"கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்பார்கள்.எந்த படிப்பறிவும் இல்லாதவர்கள் கூட இன்று பல கைத்தொழில்களைக் கற்றுக் கொண்டு கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.ஆனால் இன்று பல சாஃப்ட்வேர் பட்டதாரிகள் கூட 5000ரூ,10000ரூபாய் மாதச் சம்பளத்திற்கு தனியார்கள் கம்பெனிகளில் அல்லல்படுவதினை இந்தியாவில் பார்க்கிறோம்.காரணம் ஆன்லைன் ஜாப்பின் விழிப்புணர்வு இன்னும் அதிகம் வளராததுதான்.
ஆன்லைன் வேலைகளும் ஒரு கைத்தொழில் போன்றதுதான்.ஆனால் ஆரம்பத்தில் அதனைக் கற்றுத் தெளிய திறமையினைவிட அதிக பொறுமை வேண்டும்.
கற்றுத் தேர்ந்துவிட்டால் ஆயுள் முழுவதும் உங்கள் இக்கட்டான பொருளாதர சூழ்நிலையில் இந்த வேலைகள் கை கொடுக்கும்.
நமது தளம் எப்போதும் ஆன்லைனில் தினம் 1000ரூபாய்,மாதம் 50000ரூபாய் சம்பாதிக்கலாம் என சவுடால்கள் விடுவதில்லை.மாதம் 10000ரூபாய் என்பதே நமக்கு பெரிய இலக்குதான்.அதற்கான ஆதாரங்களை நமது தளத்தில் காணலாம்.அதனை நோக்கிய பயணத்தில் எந்த முதலீடுமில்லாமல் சம்பாதிக்க எல்லா வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்து கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது
ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்.