வெள்ளி, 9 மே, 2014
மினி ஜாப்ஸ் தளத்திலிருந்து பெற்ற 300 ரூபாய் (5$) பே அவுட்.
மினி ஜாப்ஸ் தளத்தில் வேலை செய்வது பற்றி ஏற்கனவே பதிவிடப்பட்டது.விவரம் பார்க்க...
அந்த தளத்திலிருந்து இன்று எனது வங்கிக்கு நேரடியாக நான் பெற்ற முதல் பே அவுட் ரூ 280(5$)க்கான பே அவுட் ஆதாரம் இது.இது இந்தியரால் நடத்தப்படும் தளம் என்பதால் நமக்கு பேபால் பே அவுட் கிடையாது.சப்போர்ட்டிற்கு எழுதினால் நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக கிரெடிட் செய்து விடுகிறார்கள்.
இந்த தளத்தில் அதிகமாக வரும் டவுண்லோடு ஆஃப்ரை முடிப்பது கடினம்தான்.எனினும் மற்ற ஆஃபர்களை செய்தால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.மேலும் ஒரு ரெஃப்ரல் இணைந்தவுடன் ஒரு ஆஃப்ரை முடித்தவுடன் 0.50$(ரூ30)கமிஷன் கிடைப்பதால்... மூலம் எளிதில் பே அவுட் வாங்கி விடலாம்.முதல் 10 ரெஃப்ரலுக்கு 0.50$ கமிஷன் அதன் பிறகு ரெஃப்ரலுக்கு 0.20$ கிடைத்தது.பேபால் கமிஷனும் இல்லை.இந்த 5$ போக இன்னும் 3$ எனது கணக்கில் உள்ளது.இதுவும் ஆன்லைன் ஜாப்பின் ஒரு பக்க வருமானம்தான்.இணைந்து நீங்களும் சம்பாதியுங்கள்.மற்றவர்களையும் சம்பாதிக்க வையுங்கள்.வாழ்த்துக்கள்.
இணைய இங்கே க்ளிக் செய்யவும்.
click on the banner and go to the site and join
click on the banner and go to the site and join
புதன், 7 மே, 2014
ஆன்லைன் ஜாப்பில் மாதம் 8000 ரூபாய் : ஆதாரங்கள்.(பதிவு 6)
கடந்த மாதங்களில் மாதம் 5000 ரூ, 8000 ரூபாய் என்ற நிலையிலிருந்து போன மாதம் ரூ 12000 ரூபாய் அளவிற்கு ஆன்லைன் ஜாப்பில் எனது வருமானம் அதிகரித்தது.இந்த மாதமும் 8000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.தேவை தொடர்ச்சியான அனுபவங்களும் முயற்சிகளும்தான்.
ஆரம்பத்தில பல தளங்களில் 1$ பே அவுட் வாங்கவே கடினமாகத்தான் இருந்தது.ஆனால் இப்போது பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள்,பல தளங்கள் என ஒன்று கைவிட்டாலும் ஒன்று கைகொடுக்கும்.உதாரணமாக இந்த மாதம் டாஸ்குகளில் 5 ரூபாய் கூட சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனாலும் ரெஃப்ரல் வருமானம் கை கொடுத்தது.எனவேதான் தினசரிப் பணிகள் என்ற தலைப்பில் பணிகளை பிரித்து செய்யச் சொல்கிறேன்.
இந்த வலைப்பூ முழுக்க முழுக்க இலவச ஆலோசனைகளை அளித்து வருகிறது.வேலையின் தன்மையினைப் புரிந்து கொண்டு என்னைப் போல சம்பாதிக்கும் எனது ரெஃப்ரல்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.ஒன்றுமே சம்பாதிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.100 பேர் வந்து பார்ப்பவர்களில் 5 பேர்தான் ஒழுங்காக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள்.மற்றவர்களுக்கு சூழ்நிலைகள் வாய்ப்பதில்லை.தினம் 1 மணி நேரத்தில் சம்பாதிக்கலாமா என எதிர் பார்க்கிறார்கள்.குறைந்தது தினம் 5 மணி நேரமாவது ஆன்லைனில் இருந்தால்தான் சாதிக்க முடியும். அவர்களுக்கு நான் என்னால் முடிந்த அளவு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றேன்.எனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.
சரி செய்து கொள்ளவும்.
இதில் ப்ரோபக்ஸ் மெயின் பேலென்ஸில் நான் சம்பாதித்த 80$ ஐ கோல்டன் அப்கிரேடு வாங்கப் பயன்படுத்திக் கொண்டேன்.இதனால் தொடர்ந்து எனது வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள முடியும்.
ப்ரோவில் இணைய இங்கே சொடுக்கவும்.இணைந்து ஆக்டிவாக இருப்பவர்களுக்கு ப்ரோபக்ஸ் ரென்டல் பற்றிய விவரங்கள் மெயிலில் அனுப்பப்ப்டும்.
இதில் ப்ரோபக்ஸ் மெயின் பேலென்ஸில் நான் சம்பாதித்த 80$ ஐ கோல்டன் அப்கிரேடு வாங்கப் பயன்படுத்திக் கொண்டேன்.இதனால் தொடர்ந்து எனது வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள முடியும்.
ப்ரோவில் இணைய இங்கே சொடுக்கவும்.இணைந்து ஆக்டிவாக இருப்பவர்களுக்கு ப்ரோபக்ஸ் ரென்டல் பற்றிய விவரங்கள் மெயிலில் அனுப்பப்ப்டும்.
PAGE NO 1 EARNED AT PROBUX MAIN BAL= 80$ X RS 60= RS 4800
சனி, 26 ஏப்ரல், 2014
CLIXSENSE: தினசரி பணிகள் 2 மூலம் வாங்கிய 8$(ரூ500)பே அவுட்.
தினசரிப் பணிகள் 2 மூலம் மாதம் 1000 ரூபாய் உறுதியாக சம்பாதிக்கலாம் என்றிருந்தேன்.அந்த வகையில் CLIXSENSE தளத்திலிருந்து இன்று நான் பெற்ற 8$(ரூ500)க்கான ஆதாரம்.ஏற்கனவே இந்த மாதம் CLIXSENSE தளத்திலிருந்து 200 ரூ பெற்றுள்ளேன்.மற்ற SHARECASH GPT,VIEWFRUIT,THE PANEL STATION, போன்ற தளங்களிலும் பல சர்வேக்கள் முடித்து உள்ளேன்.
உறுதியான வருமானம் பெற க்ளிக்சென்ஸில் இணைந்து பலன் பெறுங்கள்.சர்வே டிப்ஸ் அனுப்பி வைக்கப்படும்.
CLICK THE BANNER AND SIGNUP AND JOIN
CLICK THE BANNER AND SIGNUP AND JOIN
தினசரிப் பணி 1 EXAMPLE: AYUWAGE ல் இன்று பெற்ற 0.35$ ஆதாரம்.
நமது தினசரிப் பணிகள் 1 மூலம் தளத்தில் மட்டும் விளம்பரங்கள் மூலம் தினம் சுமார் 0.20$ முதல் 0.25$ வரை சம்பாதிக்கலாம் எனச் சொல்லியிருந்தேன். அந்த வகையில் இன்று காலை மதியம் இரவு மூன்று வேளை ப்ரவுஸ் செய்த போது கிடைத்த விளம்பரங்கள் மூலம் இன்று அதிக பட்சமாக 0.35$ வரை சம்பாதித்துள்ளேன்.
இந்த ஆவரேஜ் படி தினம் ஆக்டிவாக இருந்தால் மாதம் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை இந்த தளத்தில் மட்டும் நமது தினசரிப் பணிகள் 1 மூலம் சம்பாதிக்கலாம்.இணைந்து பலன் பெற பேனரைச் சொடுக்கவும்.
YESTERDAY
TODAY
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)