Pages

புதன், 10 ஜூன், 2015

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 600/‍‍-

சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 4000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.

வெறும் 500ரூ கட்டணத்தில் ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
 -----------------------
 
அந்த TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும்,உடனடி பே அவுட்டும் கொடுக்கக்கூடிய முக்கிய தளத்திலிருந்து பெற்ற பேமென்ட் ரூ 500/‍-ஆதாரம் இது.

இது போக மினிமம் 100ரூ வந்தால் கூட பே அவுட் கொடுக்கும் மற்றுமொரு சர்வே தளத்தின் ஆதாரம் ரூ 100/- ம் இணைக்கப்பட்டுள்ளது.


GLOBAL ACTION CASH:ஒரே சர்வே மூலம் பெற்ற $3(ரூ 180‍) பே அவுட் ஆதாரம்.





சிறந்தGPT தளங்களில் ஒன்றான GLOBAL ACTON CASH தளத்திலிருந்து பெற்ற முதல் பே அவுட் ஆதாரம் இது.சுமார் 180 ரூ (3 டாலர்).

இந்த தளத்தில் கடந்த மாதத்தில் கிடைத்த ஒரு $2 சர்வேயினை உடனடியாகச் செய்ததன் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் ஆகும்.

ஞாயிறு, 31 மே, 2015

மே மாத பகுதி நேர ஆன்லைன் வருமான ஆதாரங்கள் ரூ 9200/‍-(AN OPEN STATEMENT)



மே மாத பகுதி நேர ஆன்லைன் வருமானம் ரூ 9200/‍- :ஆதாரங்கள்(பதிவு 5)




    

சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.

கடந்த இரண்டு வருடங்களாக‌ ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.

அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வ‌ரும் ஆதாரங்கள் கிடைக்கும்.

http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/2013-f3335.html

மாதம் 10000ரூ என்பது  எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாதாரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.


செவ்வாய், 26 மே, 2015

HYIP ROCK தளத்திலிருந்து தொடர்ச்சியாக பெற்ற 16வது ஆதாரம்.(TOTAL $16.75)



 

தினம் 5% (for 30 days)இலாபம் தரும் HYIP ROCK தளத்திலிருந்து இன்று பெற்ற 16வது பேமெண்ட் ஆதாரம் ( $ 0.75 )இது.இந்த தளத்தில் மினிமம் பே அவுட் $0.01 என்பதால் தினம் ஒரு பே அவுட் பெறலாம்.இதுவரை $2  முதலீட்டில் இந்த தளத்திலிருந்து பெற்ற பே அவுட் $16.75 ஆகும்.

மற்றுமொரு சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 400/‍‍-


ஒரே தளத்திலிருந்து இந்த மாதம் எடுக்கப்பட்ட 2வது ஃப்ளிப்கார்ட் பேமெண்ட் வவுச்சர் ஆதாரம் இது.இந்த தளத்திலிருந்து மட்டும் இந்த மாதம் சுமார் 800ரூ மதிப்புள்ள ஃப்ளிப்கார்ட் வவுச்சர்கள் உடனடி பே அவுட்டாகப் பெறப்பட்டன.