Pages

வியாழன், 17 டிசம்பர், 2015

ஆல் இன் ஆல்: பங்குச் சந்தைப் பயிற்சிகள் ஆரம்பம்.(விரைவில்)

நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் ஆரம்பத்தில் பங்குச் சந்தையின் அடிப்படையிலேயே வலைப்பூவாக 2009ல் ஆரம்பிக்கப்பட்டது.பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் ஜாப் தளமாக உருவெடுத்து நிற்கிறது.

2009லேயே பங்குச் சந்தையினை அடிப்படையாக வைத்து நாம் கணித்த கணிப்புகள் 80% சரியாக இலக்கினை நெருங்கி வந்ததை  நமது தளத்தின் பிரபலமான TORTOISE PORTFOLOமூலம் அறியலாம்.

பழைய பதிவுகளைப் பார்க்க..


விரைவில் ஆன் லைன் ஜாப்பின் மற்றுமொரு அங்கமாக 2016ஆம் ஆண்டு முதல் பங்குச் சந்தை வர்த்தகம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வும்,தொழில் நுட்ப வீடியோக்களும் நமது கோல்டன் கார்னரில் அப்லோட் செய்ய ஆலோசனை செய்து வருகிறோம்.இன்று பல பட்டாதாரிகள் நம்முடன் ஆன்லைன் ஜாப்பில் நிலைத்து விட்டனர்.அவர்களுக்கு பங்குச் சந்தை பயிற்சியும் ஆன்லைனில் மேலும் பணமீட்ட ஓர் ஆயுதமாக இருக்கும் என நம்புகிறோம்.


எனினும் நமது பிரதானப் பயிற்சி ஆன்லைன் ஜாப்ஸ் சம்பந்தமாகவே இருக்கும் என்பதால் பங்குச் சந்தையில் கணக்கு தொடங்குவது போன்ற வெளிப்புற ப‌யிற்சிகளை நீங்கள் கணக்குகள் ஆரம்பிக்கும் அலுவலகத்தில் கற்று தெளிவடைந்து கொள்ளலாம்.அது போல ஓவ்வொரு அரசியல் நிகழ்விற்கும் கதை எழுதிக் கொண்டிருக்க மாட்டோம். நமது முக்கியப் பயிற்சி டெக்னிக்கல் அனாலிசிஸ் அதாவது எந்த விலைக்கு வாங்கி விற்று  வெளியேற வேண்டும் என்பதாகும்.


இதன் அடிப்படையே "ஓடுகின்ற நாய்க்கு ஒரு அடி முன்னால் கல்லை எறிய வேண்டும்" என்பதுதான்.பங்கு விலையினை கணித்து அதில் பணத்தினை ஈட்டக் கற்றுக் கொடுப்பதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ். இந்த யுக்திகள் பங்குச் சந்தைக்கு மட்டுமல்லாது ஃபாரெக்ஸ்,கமாடிட்டி என அனைத்து ஆன்லைன் வணிகங்களுக்கும் பொதுவாக இருக்கும்.

இதற்கு நமது மெம்பர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை அறியும் வண்ணம் கீழேயுள்ள Linkல் வாக்கெடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=10&t=323&p=882#p882

இதில் அனைத்து மெம்பர்களும் தங்கள் வாக்குகளைப்  டிசம்பர் 31க்குள் பதியலாம்.அதனைப் பொறுத்தே அதாவது உறுப்பினர்களின் ஆர்வத்தினைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உங்கள் வாக்குகளைப் பதிவு செய்து பலரும் பலனடையச் செய்யுங்கள்.

TOP 3 HYIP STES:$65(ரூ 4500)க்கான பேமெண்ட் ஆதாரங்கள்

நமது தளத்தினால் பரிந்துரைக்கப்பட்டு சிறப்பாகச்  செயல்பட்டு வரும் TOP3 HYIP தளங்களான‌ HYIP BUSINESS,HYIP WINNERS,PROFIT LIMITED தளங்களிலிருந்து கடந்த 6 நாட்களில் பெற்ற சுமார் $65(ரூ 4500)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

தளங்களில் இணைய கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்குகளைப் பயன்படுத்தவும்.








திங்கள், 14 டிசம்பர், 2015

CASINO GAMES: இப்படியும் சம்பாதிக்கலாம் இணையத்தில் தினம் ரூ 1000; ஆதாரங்கள்.

CASINO GAMES பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.ரம்மி விளையாடி இன்று இவ்வளவு பெற்றேன்  என்று விளம்பரங்களை தமிழில் கூட பார்த்திருப்பீர்கள்.

ஆனால் உங்களை அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்துச் சம்பாதிக்க ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் தவறான வழிகாட்டாது.

ஆனால் இலவசமாக $6(ரூ 400)ம் கொடுத்து விளையாடிப் பாருங்கள்.வென்றால் பரிசு.இழந்தால் ஒரு 10 நிமிடம் என்ற வாய்ப்புகள் கிடைத்தால் ஏன் விடுவானேன்.?

இது போல ஒரு CASINO தளம் இல‌வசமாக SINGUP BONUS ஆக $6(ரூ 400)ம் கொடுத்து விளையாடிப் பாருங்கள் என்கிறது.

உங்கள் அதிர்ஷ்டத்தினை பரிசோதிக்க இலவச வாய்ப்பு கிடைக்கும் போது ஏன் விடுவானேன்.?

அப்படி கிடைத்த $6ஐக் கொண்டு இன்று CASINO GAMES விளையாடியதில் சுமார் $15(ரூ 1000)க்கு மேல் நமது தளம் வென்றதற்கான ஆதாரங்கள் இவை.

அந்த $6 ல் இன்னும் $3 விளையாட மீதமிருக்கிறது.

இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கும் உண்டு.TIPS AND TRICKS,விவரங்கள் கோல்டன் கார்னர் பதிவில் உள்ளன.படித்துச் செயல்பட்டு பலன் பெறுங்கள்.
.


வியாழன், 10 டிசம்பர், 2015

சர்வே ஜாப் பேமெண்ட் ரூ 1000/‍-:ஆதாரங்கள்



சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.


சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளத்தில் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை GOLDEN CORNER பகுதியில் அப்லோட் செய்துவருகிறோம்.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய TOP 2  SURVEY தளங்களிலிருந்து பெற்ற சுமார் ரூ 1000/‍- க்கான PAYPAL,AMAZON  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

இந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.












 





புதன், 9 டிசம்பர், 2015

FACEBOOK SHARING TASKS:பகிர்ந்தால் பணம்

HYIP BUSINESS தளத்தின் PROMOTING TASKSற்க்காக கீழ்கண்ட வாக்கியங்களைக் காப்பி பேஸ்ட் செய்து உங்கள் ஃபேஸ்புக் கணக்கு மூலம் SHARE செய்தால் உடனடியாக $0.05 தொகையினை உங்கள் PERFECT MONEY கணக்கு மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் உங்கள் HYIP BUSINESS ரெஃப்ரல் லிங்கினையும் தாரளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.தடையில்லை.கண்டிப்பாக தளத்தின் லிங்க் இருக்க வேண்டும்.

Share செய்த உங்கள் Facebook பக்கத்தின் லிங்கினையும்,உங்கள் PERFECT MONEY கணக்கு ஐடியினையும் இங்கே பின்னூட்டமிடவும்.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=8&t=272&p=703#p703
-----------------------------------------------------------------------------------------------------------

HYIP BUSINESS is a popular paying HYIP site.

*DDOS protection
*SSL certificate

MAKE QUICK MONEY FROM THESE PLANS

Investment plans:

1.5% Daily for 365 days, principal included

2.0% Daily for 3 days, principal return

7.0% Daily for 20 days, principal included

Join through on this link.....

Earn and Enjoy.

https://hyipbusiness.com/?ref=ALLINALL


-----------------------------------------------------------------------------------