Pages

திங்கள், 6 அக்டோபர், 2014

BUXWON:புதிய ப்ரோபக்ஸ்.

ப்ரோபக்ஸ் போன்று நல்ல ரென்டல் ரெஃப்ரல் சராசரிகளை தற்போது வழங்கி வரும் தளங்களில் இதுவும் ஒன்று.

 

ப்ரோபக்ஸில் பயன்படுத்திய ரென்டல் strategy யினையே இங்கும் பயன்படுத்தலாம்.

புதிய தளம் என்பதால் நல்ல சராசரி கிடைக்கிறது.

தினம் 5 சென்ட் இலவசமாக விளம்பரம் பார்க்கலாம்.தினசரிப் பணிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிக பட்சம் 10$க்கு மேல் ரென்டல் எடுப்பதோ அல்லது அப்கிரேட் ஆவதோ வேண்டாம்.

குறைந்த ரிஸ்கில் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.




தற்போதைய சூழ்நிலையில் சராசரி ரென்டல் அவரேஜ் கொடுத்து பேமெண்ட் அளித்துக் கொண்டிருக்கும் தளங்கள்.

IONBUX,OJOOO,BUXVERTISE,GRANDBUX,BUXWON.




ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஆல் இன் ஆல் தீபாவளி சிறப்பு BONUSஆஃபர்: இலவச கோல்டன் மெம்பர்ஷிப்

எப்போதும் நமது மெம்பர்களுக்கு நஷ்டம் வராத வகையில் மியூச்சுவல் பெனிஃபிட் உடன் கூடிய திட்ட்ங்களை அறிமுகப்படுத்தும் நமது ஆன்லைன் ஜாப் தளம் தற்போது சிறப்பு மியூச்சுவல் பெனிஃபட் ஆஃப்ராக நமது கோல்டன் மெம்பர்ஷிப்பினை இலவசமாக‌ப் பெறும் வாய்ப்பினை தீபாவளி போனஸ் ஆஃபராக வழங்குகிறது.



அதன் படி தமிழின் நம்பர் 1 ஆன்லைன் ஜாப் தளமான படுகை.காம் தற்போது தீபாவளி ஆஃபராக வெறும் 1000 ரூபாய்க்கு கோல்டன் மெம்பர்ஷிப்பினை அறிவித்துள்ளது.



இந்த தளத்தில் தற்போது கோல்டன் மெம்பர்ஷிப் எடுக்க விரும்புகிறவர்கள் எனது ரெஃப்ரலாக இணைந்தால் அவர்களுக்கு நமது தளத்தின் கோல்டன் மெம்ப்ரஷிப் இலவசமாக வழங்கப்படும்.

இதனால் நீங்கள் தமிழின் இரண்டு மெகா ஆன்லைன் ஜாப் தளங்களில் பயிற்சி பெற்று ஆன்லைனில் உங்கள் அனுப‌வத்தினை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் ஜாப் என்பது எப்போது கூட்டு முயற்சியுடன் செய்யவேண்டிய ஒன்று.அப்போதுதான் பலரும் நன்மை அடைவார்கள்.

ஒருவொருவருவுக்கொருவர் மியூச்சுவல் பெனிஃபிட் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் யாருக்கும் விரக்தி,ஏமாற்றம் மிஞ்சாது.

ஏற்கனவே நமது தளம் ஸ்டெல்லர்,இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃப்ர்ஸ்,லைவ் சர்வே வீடியோ ஆஃப்ர,மேட்ரிக்ஸ் மெம்பர்களுக்கான க்ரெடிட் ஆஃபர் வீடியோஸ் என அனைத்து தரப்பிலும் ஏராளமான இலவச மெம்பர் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

தற்போது இந்த வாய்ப்பினை பயன்படுத்துபவர்கள் முற்றிலும் இலவசமாக 1 வருடத்திற்கான கோல்டன் மெம்பர்ஷிப்பினை அனுபவிக்கலாம்.

எனவே படுகை.காம் தீபாவளி ஆஃபரைப் பயன்படுத்தி கோல்டானாக இணைபவர்கள் ரெஃப்ரர் என என்னுடைய ப‌டுகை.காம் யூசர் நேம் , கிருஷ்ணன் எனக் குறிப்பிட்டுச் சேரவும்.

Join Link

http://padugai.com/tamilonlinejob/index.php?r=3725

இந்த ரெஃப்ரர் பெயரை நீங்கள் இணையும் போது அவர்களிடம் போனிலோ,மெயிலிலோ சொன்ன பிறகு இணையலாம்.

இணைந்த பிறகு உங்கள் படுகை.காம் யூசர் நேமினை எனக்கு மெயிலில் தெரிவிக்கவும்.

நான் உறுதி செய்த பிறகு உங்கள் கோல்டன் மெம்பர்ஷிப் ஆக்டிவேட் செய்யப்படும்.

ஏற்கனவே நமது தளத்தில் கோல்டன் மெம்பராக இருந்து படுகை.காம் ல் கோல்டன் எடுப்பவர்களுக்கு மேட்ரிக்ஸ் மெம்பர்ஷிப் ஃப்ரீயாக அளிக்கப்படும்.

கோல்டன்,மேட்ரிக்ஸ் இரண்டிலும் மெம்பராக இருந்து ஆஃபரைப் பயன்படுத்துபவர்களுக்கு 5 IN 1 MULTISOFTWARE  ஃப்ரீயாக 1 வருடத்திற்கு அளிக்கப்படும்.   


இந்த ஆஃப்ர இந்த மாதம் அக்டோபர் 31ம் தேதி வரை தொடரும்.

வாய்ப்பினைப் பயன்படுத்திச் சம்பாதிக்க வாழ்த்துக்கள்.

சனி, 4 அக்டோபர், 2014

ZOOMBUCKS : 5$ முதல் பேமெண்ட் ஆதாரம்.

CLIXSENSE,SWAGBUCKSபோன்று சர்வேக்களுக்குப் பெயர் போன மற்றுமொரு தளமான ZOOMBUCKSலிருந்து பெற்ற முதல் பேமென்ட் ஆதாரம் இது.





நாம் குறிப்பிடும் 50க்கும் மேற்பட்ட நிலையான பேமென்ட் வழங்கி வரும் தளங்களில் இதுவும் ஒன்று.ஆன்லைன் ஜாப்பில் ஒரே வேலையினைச் செய்து மாதம் பல்க்காக 10000 ரூபாய் சம்பாதிக்கலாம் என யாரும் எண்ணினால் அது சாத்தியமில்லை.இது போன்ற 50க்கும் மேற்ப‌ட்ட தளங்களில் தின‌சரிப் பணிகளைச் செய்தால் சம்பாதிக்க முடியும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவகையான வேலைகள் கை கொடுக்கும்.கேப்ட்சா என்ட்ரி போன்ற எப்போதும் AVAILABLEஆகக் கிடைக்கும் வேலைகளையும் செய்து வந்தால்தான் சாதிக்க முடியும்.

சர்வேக்கள் அதிகம் கிடைக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.தினசரிப் பணியாக இந்த தளத்திலும் வாய்ப்புகளைக் கவனித்து வந்தால் மாதம் ஒரு பே அவுட் எளிதில் எடுக்கலாம்.

கோல்டன் மெம்பர்களுக்கு சர்வே வாய்ப்புகள் வீடியோவாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த தளத்தில் இணைய கீழே(ABOVE BANNER) சொடுக்கவும்.


புதன், 1 அக்டோபர், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் வழங்கும் CAPTCHA ENTRY 5 in 1 MULTI SOFTWARE சேவை.

தீவிரமாக‌ ஆன்லைனில் பணம் ஈட்டும் வாய்ப்புகளையும்,வழிகளையும் எல்லோருக்கும் வழங்கி வரும் நமது தளம் அடுத்தபடியாக இன்று முதல் (01 அக்டோபர் 2014)நமது ஆன்லைன் வருமானத்தினை மேலும் அதிகரிக்க வழி வகுக்கும் 24 X 7 DATA ENTRY WORKஆன CAPTCHA ENTRY JOBSகளுக்கு அடிப்படைத் தேவையான MULTISOFTWARE சேவையினை மிகக் குறைந்த விலையில் வழங்க ஆரம்பிக்கிறது.

CAPTCHA ENTRY MULTISOFTWARE என்றால் என்ன?

நாம் ஏற்கனவே பிரபல கேப்ட்சா தளங்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவைகளில் வேலை பார்த்தவர்களுக்கு சில அனுபவங்கள் கிடைத்திருக்கும்.அதாவது நேரடியாக அந்த தளங்களில் வேலை செய்யும் பொழுது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கேப்ட்சாக்கள் அவற்றில் தொடர்ச்சியாக உங்களுக்கு கிடைக்காது.ஒரு சில செகென்ட்ஸ் வெயிட்டிங்கில் வைத்து விடும்.காரணம் நம்மைப் போன்றே பல ஆயிரக்கணக்கானவர்கள் அந்த தளத்தில் ஒரே நேரத்தில் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.இதனால் சர்வரின் வேகம் குறைவாக இருக்கும்.

MULTISOFTWAREஎன்பது BOOSTER போன்றது.அதாவது பல கேப்ட்சா என்ட்ரி தளங்களின் சர்வர்களை ஒரே இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக எடுத்துக் கொடுக்கும்.இதன் மூலம் சுமார் 15 தளங்களின் வேலைகளைக் கூட வேகமாகவும் விரைவாகவும் ஒரே சாஃப்ட்வேரில் செய்யலாம்.




இதன் மூலம் எந்த தடங்கலும் இல்லாமல் விரைவாக வேலை செய்து அதிக பணத்தினைச் சம்பாதிக்கலாம்.

இந்த சாஃப்ட்வேர் இல்லாமல் செய்யும் வேலைகளில் அதிகம் சம்பாதிக்க முடியாது.காரணம் தொடர்ச்சியான உள்ளீடு கிடைக்காது என்பதால்தான்.


ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் 5 IN 1 MULTISOFTWARE PACKAGE:-


நீங்கள் இணையத்தில் பல இடங்களில் இந்த சாஃப்ட்வேர் பற்றிய விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள்.

இந்த சாஃப்ட்வேரினைப் பொறுத்தவரை உங்கள் கணக்குகளின் நிர்வாகம்(ADMIN) இந்த சாஃப்ட்வேரினை வழங்குபவர்களிடமும் பகிரப்படவேண்டும்.ஆதலால் இணையத்தில் அறிமுகமில்லாத ADMINISTRATORகளிடம் இந்த சாஃப்ட்வேரினை வாங்கி அவஸ்தைப்படவேண்டாம்.பின்னால் உங்கள் பேமென்ட்டினைக் கூட ஹேக் செய்ய நேரிடலாம்.

எனவே எப்போதும் நேர்மையான  ADMINISTRATOR களிடம் சாஃப்ட்வேரினைப் பெற்று வேலை செய்வது நல்லது.

இந்தக் குறைகளைக் களையும் விதமாக நமது தளம் 5 IN 1 MULTISOFTWARE PACKAGE ஐ அறிமுகப்படுத்துகிறது.இதன் மூலம் 5 தளங்களின் வேலைகளை ஒரே சாஃப்ட்வேரில் விரைவாகச் செய்யலாம்.

1 KB ID+ 1 KB TEAM ID + 1 MEGA ID+1 PIX TYPER ID + 1 CAPTCHA2CASH ID

இந்த 5ல் மெகா டைப்பர் தவிர மற்ற தளங்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள்,டைப்பிங் ஸ்பீட் குறைவானவர்கள்,அக்குயிரெசியுடன் வேலை செய்ய முடியாதவர்கள் என எல்லோருக்கும் ஏற்றது.ஏனெனில் இவற்றில் டைமர் கிடையாது.நிதானமாக டைப் செய்யலாம்.கிக் அவுட்,ஐடி சஸ்பென்ட் பிரச்சினை பெரும்பாலும் வராது.அதிக அளவு அக்குயுரெசியும் பார்க்க மாட்டார்கள்.

பேபால் பேமென்டினை அந்த தள‌ங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.மற்ற வெப்மணி பேமென்டினை எக்சேஞ்ச் மூலம் மாற்றிக் கொள்ளலாம் அல்லது நமது தளத்திடமே அன்றைய டாலர் நிலவரப்படி மாற்றிக் கொள்ளலாம்.

5 IN 1 MULTI SOFTWARE PACKAGE DETAILS ;-
-----------------------------------------------------------------------------------------------------


 நமது 5 IN 1 MULTISOFTWARE மெம்பர்களுக்கு சுமார் 8$ (ரூ 500)மதிப்புள்ள ஆஃபர் வீடியோக்கள் அனுப்பிவைக்கப்படும்.





1 KB ID+ 1 KB TEAM ID + 1 MEGA ID+1 PIX TYPER ID + 1 CAPTCHA2CASH ID

1 YEAR PACKAGE = RS 300/- ONLY

2 YEAR PACKAGE = RS 500/- ONLY.

FOR GOLDEN MEMBERS:


1 YEAR PACKAGE = RS 250/- ONLY

2 YEAR PACKAGE = RS 425/- ONLY.

----------------------------------------------------------------------------------------------------

நமது தளம் எல்லோரும் பயன் பெறும்வகையில் GOLDEN,MATRIX MEMBERS என எதுவாக இருந்தாலும் சரி அவர்கள் கட்டணத்தினை விட பல மடங்கு முதலீட்டினை ஆன்லைன் ஜாப்பின் மூலம் ஈட்டிவிட வழி வகை செய்து கொடுத்து வருகிறது.

அந்த வகையில் கோல்டன் மெம்பர்களுக்கு சுமார் 30$ (ரூ 2000)வரையான இன்ஸ்டன்ட் ஆஃப்ர் டிப்ஸ்,சர்வே வீடியோக்களை வழங்கி வருகிறது.

மேட்ரிக்ஸ் மெம்பர்களுக்கும் சுமார் 250 ரூ மதிப்புள்ள ஆஃப்ர் வீடியோவினை வழ‌ங்குகிறது.

அது போல நமது 5 IN 1 MULTISOFTWARE மெம்பர்களுக்கும் சுமார் 8$ (ரூ 500)மதிப்புள்ள ஆஃபர் வீடியோக்கள் அனுப்பிவைக்கப்படும்.





24X7 CAPTCHA ENTRY: எந்த நேரமும் வேலை வாய்ப்புள்ள ONLINE DATA ENTRY WORK.

ஆன்லைனில் பலவிதமான சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன.ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஆன்லைன் வேலைகள் உள்ளன.

அந்த வகையில் 24/7 மணி நேரமும் நம் வசதிக்குத் தகுந்தாற்போல செய்யக்கூடிய வேலை கேப்ட்சா என்ட்ரி எனப்படும் ஆன்லைன் DATA ENTRY WORK வேலைதான்.எல்லோரும் செய்யகூடிய எளிய வேலை.எந்த நேரமும் கிடைக்கும் வேலை.



பிரபல CAPTCHA ENTRY தளங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அதில் பெரும்பாலான தளங்கள் சரியாகப் பேமெண்ட் வழங்கி வருகின்றன.இது 24 x7மணி நேரமும் இருக்கும் வேலை என்பதால் இதனை ஒரு கைத் தொழிலாகவே செய்யலாம்.

பிரபல தளங்கள்.

1.MEGA TYPERS

2. PROTYPERS

3.KOLOTIBABLO

4.KBTEAM

5.PIXTYPER

6.CAPTCHA2CASH

7. 2 CAPTCHA

இது போன்று இன்னும் பல தளங்கள் நேர்மையாக பேமெண்ட் வழங்கிவருகின்றன.

இந்த வேலையின் குறைபாடுகள்:

1. 24 மணி நேரமும் வேலை கிடைக்கும் என்றாலும் இந்த தளங்களில் நேரடியாகச் செய்யும் பொழுது கேப்ட்சா டிஸ்ப்ளே மெதுவாகவே கிடைக்கும்.இதனால் நீங்கள் வேகமாக டைப்பிங் திறமை உள்ளவர்களாக இருந்தாலும் சரியான ஃப்ளோ கிடைக்காமல் திண்டாட வேண்டி வரும்.

2.மெகா டைப்பர்ஸ் தளங்களில் கேப்ட்சாவினை 15 செகன்ட்டிற்குள் அடித்து முடித்துவிட வேண்டும்.இல்லையெனில் அக்க்யுரெசி குறைப்பார்கள் இல்லை சஸ்பெண்ட் செய்து விடுவார்கள்.


நிறைகள்:‍

1.எந்த நேரமும் கிடைக்கும் என்பதால் உங்கள் வசதிக்கேற்ற நேரத்தில் செய்து பகுதி நேர வருமானத்தினை அதிகரிக்கலாம்.

2. அலுவலகங்கள்,நெட் சென்டர் என எங்கிருந்தாலும் செய்யலாம்.தனிப்பட்ட கம்ப்யூட்டர்,நெட் கனெக்சன் அவசியம் இல்லை.Shared net connectionலும் செய்யலாம்.

3 எல்லா தளங்களிலும் இரவு நேரங்களில் நல்ல தொகை கொடுப்பார்கள்.குறிப்பாக பிக்ஸ்டைப்பர் தளத்தில் இரவு 11 மணிக்கு மேல் காலை 7 மணி வரை 1000 என்ட்ரிக்கு 1 டாலர் கொடுப்பார்கள்.இதனால் சுமார் 4 மணி நேரத்தில் நீங்கள் 3$ தினம் சம்பாதிக்கலாம்.மாதம் 5000 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை உங்கள் டைப்பிங் திறமையினைப் பொறுத்து சம்பாதிக்கலாம்.


இதற்குத் தேவையான தகுதிகள்:

1.ஒரு சராசரி வேகம் உள்ள 2ஜி இன்டெர்நெட் கனெக்சன் உள்ள ஒரு சிஸ்டம்.
இந்த வேலைகளுக்கு ஐபி அட்ரஸ் பிரச்சினை எல்லாம் கிடையாது.சிம் உள்ள மோடம் அல்லது மொபைல் இன்டர்நெட் கூட உபயோகப்படுத்தலாம்.ஆனால் சற்று வேகமான நெட் கனெக்சென் இருந்தால் விரைவாக அதிக வேலை பார்க்கலாம்.

2.சராசரி டைப்பிங் ஸ்பீட்.

3.ஆன்லைன் வாலெட் எனப்படும் WEBMONEY,PAYZA,PAYPAL போன்ற பேமென்ட் கணக்குகள்.