நமது தினசரிப் பணிகளில் ஒன்றான சர்வே ஜாப் மூலம் TOP28 SURVEY தளங்களில் ஒன்றான IPANEL ONLINE தளம் மற்றும் மற்றுமொரு TOP 28 SURVEYதளத்திலிருந்து பெற்ற ரூ 700/-க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.
இந்த தளத்தில் ஓர் ஓபனிங் ஆஃபராக(Opening Offer) 2 நாட்களில் 200% Return (200% Return in 2 days)என்ற வகையில் முதலீட்டிற்கு ரிட்டர்ன் கொடுத்தார்கள்.இதன் மூலம் சுமார் $2 சுழற்சி முதலீட்டில் $8 பெற்றதற்கான ஆதாரம் இது.
ஏப்ரல் மாத ஆன்லைன் வருமானம் ரூ 7124/- :ஆதாரங்கள்(பதிவு 4)
சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வரும் ஆதாரங்கள் கிடைக்கும்.
மாதம் 10000ரூ என்பது எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாதாரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.
நாம் செய்யும் பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் எல்லாம் பலரும் தங்கள் மற்ற வேலைகளுக்கிடையே செய்யக்கூடிய அளவில் எளிதான வேலைகள்தான்.5 நிமிடம் முதல் அரை மணி நேர ஆன்லைன் வேலைகள்தான்.தங்கள் வசதிக்கேற்ப அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள்,குடும்பத் தலைவிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,கம்ப்யூட்டர் சென்டர்,ப்ரௌசிங் சென்டர் வைத்திருப்பவர்கள்,ஓய்வு பெற்றவர்கள் என எல்லோரும் தங்களின் வசதி,நேரம்,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கக் கூடிய வேலைகள்தான் ஆன்லைன் ஜாப்ஸ்.
நமது தளம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள் உள்ளன.உங்கள் திறமைக்கேற்ற வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.
எல்லா துறைகளிலும் வேலைகள்,தொழில்களுக்கு எப்படி பயிற்சிகள்,திறமை,கால நேரங்கள் அவசியமோ அதுதான் ஆன்லைன் ஜாப்பிற்கும் அவசியம்.
நாம் வகுத்துக் கொடுத்துள்ள தினசரிப் பணிகளின்படி தினம் செயல்படுவதை அலட்சியமாக்காமால் பயிற்சியாகப் பழகிக் கொண்டால் உங்கள் வருமானங்கள் உங்களைத் தேடி வரத் தொடங்கி விடும்.
Ad Clicks Jobs, Survey ஜாப்ஸ்,Website அஃப்ளியேட் ஜாப்ஸ்,கேப்ட்சா என்ட்ரி ஜாப்ஸ்,ஃபேஸ்புக் லைக் ஜாப்ஸ்,ஆஃபர்ஸ்,டாஸ்க்ஸ்,மினி ஜாப்ஸ் என பலதரப்பட்ட வேலைகளின் மூலம் உங்களோடு உங்களாக உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வருமான தளங்களிலிருந்து பெறப்பட்டவைகளே இவை.
உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால்
சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக
ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.இங்கு திறமையினை விட பொறுமைதான் அவசியம்.
நமது
தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக
வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும்
தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக
வழங்கியுள்ளது.
பாடத்திட்டங்கள் சற்றுக்
கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட
முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி
வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம்
சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால்
வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
இந்த மாதம் மட்டும் சுமார் 3500/-ரூபாய்க்கான சர்வே வீடியோக்கள் நமது கோல்ட்ன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வே ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும் அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT PROOF,AFFILIATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.
70% சம்பாதிக்கும் வாய்ப்புகளை இலவசமாகவே வழங்கியுள்ளது நமது தளம்.30% சேவை மட்டுமே கோல்டன் மெம்பர்களுக்கு எக்ஸ்ட்ராவாகக் கொடுக்கப்படுகிறது.
இந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய 7124/- ரூபாய் க்கான ஆதாரம் இது.
அனுபவங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.
ஆன்லைன் ஜாப்பினை நம்பகமான முழுமையான தொழிலாக மாற்றுவதற்கு ஏற்ப தினசரிப் பணிகள்,தினசரிப் பாடங்கள்,செக் லிஸ்ட்,TOP 25 SURVEYதளங்கள் என பல வகைகளை வகுத்துக் கொடுத்து சுமார் 40% வருமானம் தரும் சர்வே ஜாப்பினை உடனுக்குடன் வீடியோவாக மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சியளிப்பதோடு மாதாந்திர ஆதாரங்களையும் அப்பட்டமாக எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது நமது தளம்.
நமது மெம்பர்களும் தினம் சர்வே ஜாப்பின் மூலம் சுமார் 200ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை கூட சம்பாதிக்கத் தொடங்கியுள்ள ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.
நமது மெம்பர்கள் பலரும் சத்தம் இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருகிறார்கள்.சம்பாதிக்கும் எல்லா மெம்பர்களும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.நேரமின்மை காரணமாகவும் அவர்களால் வெளியிட முடிவதில்லை.
இவை வருங்கால தலைமுறைக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் வேலைப் பளுவிற்கிடையே ஆதாரங்களை வெளியிட்டு வரும் மெம்பர்களுக்கு நன்றி.
ஏப்ரல் மாத ஆதாரங்கள் ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இங்கு வெளியிடப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பே ஆகும்.எந்த மிகைப் படுத்தலும் இல்லை.
PAGE 1
PAYPAL STATEMENT(1) FOR THE MONTH OF APR 2015
93 $ X Rs62= Rs 5800/-
PAGE 2
PAYPAL STATEMENT(2) FOR THE MONTH OF APR 2015
8$ X Rs62= Rs 500/-
PAGE 3
PAYZA STATEMENT APR 2015
2$ X Rs62= Rs 124/-
PAGE 4
FLIPKART VOUCHERS EARNED FROM SURVEY JOBS= RS 100/-+RS 100/-+RS 500=
நாம் நேற்று $4.39( 300ரூ) சர்வேயினை முடித்த அதே TOP 25 SURVEY தளம் ஒன்றில் இன்று 5 நிமிடப் பணியில் முடிக்கப்பட்ட $5.76(350ரூ) சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரம் இது.
வெறும் 5 நிமிடப் பணியில் இந்த சர்வேயினை முடித்து விடலாம்.