Pages

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

புதிய CRYPTO CURRENCY மூலம் பெற்ற ரூ 400/-க்கான‌ பண ஆதாரம்.

தற்போது LAUNCH ஆகியுள்ள BITCOIN,LITE COIN,STELLER போன்ற ஒரு புதிய CRYPTO CURRENCYஆனது தனது புதிய மெம்பர்களுக்கு சுமார் $7 (ரூ 400) லிருந்து $15 (ரூ 1000) வரை மதிப்புள்ள COINனை அனைத்து மெம்பர்களுக்கும் இலவசமாக வழங்குகிறது.

அந்த தளத்திலிருந்து பெற்ற CRYPT COINனை பிட்காயினாக மாற்றிப் பெற்ற சுமார் $7(ரூ 400)க்கான பண ஆதாரம் இது.


விவரங்கள் கோல்டன் மெம்பர்கள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் கோல்டன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பப்ட்டுள்ளது.

அனைவரையும் ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிக்க வைப்பதுதான் நமது தளத்தின் நோக்கம்.எனவே ஆன்லைன் ஜாப்பில் நீங்கள் விழிப்புணர்வினை வளர்த்துக் கொண்டால் இது போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஆயுட் காலம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயன்படுத்துகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வியாழன், 15 அக்டோபர், 2015

ஃப்ளிப்கார்ட் : தள்ளுபடி விற்பனை அலெர்ட் ( 13 TO 17 OCT 2015)

இந்த வாரம் ,காலையில் தமிழ் தினசரிகளின் முதல் பக்கத்தில் FLIPKART,AMAZONஇரண்டு MEGA ONLINE SHOPPING நிறுவனங்களும் போட்டி போட்டு OFFER விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவீர்கள்.


தற்போது Flipkart,Amazon ஆகிய 2 தளங்களிலும் விஜய தசமி ஆஃபராக ஏராளமான பொருட்கள் சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கின்றன.(13 OCT TO 17 OCT 2015)

எனவே நமது ஆன்லைன் ஜாப் மூலம் பணி செய்து பெற்ற‌ ஃஃப்ளிப்கார்ட் வவுச்சர்கள் வைத்திருப்போர் இந்த ஆஃபரைப் பயன்படுத்தி குறைந்த விலையில் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக ரூ 700 மதிப்புள்ள Pressure Cooker 400ரூபாய்க்கு கிடைக்கிறது.

3000ரூ மதிப்புள்ள 3ஜி மொபைல் 2000ரூபாய்க்கு கிடைக்கிறது.

வாய்ப்புகளைப் பயன்படுத்தி செலவைக் குறைத்துக் கொண்டால் இதுவும் ஒரு ஆன்லைன் வருமானமே.

இந்த ஆஃபர் ஆன்ரட்ராய்டு,iOS,Windows phone போன்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே கிடைக்கிறது.


எனவே Flipkart மொபைல் Apps ஐ தரவிறக்க‌ ,கீழ்கண்ட லிங்கினை உங்கள் மொபைலில் சொடுக்கி டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.தீபாவளி ஆஃபர் நேரங்களிலும் பயன்படும்.

சனி, 10 அக்டோபர், 2015

சர்வே ஜாப்: மூன்று முக்கிய தள பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 800/‍‍-

சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.


சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 7000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
 -----------------------
அந்த TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய முக்கிய மூன்று முக்கிய  தளங்களிலிருந்து பெற்ற பேபால் பேமெண்ட் ரூ 200/- மற்றும் FREE CHARGE  VOUCHERS= 300 ரூபாய், மற்றும்    ZOOMBUCKS தளத்திலிருந்து   ரூபாய்   300/- க்கான‌ பெற்ற பேபால் பேமெண்ட்க்கான‌ பேமென்ட் ஆதாரங்கள் இவை.