Pages

வெள்ளி, 25 டிசம்பர், 2015

$5(ரூ 350/‍-)சர்வே வீடியோ அப்லோட் ஆதாரங்கள்.

சர்வே ஜாப்பில் பயிற்சியும்,அனுபவமும் பெற்று விட்டால் அது ஆயுள் முழுவதும் உங்களுக்கு உதிரி வருமானங்களை உடனுக்குடன் அளித்துக் கொண்டேயிருக்கும் என அடிக்கடி நிரூபித்து வருகிறோம்.

அந்த வகையில் சுமார் அரை மணி நேர சர்வே வேலையில் ரூ 50 முதல் ரூ 1000/- வரை நாம் சம்பாதித்தற்கான ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.

அதே போல இன்று அரை மணி நேர சர்வே வேலையில் நாம் முடித்த $5(ரூ 350/-)மதிப்புள்ள சர்வே வீடியோ நமது சர்வே கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் இவை. 

நமது தளத்தில் கோல்டன் கார்னர் பகுதியின் சிறப்புகளை அறிந்து கொள்ள இந்த் ஆதாரங்கள் உங்களுக்கு உதவும்.வாழ்த்துக்கள்.




சர்வே ஜாப் பேமெண்ட் ரூ 700/‍-:ஆதாரங்கள்



சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.


சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளத்தில் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை GOLDEN CORNER பகுதியில் அப்லோட் செய்துவருகிறோம்.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய TOP 2  SURVEY தளங்களிலிருந்து பெற்ற சுமார் ரூ 700/‍- க்கான FREECHARGE, FLIPKART  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

இந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.











 






சனி, 19 டிசம்பர், 2015

அமெரிக்கன் சர்வே தளத்தில் முடிக்கப்பட்ட $15 (ரூ 1000) சர்வே வீடியோ.

இது அமெரிக்காவிலிருந்து செயல்படும் ஒரு பிரபலமான சர்வே தளம்.க்ளிக்சென்ஸினைப் போல் பழமையானது.

$5 முதல் $50 வரை கூட சர்வேக்களுக்கு கொடுப்பார்கள்.பெரும்பாலும் மெயிலுக்கு வந்துவிடும்.நேரம் கிடைக்கும் போது தளத்திலும் சரி பார்க்கலாம்.

மினிமம் பே அவுட் $1 தான்.

இந்த தளத்தில் இன்று முடிக்கப்பட்ட சுமார் ரூ 1000($15) மதிப்புள்ள சர்வே ஆதாரம்இது.இது போன்ற சர்வேக்களுக்கு இந்தியத் தளங்களில் இதற்கு ரூ 100தான் கொடுப்பார்கள்.

விவரங்கள் வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் உள்ளன.


PROFIT LIMITED:$5 ரெஃப்ரல் கமிசன் ஆஃபர்.(Proofs attached)

Image



Hello investor,

Special deposit offers for our members.

Offer 1 : Invest $100 and get back $20 immediately
Offer 2 : Invest $200 and get back $30 immediately
Offer 3 : Invest $300 - $500 get back $50 immediately
Offer 4 : Invest $500 - $1000 get back $100 immediately

Offer will end in 48hrs, so why are you waiting? Grab your offer as soon as possible.

Note : Don't invest $1000 above for this offer.

Regards by
Admin


Image


PROFIT LIMITED தளத்தில் இன்று முதல் 48 மணி நேரத்திற்குள் $100 முதல் $1000 டெபாசிட் செய்யும் மெம்பர்களுக்காக ஸ்பெஷல் டெபாசிட் போனஸ் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 48 மணி நேரத்திற்குள் குறைந்தது $100 டெபாசிட் செய்பவர்களுக்கு $20 உடனடி போன்ஸாக உங்கள் மெயின் பேலென்ஸிற்குத் திருப்பப்ட்டுவிடும்.

இது போக தினம் 5% இலாபம் என்ற விகிதத்தில் தினம் $5 அதாவது 30 நாட்களில் $150 இலாபமீட்ட வாய்ப்புள்ளது.

மேலும் நமது தளத்தின் ரெஃப்ரல் லிங்க் மூலம் இணைந்து இந்த ஸ்பெஷல் டெபாசிட் செய்யும் ரெஃப்ரல்களுக்கு தளத்திற்கு கிடைக்கும் 100% கமிஷனான $5ம் திருப்பி அளிக்கப்படும்.

இதனால் டெபாசிட் செய்த அன்றே நீங்கள் $20 போன்ஸூம்,$5 ரெஃப்ரல் கமிசன் மற்றும் அன்றைய இலாபம் $5 (AFTER 24HRS)என $30ஐத் திரும்ப பெற்றுவிடலாம்.

டெபாசிட் செய்த ரெஃப்ரல்கள் இங்கு பின்னூட்டமிட்டு $5 கமிசனை 48 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம்.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=3&t=336

இந்த ஆஃபர் இன்றும் நாளையும் மட்டுமே.(UP TO 20TH DEC 2015)

தளத்தில் இணைய கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தலாம்.

https://profitlimited.com/?ref=ALLINALL

OUR DEPOSIT PROOFS


OUR WITHDRAWAL PROOFS



வியாழன், 17 டிசம்பர், 2015

ஆல் இன் ஆல்: பங்குச் சந்தைப் பயிற்சிகள் ஆரம்பம்.(விரைவில்)

நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் ஆரம்பத்தில் பங்குச் சந்தையின் அடிப்படையிலேயே வலைப்பூவாக 2009ல் ஆரம்பிக்கப்பட்டது.பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் ஜாப் தளமாக உருவெடுத்து நிற்கிறது.

2009லேயே பங்குச் சந்தையினை அடிப்படையாக வைத்து நாம் கணித்த கணிப்புகள் 80% சரியாக இலக்கினை நெருங்கி வந்ததை  நமது தளத்தின் பிரபலமான TORTOISE PORTFOLOமூலம் அறியலாம்.

பழைய பதிவுகளைப் பார்க்க..


விரைவில் ஆன் லைன் ஜாப்பின் மற்றுமொரு அங்கமாக 2016ஆம் ஆண்டு முதல் பங்குச் சந்தை வர்த்தகம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வும்,தொழில் நுட்ப வீடியோக்களும் நமது கோல்டன் கார்னரில் அப்லோட் செய்ய ஆலோசனை செய்து வருகிறோம்.இன்று பல பட்டாதாரிகள் நம்முடன் ஆன்லைன் ஜாப்பில் நிலைத்து விட்டனர்.அவர்களுக்கு பங்குச் சந்தை பயிற்சியும் ஆன்லைனில் மேலும் பணமீட்ட ஓர் ஆயுதமாக இருக்கும் என நம்புகிறோம்.


எனினும் நமது பிரதானப் பயிற்சி ஆன்லைன் ஜாப்ஸ் சம்பந்தமாகவே இருக்கும் என்பதால் பங்குச் சந்தையில் கணக்கு தொடங்குவது போன்ற வெளிப்புற ப‌யிற்சிகளை நீங்கள் கணக்குகள் ஆரம்பிக்கும் அலுவலகத்தில் கற்று தெளிவடைந்து கொள்ளலாம்.அது போல ஓவ்வொரு அரசியல் நிகழ்விற்கும் கதை எழுதிக் கொண்டிருக்க மாட்டோம். நமது முக்கியப் பயிற்சி டெக்னிக்கல் அனாலிசிஸ் அதாவது எந்த விலைக்கு வாங்கி விற்று  வெளியேற வேண்டும் என்பதாகும்.


இதன் அடிப்படையே "ஓடுகின்ற நாய்க்கு ஒரு அடி முன்னால் கல்லை எறிய வேண்டும்" என்பதுதான்.பங்கு விலையினை கணித்து அதில் பணத்தினை ஈட்டக் கற்றுக் கொடுப்பதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ். இந்த யுக்திகள் பங்குச் சந்தைக்கு மட்டுமல்லாது ஃபாரெக்ஸ்,கமாடிட்டி என அனைத்து ஆன்லைன் வணிகங்களுக்கும் பொதுவாக இருக்கும்.

இதற்கு நமது மெம்பர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை அறியும் வண்ணம் கீழேயுள்ள Linkல் வாக்கெடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=10&t=323&p=882#p882

இதில் அனைத்து மெம்பர்களும் தங்கள் வாக்குகளைப்  டிசம்பர் 31க்குள் பதியலாம்.அதனைப் பொறுத்தே அதாவது உறுப்பினர்களின் ஆர்வத்தினைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உங்கள் வாக்குகளைப் பதிவு செய்து பலரும் பலனடையச் செய்யுங்கள்.