Pages

புதன், 25 ஜூன், 2014

IPANEL ONLINE SURVEYS:4வது பே அவுட் ஆதாரம் 3.33$(ரூ200)





IPANEL ONLINE தளத்திலிருந்து நான் பெற்ற 4வது பே அவுட் ஆதாரம் 3.33$(ரூ200)இது.இந்த தளத்தில் தினமும் ஒரு முறை விசிட் செய்தாலே தினம் 1 ரூ உங்கள் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும்.சர்வே வாய்ப்புகளையும் கவனித்தாற் போல இருக்கும்.எனவே எதனையும் தொடர்ச்சியாக முறையாக செய்தால் ஆன்லைன் ஜாப்பில் நீங்களும் அசத்தலாம்.

FOR MORE DETAILS

கீழ்கண்ட் ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.






செவ்வாய், 24 ஜூன், 2014

NEATCLIX ; 2வது பேமெண்ட் ஆதாரம் (3$)

NEAT CLIXதளத்திலிருந்து நான் பெற்ற 2வது பேமெண்ட் ஆதாரம் (3$) இது.இந்த தளத்தில் இணைந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே பெறும் 2வது பே அவுட் இது.காரணம் இந்த தளத்தில் கிடைக்கும் அதிக ஆக்டிவான ரெஃப்ரல்கள் விகிதம்தான்.சராசரியாக 2.2க்கு மேல் ரென்டல் சராசரி கிடைக்கிறது.பே அவுட் கொடுத்த 6 மணி நேரத்திற்குள்ளாக பணம் நம் கணக்கிற்கு வந்துவிடுகிறது.இது மற்றும் 88BUX.COM தளம் இரண்டும் ஒரே உரிமையாளர்களால் நடத்தப்படுகிறது.இதனால்  பேமெண்டினைப் பொறுத்தவரை இரண்டும் நம்பிக்கையான தளங்களாகத் தெரிகிறது.

இந்த தளத்தில் இணைய விரும்புகிறவர்களுக்கு நான் ஏற்கனவே CLICK2M.COMதளத்தில் MICROJOBS பகுதியில் ஒரு SIGNUP கொடுத்துள்ளேன்.அதன் மூலமாக இணையலாம் அல்லது கீழ்கண்ட பேனர் லிங்கினைச் சொடுக்கி இணையுங்கள்.வாழ்த்துக்கள்.






திங்கள், 23 ஜூன், 2014

VIEWFRUIT INDIA:பத்து நிமிடம் பதிலளித்தால் 60ரூ/- உடனடியாக உங்கள் கணக்கில்!!!

VIEWFRUIT INDIA தளத்தில் எனக்கு தற்போது ஒரு 1$(ரூ60) மதிப்புள்ள எளிதான சர்வே கிடைத்தது.சரியாக என்ட்ரி ஆகிவிட்டால் பத்து நிமிடம் பதிலளித்து 1$ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடலாம்.கீழ்கண்ட லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.



CLICK AND JOIN



.இந்த சர்வே எல்லோருக்கும் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.நீங்கள் ப்ரோஃபைலில் கொடுத்திருக்கும் உங்கள் விவரங்களைப் பொறுத்து இன்றோ நாளையோ கிடைக்கலாம்.கிடைப்பவர்கள் கீழகண்ட டிப்ஸினைப் பயன்படுத்தி முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.


இவை எல்லாம் ஒரேயொரு ஆப்சன் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்.வரிசைப்படி கவனமாக பதிலிளித்தால் பணம் உங்கள் பாக்கெட்டில்.அவ்வப்போது சர்வேக்களை ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.க்ரெடிட் ஆகாவிட்டால் சப்போர்ட் பகுதிக்கு அனுப்ப உதவும்.சரியாக முடிக்க வாழ்த்துக்கள். 

SURVEY ABOUT SPORT TYRES

1.     Do you have a car - YES

2.    Job -FINANCIAL/INSURANCE

3.   AGE-35,MALE

4.   Are You main driver? -YES

5.  Your car brand- CHEVROLET

6.  MODEL- SAIL-UVA

7.  Purchase tyre = APRIL 2014

8. Different Tyre than purchased time

9. TYRE TYPE-SPORTS TYRE 

10.  Decision making - yourself

11. MRF BRAND- VENERE SPORTS

12.SPORTS TYRE (ONCE MORE)

13.. MRF BRAND- VENERE SPORTS(ONCE MORE)

14. Decision taking in advance before purchase

15.TYRE DEALER

16. Tyre range - RS 50K

17. rim with tyre

18.Tyre dealer 

19. Too expensive - More than 1 lakh

20.  cheap - 20k

21. Too expensive not to buy -1.5 lk

22. Too cheap -10K

23. Decision about tyre - Very Important

24. ext app_ select--- C

25.  Driving from 5 years

26. Purchased New Car while purchase

27. MARRIED,SPOUSE, CHILD 16 YEAR OLD

28. FINAL QSN

apply to all

very much likely

except qsn no 6 (not likely) (see screen shot att)

---------------------------------------------------------









VIEWFRUIT INDIA மூலம் பெற்ற 5வது பேமெண்ட் 3$(ரூ 200).

தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.முழு விவரங்களுக்கு....



கீழ்கண்ட LINKல் சொடுக்கி இணைந்து பலன் பெறுங்கள்.




ஞாயிறு, 22 ஜூன், 2014

க்ளிக்சென்ஸ்:ஒரு ஆஃபர் ஒரு சர்வே மூலம் பெற்ற 12$(ரூ700) பே அவுட்.

க்ளிக்சென்ஸ் தளத்தில் ஒரு ஆஃபர் ஒரு சர்வே மூலம் பெற்ற 12$(ரூ700) பே அவுட்டிற்கான ஆதாரம் இது.கீழ்கண்ட‌ பேனரைக் க்ளிச் செய்து எனது ரெஃப்ரல்களாக இணைபவர்களுக்கு சுமார் 7$ வரை இலாபம் தரும் ஆஃப்ர் விவரங்கள் மெசேஜ் பாக்ஸில் அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே உள்ள CLIXSENSE ரெஃப்ரல்களுக்கு details அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கிடைக்கப்பெறாதவர்கள்,எனது மெயிலுக்கு (rkrishnan404@gmail.com)தொடர்பு கொள்ளவும். வாழ்த்துக்கள்.