாபத்தினைக் கைக் கொள்ளுங்கள்.இல்லை நஷ்டத் தடுப்பில் வெளியேறிவிடுங்கள்.


                                                                                 எச்சரிக்கை

இது ஒரு மாதிரிப் பங்குப் பரிந்துரை அட்டவணையாகும்.இதன்படி பங்குகள் இலாபம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.இதில் நாங்களும் எந்த முதலீடும் செய்யவில்லை.எனவே உங்கள் சொந்த அபாயத்தினை உணர்ந்து அதற்கேற்ப சொந்த ரிஸ்க்கில் ,முடிவெடுத்துச் செயல்படலாம்.இதனால் வரும் இலாப நஷ்டங்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் பொறுப்பாகாது.


1. BHARTI AIRTEL (NSE)



 
BUY ABOVE: 342
 (YOU CAN BUY NOW ON CURRENT RATE)

TARGET 1- 359   //   TARGET 2 -379

STOP LOSS- 323 


PAYPAL :போலி மெயில் அலெர்ட்


நமது பாதுகாப்பான ஆன்லைன் வங்கியான‌ பேபால் தளத்திலிருந்து அனுப்பவது போல ஒரு போலி மெயில் பேபால் வைத்திருப்போரின் மெயில் INBOX களுக்கு வருகிறது.

இது ஒரு போலியான மெயில் என்பதை அது வந்திருக்கும் முகவரியினை நன்கு கவனித்தாலே அறியலாம்.



மேலும் உங்கள் பேபால் கணக்கு முடக்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்க் மூலம் லாக் இன் ஆகவும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் சென்றால் பேபால் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு போலியான தளம் இருக்கும்.அதில் வெப் முகவரியும் போலியாக இருக்கும்.

இந்த லிங்க் மூலம் சென்று நீங்கள் லாக் இன் செய்தால் உங்கள் பேபால் கணக்கினை லாக் இன் செய்தால் உங்கள் கணக்கினை ஹேக் செய்துவிடுவார்கள்.





எனவே இது போன்ற மெயில்களைத் தவிர்த்து நேரடியாக பேபால் தளத்தின் மூலம் மட்டுமே எப்போதும் லாக் இன் ஆகவும்.

இது அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் பொருந்தும்.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

2016 : முதலாவது சர்வே ஜாப் GIFT VOUCHER ஆதாரம் ரூ 400/‍-

2016ம் ஆண்டில் சர்வே ஜாப் மூலம் பெற்ற முதல் பேமெண்ட் ரூ 400/‍-க்கான‌ பண ஆதாரம் இது.

TOP 30 SURVEY தளங்களில் முக்கியமான தளத்திலிருந்து பெற்ற AMAZON GIFT VOUCHER இது.

----------------------------------------------------------------------------------------------------------------
சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.


சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளத்தில் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை GOLDEN CORNER பகுதியில் அப்லோட் செய்துவருகிறோம்.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

இந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.
-----------------------------------------------------------------------------------------------------------------------




HAPPY NEW YEAR 2016: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் மெம்பர்கள்,பார்வையாளர்கள் அனைவருக்கும் நமது தளத்தின் புதுவருட‌ நல்வாழ்த்துக்கள்.
இந்த 2016ஆம் ஆண்டில் ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் உங்கள் வருமானமும்,வசதிகளும் அதிகரிக்கவும் வாழ்த்துகிறோம்.



இன்று முதல் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸின் அடுத்த அங்கமான பங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான DIAMOND CORNER பகுதி ஆரம்பமாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  




வியாழன், 31 டிசம்பர், 2015

டிசம்பர் மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 33000/-




டிசம்பர்  மாத  ஆன்லைன் வருமானம் ரூ 33000/-
ஆதாரங்கள்(பதிவு 12 )




    

சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.

கடந்த இரண்டு வருடங்களாக‌ ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.

அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வ‌ரும் ஆதாரங்கள் கிடைக்கும்.

http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/2013-f3335.html

மாதம் 10000ரூ என்பது  எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாதாரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.


நாம் செய்யும் பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் எல்லாம் பலரும் தங்கள் மற்ற வேலைகளுக்கிடையே செய்யக்கூடிய அளவில் எளிதான வேலைகள்தான்.5 நிமிடம் முதல் அரை மணி நேர ஆன்லைன் வேலைகள்தான்.தங்கள் வசதிக்கேற்ப அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள்,குடும்பத் தலைவிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,கம்ப்யூட்டர் சென்டர்,ப்ரௌசிங் சென்டர் வைத்திருப்பவர்கள்,ஓய்வு பெற்றவர்கள் என எல்லோரும் தங்களின் வசதி,நேரம்,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கக் கூடிய வேலைகள்தான் ஆன்லைன் ஜாப்ஸ்.

நமது தளம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள் உள்ளன.உங்கள் திறமைக்கேற்ற வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

எல்லா துறைகளிலும் வேலைகள்,தொழில்களுக்கு எப்படி பயிற்சிகள்,திறமை,கால நேரங்கள் அவசியமோ அதுதான் ஆன்லைன் ஜாப்பிற்கும் அவசியம்.

நாம் வகுத்துக் கொடுத்துள்ள தினசரிப் பணிகளின்படி தினம் செயல்படுவதை அலட்சியமாக்காமால் பயிற்சியாகப் பழகிக் கொண்டால் உங்கள் வருமானங்கள் உங்களைத் தேடி வரத் தொடங்கி விடும்.


ADS CLICKS JOBS, SURVEY JOBS,TASKS,PTSU,OFFER COMPLETION, WEBSITE AFFILIATE JOBS,CAPTCHA ENTRY JOBS,SOCIAL MEDIA PROMOTING JOBS LIKE FACEBOOK,TWIITER,INSTAGRAM PAGES,MINI AND MICRO JOBS,ONLINE SHOPPING AFFILIATING JOBS,HYIP RETURNS,REVENUE SHARING, முதலீட்டு இலாப வழிகள் என பலதரப்பட்ட வேலைகளின் மூலம் உங்களோடு உங்களாக உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வருமான தளங்களிலிருந்து பெறப்பட்டவைகளே இவை.

உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.இங்கு திறமையினை விட பொறுமைதான் அவசியம்.

நமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.

பாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.

கடந்த மாதங்களில் மாதம்  மட்டும் சராசரியாக சுமார் 5000/-ரூபாய்க்கான சர்வே வீடியோக்கள்,TIPS AND TRICKS நமது கோல்ட்ன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


விவரங்கள் பார்க்க..

http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/PAYMENT-PROOFS-f64.html

 சர்வே ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும் அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT PROOF,AFFILIATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.


ஆன்லைன் ஜாப்பினை நம்பகமான முழுமையான தொழிலாக மாற்றுவதற்கு ஏற்ப தினசரிப் பணிகள்,தினசரிப் பாடங்கள்,செக் லிஸ்ட்,TOP 30 SURVEYதளங்கள் என பல வகைகளை வகுத்துக் கொடுத்து சுமார் 40% வருமானம் தரும் சர்வே ஜாப்பினை உடனுக்குடன் வீடியோவாக மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சியளிப்பதோடு மாதாந்திர ஆதாரங்களையும் அப்பட்டமாக எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது நமது தளம்.

நமது மெம்பர்களும் தினம் சர்வே ஜாப்பின் மூலம் சுமார் 200ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை கூட சம்பாதிக்கத் தொடங்கியுள்ள ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/PAYMENT-PROOFS-f64.html


நமது மெம்பர்கள் பலரும் சத்தம் இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருகிறார்கள்.சம்பாதிக்கும் எல்லா மெம்பர்களும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.நேரமின்மை காரணமாகவும் அவர்களால் வெளியிட முடிவதில்லை.

இவை வருங்கால தலைமுறைக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவை.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் வேலைப் பளுவிற்கிடையே ஆதாரங்களை வெளியிட்டு வரும் மெம்பர்களுக்கு நன்றி.


டிசம்பர் மாத ஆதாரங்கள் ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இங்கு வெளியிடப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பே ஆகும்.எந்த மிகைப் படுத்தலும் இல்லை.எந்தெந்த தளங்களிலிருந்து ஈட்டப்பட்டவை என்பதும் OPEN STATEMENT ஆக‌ வெளியிடப்பட்டுள்ளது.


இந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
33000/-ரூபாய் க்கான ஆதாரம் இது.


இதில் சுழற்சி முதலீட்டிற்காகச் செலவிடப்பட்ட INVESTMENT CAPITAL மற்றும் HYIP SITES இழப்பு முதலீடு அனைத்தும் கழிக்கப்பட்ட உத்தேசமான வருமான ஆதாரமாகும்.



இது போக பல்வேறு ஸ்பெஷ்ல் டாஸ்குகள்,சர்வே வேலைகள்,AFFILIATE MARKETING ,HYIP INVESTMENTS,CASINO SITES மற்றும் பல வழிகளில் ஈட்டப்பட்ட நிகர வருமானம் இதுவாகும்.  இந்த மாதம் பல பணிச் சுமை காரணமாக சர்வே ஜாப்பில் இந்த மாதம் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.இதனால் அதன் மூலம் சராசரியாக மாதம் 3000ரூபாய் முதல் 5000ரூபாய் வரை சம்பாதிக்ககூடிய வாய்ப்பு இழப்பு ஏற்பட்டாலும் மற்ற பணிகள் கைகொடுத்துள்ளன.அதிலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் 5000ரூபாய் ஆதாரங்களை அதிகமாக வெளியிட்டிருக்கலாம்.

மேலும் நமது தளத்திற்கு கிடைத்து வரும் STATE LIFE TRADING, ஸ்பெஷல் டாஸ்குகளும், வருமானத்தினை உயர்த்த உதவின என்பது குறிப்பிடத்தக்கது.

அனுப‌வங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.உலகமே உங்கள் உள்ளங்கையில் வந்து பணத்தினைக் கொட்ட ஆரம்பிக்கும்.


ஆதாரங்கள் வெளியிடுவது என்பது ஆன்லைன் ஜாப்பில் உங்கள் ஆர்வத்தினை மேலும் மெருகூட்டும்.அதுவே கூடுதல் வருமானத்தினைப் பெருக்க உங்களை உந்தும்.எனவே ஆதாரங்களை வெளியிட்டு அதிகம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.