RENT REFFகளைப் பொறுத்தவரை பெரும்பாலான தளங்களில் க்ளிக் சதவீதமும் வருமானமும் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் மூலம் அதிக வருமானம் தரும் மூன்று முக்கிய தளங்கள் Probux,ZAPBUX,FUSEBUX ஆகியவைதான்.இந்த தளங்களில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக வருமானத்தினையும் நீங்கள் பெறலாம்.உங்கள் ஆன்லைன் ஜாப்ப்பின் 50% வருமானத்தினை இந்த தளங்கள் மூலமாகவே நீங்கள் அடைந்து விடலாம்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்கி இணையுங்கள்.
வெள்ளி, 11 ஏப்ரல், 2014
வியாழன், 10 ஏப்ரல், 2014
MINIJOBZ: 5 நிமிட ஆன்லைன் வேலை அதிக பேமெண்ட் தரும் தளம்.
5 நிமிட ஆன்லைன் வேலைகளுக்கு அதிக பணம் தரும் தளம் MINIJOBZ.சின்னச் சின்ன ஆனால் எளிதான ஆனலைன் சம்பந்தப்பட்ட வேலைகள் இந்த தளத்தில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன.இதன் மூலம் ஆனலைன் ஜாப்பின் மற்றுமொரு Additional Opprtunitiesயாக இந்த தளத்தில் பணிபுரிந்து உங்கள் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்.பல ஆண்டுகளாக நம்பிக்கையாக பேமெண்ட் அளித்து செயல்பட்டு வருகிறது இந்த தளம்.இதில் YOUTUBE COMMENTS,FACEBOOK LIKES,TWITTER TWEETS,SIGNUP OFFERS போன்ற பல தரப்பட்ட ஆன்லைன் வேலைகள் உள்ளன. அவற்றில் DOWNLOAD AND INSTALL வகையான டாஸ்குகளைத் தவிர்த்து மற்ற YOUTUBE COMMENTS,FACEBOOK LIKES,போன்ற சின்ன சின்ன வேலைகளை உங்களால் முடியும் என்ற வேலைகளை மட்டுமே எடுத்து செய்தால் உங்கள் அக்குயுரெசியினை உயர்வாக வைத்துக் கொள்ளலாம்.மினிமம் Pay Out 5$ தான்.ஒரு டாஸ்கிறகு குறைந்தது 0.10$ கிடைப்பதால் சீக்கிரமே பே அவுட்டினை நெருங்கிவிடலாம்.SIGNUP போனஸாக 1$ கிடைப்பதால் இன்னும் சுலபமாக பே அவுட் வாங்கிவிடலாம்.டாஸ்குகள் அப்ரூவல் ஆக சில சமயங்களில் பல நாட்கள் எடுத்துக் கொண்டாலும் நீங்கள் சரியாகச் செய்திருந்தால் உறுதியாக அப்ரூவல் கிடைத்துவிடும். கீழேயுள்ள பேனரினை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.அப்டேட் வாய்ப்புகளை தொடந்து பெறுங்கள்.வாழ்த்துக்கள்.
CLICK ON THE BANNER AND JOIN
வெள்ளி, 4 ஏப்ரல், 2014
NEOBUX:10$(ரூ 600) உடனடி பேமெண்ட் ஆதாரம்.
NEOBUX தளத்திலிருந்து சற்றுமுன் நான் பெற்ற உடனடி பேமெண்ட் ஆதாரம்.பணம் வழங்குவதில் எந்த சிக்கலும் தாமதமும் இல்லாமல் கடந்த 6 ஆண்டுகளாக உடனடி பே அவுட் வழங்கி வருகிறது இந்த தளம். இணைந்து பயன் பெற பேனர் மேல் சொடுக்கவும்.பதிவு செய்து பணி செய்ய ஆரம்பியுஙகள்.வாழ்த்துக்கள்.
திங்கள், 31 மார்ச், 2014
ஆன்லைன் ஜாப்பில் மாதம் 12000 ரூபாய் : ஆதாரங்கள்.(பதிவு 5)
கடந்த மாதங்களில் மாதம் 5000 ரூ, 8000 ரூபாய் என்ற நிலையிலிருந்து இந்த மாதம் ரூ 12000 ரூபாய் அளவிற்கு ஆன்லைன் ஜாப்பில் எனது வருமானம் அதிகரித்துள்ளது.காரணம் தொடர்ச்சியான அனுபவங்களும் முயற்சிகளும்தான் காரணம்.
கடந்தகால பேமெண்ட் ஆதாரங்களுக்கான லிங்க் இங்குள்ளது.http://pottal.blogspot.in/2014/03/4.html
சரி செய்து கொள்ளவும்.
PAGE NO 1= 19$ X RS 60= RS 1200
PAGE NO.2 = 117$ X RS 60 = RS 7000
PROBUX 240 RR = 50$ X 60 = RS 3000
NEO BUX PENDING NEAR TO CASH OUT =10$ X RS 60 = RS 600
MISC RR RECYCLE EXPDR APPX = RS 200/-(4$)
TOTAL = RS 12000/-( 200$)
இவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.
மேலும் PROBUX ல் அதில் வந்த வருமானத்தினைக் கொண்டு சுமார் 50$ (ரூ 3000)வரை 240 RENT REFF வரை வாங்கியுள்ளேன்.அதிலேயே தொடர் முதலீடு செய்துள்ளதால் இனி வரும் மாதங்களில் இன்னும் வருமானத்தினை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நியோபக்ஸில் 10$ பே அவுட் இன்றோ நாளையோ இன்ஸ்டன்டாக வந்துவிடும்.
ஆக ஆன்லைனில் நம்பிக்கையாக தொடந்து பணம் அளிக்கும் தளங்களும்,அதில் வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.நான் சுமார் 25 நம்பிக்கையான தளங்களில் பணி செய்துதான் இந்த வருமானத்தினைப் பெற்று வருகின்றேன்.இன்னும் பல புதிய தளங்களில் பேமெண்ட் வாங்கும் முயற்சியில் உள்ளேன்.25 தளங்களின் விவரங்களுக்கான லிங்க்.http://pottal.blogspot.in/2014/03/25-paid-sites.html
இணைந்து தொடர்ந்து முயன்று வெற்றி பெறுங்கள்.
ஆக ஆன்லைன் வேலை என்பது எளிதான MOUSE CLICK வேலைதான்,வீட்டிலிருந்தபடியே செய்யலாம்,நமக்கு நாமே முதலாளி,பெரிய அளவில் முதலீடு தேவையில்லை (மாதம் 3000 ரூ சுழற்சி முதலீடு போதும்) போன்ற எத்தனையோ எளிய தீர்வுகள் இருந்தாலும் பலரும் வெற்றி பெறாமல் போவதற்கான காரணம்.தொடர் முயற்சி,தேடல்,இரவு பகல் உழைப்பு போன்ற கட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் அதிக சுதந்திரத்தினைக் கொண்டு முயலாமல் விட்டுவிடுவதுதான்.
ஆன்லைன் ஜாப் செய்வதற்கான சூழ்நிலைகள் எத்தனையோ பேருக்கு அமைந்துள்ளன.வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,பிரௌசிங் சென்டர் வைத்திருப்போர்,ரியல் எஸ்டேட்,எல் ஐ சி ஏஜெண்ட்ஸ்,அரசு ஊழியர்கள் என எல்லோருக்கும் வாய்ப்புள்ளது.தேவை ஆர்வமும் விடா முயற்சியும் மட்டுமே.சிறு முதலீடு என்றாலும் முதலீட்டு ரிஸ்க் உங்களுடையது.வருமானமும் உங்களுடையது.
ஒரே தளத்தினை நம்பியிராமல் பல தளங்களில் இணைந்து வேலை செய்வதால் உங்கள் ரிஸ்கும் 99% குறைந்து விடும்.ஆர்வம் உள்ளவர்கள் இந்த 25 தளங்களில் இணைந்து சம்பாதிக்க வாழ்த்துக்கள்.
TOP 25 PAYING SITES
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)