Pages

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

VIEWFRUIT INDIA சர்வே ஜாப் மூலம் பெற்ற 3$(ரூ 200)


தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் TOP30SURVEY தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.


ZOOMBUCKS :சர்வே ஜாப்: 5$ பேமெண்ட் ஆதாரம்.



CLIXSENSE, SWAGBUCKSபோன்று சர்வேக்களுக்குப் பெயர் போன மற்றுமொரு தளமான ZOOMBUCKSலிருந்து பெற்ற 5$ பேமென்ட் ஆதாரம் இது.



செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஸ்பெஷல் டாஸ்க்ஸ் பேமெண்ட் ஆதாரம் .$38 (ரூ 2300/‍-)

ஆன்லைன் ஜாப் என்பது பலதரப்பட்ட வேலைகளை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம்.நாம் செய்து வரும் ஆன்லைன் வேலைகளுக்கு பிரமாதமான தொழில்நுட்ப அறிவு தேவையில்லையென்றாலும் பல வழிகளிலும் சம்பாதிக்க கண்டிப்பாக அனுபவமும்,பொறுமையும் தேவை.ஆரம்பத்தில் வந்தவுடனேயே அதிகம் சம்பாதிக்க இயலாததுதான் என்றாலும் போகப் போக பல நெளிவு,சுழிவுகளைக் கற்றுக் கை தேர்ந்துவிடுவீர்கள்.இதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.அதுவரை நீங்கள் நேரத்தினை வீணடிப்பதாக நினைக்க வேண்டாம்.


ஒரு பகுதி நேர படிப்பாக,வேலையாக நினைத்து ஆன்லைன் ஜாப் பற்றிய விழிப்புணர்வினை வளர்த்துக் கொண்டு வந்தால் போதும்.எதிர்காலத்தில் எல்லாம் உங்கள் வசப்படும்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

HYIP ROCK.COM பேமெண்ட் ஆதாரங்கள் :$50(ரூ 3200/‍-)


தற்போது சரியாகப் பணம் வழங்கி வரும் முதலீட்டுத் தளமான‌ HYIPROCK.COMலிருந்து கடந்த 5 நாட்களில் வரிசையாகப் பெற்ற‌ ரூ 3200/‍‍‍-($50)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-


சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.