Pages

சனி, 18 ஜூலை, 2015

தினம் ரூ 300/‍- கொடுக்கும் சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்

ஆன்லைன் சர்வே தளங்களில் நீங்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால் தினம் 300ரூபாய்க்கும் மேல் சர்வ சாதரணமாகச் சம்பாதிக்கலாம்.

கடந்த 3 நாட்களில் மட்டும் TOP 30 SURVEY தளங்களிலிருந்து வெறும் சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்டப்பட்ட சுமார் ரூ 900/-க்கும் மேலான க்ரெடிட் ஆதாரங்கள் இவை.

விடா முயற்சியுள்ளவர்கள் இங்கு ஆதாரங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.பயிற்சி எடுங்கள்.பணமீட்டுங்கள்.

வெள்ளி, 17 ஜூலை, 2015

இனிய ரமலான் வாழ்த்துக்கள்.


இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
இல்லத்தில் இனிமை சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.

ரமலான் நோன்புப் பெருநாளையொட்டி நமது தளம் சிறப்பு தள்ளுபடி ஆஃபராக ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் ஒரு வருட கோல்டன் கார்னர் பயிற்சிக் கட்டணத்தினை 30% தள்ளுபடியுடன் ரூ 501/‍‍- ஆக அறிவிக்கிறது. இந்த ஆஃபர் முடிவடையும் நாள் 20 ஜீலை 2015.

அனைத்து மெம்பர்களும் இந்த‌ வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள‌ வாழ்த்துக்கள்.

வியாழன், 16 ஜூலை, 2015

ஒரே நாளில் முடித்த ரூ 300/‍-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்

நேற்று (15 July)ஒரே நாளில் மட்டும் TOP 30 SURVEY தளங்களிலிருந்து வெறும் சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்டப்பட்ட சுமார் ரூ 300/-க்கும் மேலான க்ரெடிட் ஆதாரங்கள் இவை.

விடா முயற்சியுள்ளவர்கள் இங்கு ஆதாரங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.பயிற்சி எடுங்கள்.பணமீட்டுங்கள். 

புதன், 15 ஜூலை, 2015

ஒரே நாளில் முடித்த ரூ 400/‍-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்

சர்வே ஜாப்பில் எந்த முதலீடுமின்றி தினம் 50 ரூ முதல் 500ரூ வரை சராசரியாகத் தாரளமாகச் சம்பாதிக்கலாம்.நீங்கள் செலவிடும் நேரத்தினைப் பொறுத்து அது அதிகமாகலாம் அல்லது குறையாலாம்.ஆனால் ஆன்லைனில் வாய்ப்புகளுக்கு குறைவில்லை.


ஆன்லைன் ஜாப் என்பது முதலீடில்லாதது,முதலாளி இல்லாதது,வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என பல வசதிகளைக் கொண்டிருந்தாலும் முயற்சியும்,பயிற்சியும்,உழைப்புமில்லாமல் யாரும் சம்பாதிக்க முடியாது.இதற்கான பயிற்சிகளை நமது தளம் அளிப்பதோடு,சர்வே வீடியோக்களையும் உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 ஜூலை, 2015

ZOOMBUCKS :சர்வே ஜாப்: 5$ பேமெண்ட் ஆதாரம்.


CLIXSENSE, SWAGBUCKSபோன்று சர்வேக்களுக்குப் பெயர் போன மற்றுமொரு தளமான ZOOMBUCKSலிருந்து பெற்ற 5$ பேமென்ட் ஆதாரம் இது.