Pages

சனி, 25 ஜூலை, 2015

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 1000/‍‍-



சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

வெள்ளி, 24 ஜூலை, 2015

ரூ 5000/-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூலை 01முதல் 23 வரை)

"கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்பார்கள்.எந்த படிப்பறிவும் இல்லாதவர்கள் கூட இன்று பல கைத்தொழில்களைக் கற்றுக் கொண்டு கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.ஆனால் இன்று பல சாஃப்ட்வேர் பட்டதாரிகள் கூட 5000ரூ,10000ரூபாய் மாதச் சம்பளத்திற்கு தனியார்கள் கம்பெனிகளில் அல்லல்படுவதினை இந்தியாவில் பார்க்கிறோம்.காரணம் ஆன்லைன் ஜாப்பின் விழிப்புணர்வு இன்னும் அதிகம் வளராததுதான்.

ஆன்லைன் வேலைகளும் ஒரு கைத்தொழில் போன்றதுதான்.ஆனால் ஆரம்பத்தில் அதனைக் கற்றுத் தெளிய திறமையினைவிட அதிக பொறுமை வேண்டும்.

கற்றுத் தேர்ந்துவிட்டால் ஆயுள் முழுவதும் உங்கள் இக்கட்டான பொருளாதர சூழ்நிலையில் இந்த வேலைகள் கை கொடுக்கும்.

நமது தளம் எப்போதும் ஆன்லைனில் தினம் 1000ரூபாய்,மாதம் 50000ரூபாய் சம்பாதிக்கலாம் என சவுடால்கள் விடுவதில்லை.மாதம் 10000ரூபாய் என்பதே நமக்கு பெரிய இலக்குதான்.அதற்கான ஆதாரங்களை நமது தளத்தில் காணலாம்.அதனை நோக்கிய பயணத்தில் எந்த முதலீடுமில்லாமல் சம்பாதிக்க எல்லா வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்து கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்.

வியாழன், 23 ஜூலை, 2015

ஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் தொகை அறிவிப்பு.(4)

ஆன்லைன் ஜாப்பில் பேமெண்ட் வாங்கிவிட்டீர்களா?இல்லை தினம் சர்வே ஜாப்பினை முடித்து விட்டீர்களா,ஜஸ்ட் ஒரு ஸ்க்ரீன் ஸாட் எடுத்து நமது தளத்தில் பதிவிட்டு வாருங்கள்.

புதன், 22 ஜூலை, 2015

முக்கிய 3 முதலீட்டுத் தளங்களின் பேமெண்ட் ஆதாரங்கள் :ரூ 600/‍-

தற்போது சரியாகப் பணம் வழங்கி வரும் 3 முதலீட்டுத் தளங்களான PAIDVERTZ,HYIPROCK,CASHBUX2015 ஆகியவற்றிலிருந்து கடந்த நாட்களில் வரிசையாகப் பெற்ற‌ ரூ 600/‍‍‍-($9.25)க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

சனி, 18 ஜூலை, 2015

தினம் ரூ 300/‍- கொடுக்கும் சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்

ஆன்லைன் சர்வே தளங்களில் நீங்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால் தினம் 300ரூபாய்க்கும் மேல் சர்வ சாதரணமாகச் சம்பாதிக்கலாம்.

கடந்த 3 நாட்களில் மட்டும் TOP 30 SURVEY தளங்களிலிருந்து வெறும் சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்டப்பட்ட சுமார் ரூ 900/-க்கும் மேலான க்ரெடிட் ஆதாரங்கள் இவை.

விடா முயற்சியுள்ளவர்கள் இங்கு ஆதாரங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.பயிற்சி எடுங்கள்.பணமீட்டுங்கள்.