செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014
திங்கள், 11 ஆகஸ்ட், 2014
உங்கள் ஃபேஸ்புக் கணக்கின் மூலம் 5 நிமிட ஆன்லைன் வேலை மூலம் 500ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு.
ஏற்கனவே சென்ற வாரம் தொடர்ந்த நமது தளத்தின் இந்த ஆஃபர் 30 ரூபாயில் தொடங்கி இப்போது 60 ரூபாய் வரை மேலும் உயர்த்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.தற்பபோது இதன் மதிப்பு 1000 பாயிண்ட்ஸிற்கு 100ரூபாய் என உயர்த்தப்படுகிறது.
ஆஃபரின் மதிப்பு உயர உயர குறைந்த மதிப்பில் செய்தவர்கள் ஏற்கனவே இந்த ஆஃபரை நிறைவேற்றியவர்களும் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கும் போனஸ் தொகை அனுப்பபடுவதுதான் நமது தளத்தின் சிறப்பு.
HERE IS PAYMENT +BONUS PROOFS
எனவே இப்போது பாயிண்ட்ஸினை அனுப்பிவிட்டால் நஷ்டம் என நினைக்க வேண்டாம்.சந்தையின் மதிப்பினைப் பொறுத்து பாயிண்ட்ஸின் மதிப்பும் கிடுகிடுவென குறைக்கப்படலாம்.எனவே கையில் வைத்திருப்பது ரிஸ்க்.
இந்த ஆஃபரை எவ்வாறு செய்ய வேண்டும் என ஏற்கனவே இரண்டு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம்.லிங்க்
http://all-in-all-online-jobs-forum.1008119.n3.nabble.com/MICRO-JOBS-f567.html;cid=1407743780872-754
பலருக்கும் ஆஃபர் சரியாகக் க்ரெடிட் ஆகாத பிரச்சினை நீடிக்கலாம்.ஆனாலும் கவலை வேண்டாம்.நீங்கள் சொன்னபடி ஆஃபரைச் சரியாகச் செய்யுங்கள்.கண்டிப்பாக ஒரு வாரத்திற்குள் ஒவ்வொருவருக்கும் 5000 பாயிண்ட்ஸ் முதல் 1000 பாயிண்ட்ஸ் வரை கூட கிரெடிட் ஆகும்.
உங்களிடம் இரண்டு மூன்று ஃபேஸ்புக் ஐடி இருந்தால் அதன் மூலம் சுமார் 20000 பாயிண்ட்ஸ் வரை பெறும் வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு 3 ஃபேஸ்புக் ஐடி மூலம் நான் பெற்ற 23000 பாயிண்ட்ஸ் ஆதாரங்கள் இவை.
முதல் நாளில் எல்லா கணக்குகளிலும் சுமார் 1000 பாயிண்ட்ஸ்தான் க்ரெடிட் ஆகியது.பிறகு ஓரிரு நாளில் 3000 பாயிண்ட்ஸ் கிடைத்தது.மற்றவை வெயிட்டிங் லிஸ்டில் இருந்தன.அவை எல்லாவற்றிலும் இன்று மேலும் 3000 முதல் 4000 பாயிண்ட்ஸ் வரை க்ரெடிட் ஆகியுள்ளது.எனவே வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம்.
ஆஃபருக்காக புதிதாக ஃபேஸ்புக் ஐடியினை உருவாக்க வேண்டாம்.பலன் இருக்காது.ஸ்பேம் எனக் காட்டிவிடும்.எனவே ஆக்டிவ் ஐடிகளை உபயோகியுங்கள்.நண்பர்களிடம் ஐடி வாங்கியும் நீங்கள் செய்து கொடுக்கலாம்.எந்த தடையில்லை.
சந்தேகங்களும் விடைகளும்;
ஸ்டெல்லர் என்றால் என்ன?
இது ஸ்டெல்லர் பவுண்டேஷன் மூலம் புதிதாக உருவாக்கப்படும் ரூபாய் டாலர்,யூரோ போன்ற ரியல் கரன்சி போன்று கரன்சி சந்தையில் ட்ரேட் செய்யப்படும் பிட் காயின்,லைட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சி.
ஏன் நமக்கு இலவசமாக தருகிறார்கள்?
புதிய கரன்சிக்கு சந்தையில் டிமாண்டினை ஏற்படுத்தவே நமக்கு இலவசமாக அளிக்கிறார்கள்.
ஃபேஸ்புக் ஐடியினை ஏன் கேட்கிறார்கள்.?
போலிக் கணக்குகளைக் களையவே ரியல் ஃபேஸ்புக் ஐடியுடன் மெம்பராக இணைக்கிறார்கள்.இதனால் நமது ஃபேஸ்புக் விவரங்கள் எதுவும் பாதிக்கப்படமாட்டாது.நம்முடைய டைம் லைனில் விளம்பரப்படுத்தவே உபயோகம் செய்யப்படும்.
-------------------------------------------------
பாயிண்ட்ஸினை அனுப்ப வேண்டிய முகவரி RADHA79 .அனுப்பியவுடன் இங்கு உங்கள் வங்கி விவரங்களை பதிவிட்டவுடன் 100 பாயிண்ட்ஸிற்கு 10 ரூபாய் என்ற கணக்கில் உங்களுக்கு பணம் அனுப்பபட்டுவிடும்.
வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014
அதிரடி ஆஃபர்: 5 நிமிட ஆன்லைன் பணி: அள்ளுங்கள் பணத்தினை ஆன்லைனில்.
உங்களிடம் ஃபேஸ்புக் ஐடி உள்ளதா?அப்படியென்றால் ஒர் 5 நிமிடப்பணி மூலம் உடனடியாக பணத்தினை உங்கள் வங்கிக் கணக்கில் வாங்கிக் கொள்ளலாம்.
என்ன பணி?
இந்த பணி பற்றிய விவரங்கள் ஏற்கனவே இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.பார்க்கவும்.
http://www.allinallonlinejobs.com/2014/08/5-100-200.html
http://www.allinallonlinejobs.com/2014/08/5-100-200.html
அதிரடி ஆஃபர்:
இந்த பணியின் மதிப்பு இப்போது அதிகரிக்கப்பட்டு தற்போது 1000 பாயிண்ட்ஸிற்கு 1$(60 ரூ)மதிப்புடன் பணம் வழங்கப்படும்.ஏற்கனவே 2 நபருக்கு அப்போதைய சந்தை மதிப்பிற்கு ஏற்ப பேமெண்ட் வழங்கியாகிவிட்டது.அவர்களுக்கும் போனஸ் தொகை அனுப்பி வைக்கபபடும் கவலை வேண்டாம்.
தற்போது இந்த தளத்தில் சர்வர் பிரச்சினை இருப்பதால் சிலருக்கு சில நேரங்களில் ஃபேஸ்புக் கணக்கினை இணைப்பதில் அல்லது மெயில் வெரிஃபிகேசன் செய்வதில் பிரச்சினை ஏற்படலாம்.ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து கிடைத்த பாயிண்டினைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்.ஒரு ஐடிக்கு ஆரம்பத்தில் 500 + 500 = 1000 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.அதன் பிறகு சுமார் 4000 பாயிண்ட்ஸ் வரை நான்கைந்து நாட்களில் கிரெடிட் ஆக வாய்ப்புள்ளது.அதாவது 5000 பாயிண்ட்ஸிற்கு 300 ரூபாய் என எளிதில் நீங்கள் சம்பாதித்து விடலாம்.குறைந்தபட்சம் 500 பாயிண்ட்ஸ் அனுப்பினால்தான் பணம் அனுப்ப ஏதுவாக இருக்கும்.உங்கள் வங்கி விவரங்களை இங்கே வலைமன்றத்தில் குறிப்பிடலாம் அல்லது rkrishnan404@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.
இந்த ஆஃப்ர் விரைவில் இன்றோ நாளையோ ரேட் குறைக்கப்படலாம்.அல்லது க்ளோஸ் செய்யப்படலாம். HURRY UP.
VIEWFRUIT INDIA :இன்றைய சர்வே வாய்ப்பும்,மாதாந்திர பண ஆதாரமும்.
இந்தியாவின் நம்பர் 1 சர்வே தளமான VIEW FRUIT INDIAலிருந்து இந்த மாதம் பெற்ற 3$ பண ஆதாரம் இது.
FOR JOIN CLICK ON THE LINK
இந்த தளத்தில் இன்று ஒரு எளிதான சர்வே வாய்ப்பு உள்ளது.
என்ட்ரி டிப்ஸ் கீழே கொடுக்கபட்டுள்ளது.என்ட்ரி ஆனவுடன் எந்த டெஸ்ட் கேள்வியும் கிடையாது.சர்வே ட்ராவல் பற்றியது என்பதால் பாஸிட்டிவான பதில்களை டிக் செய்து கொண்டே செல்லுங்கள்.சற்று நீளமான சர்வேதான் ஆனால் கண்டிப்பாக க்ரெடிட் ஆகிவிடும்.
SURVEY NAME :
LETS TRAVEL
-----------------------
ENTRY TIPS:
----------------------------------------------------
1) LIVES IN -- MUMBAI
2)MARRIED,AGE 35-39,MALE,LIVE WITH CHILD UNDER 16
3)FULLT TIME EMPLOYEE
4)MANAGER,INCOME ABOVE 22LK-24 LK,POST GRADUATE
5) PURCHASED NEW CAR,PLAN TO START OWN BUSINESS,
PLAN TO TRAVEL FOREIGN COUNTRIES
--------------------------------------
Survey Tips:
--- Select you favour countries as you visited in the past 2 years
---Travel with family
----Say positive answer like,
likely most,very appealiing,very interested
select rankings.
---------------------------------------
புதன், 6 ஆகஸ்ட், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)