Pages

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

CLCIKSIA:பழைய தளம் புதிய‌ பே அவுட்

நம்பர் 1 PTC தள‌ங்களில் ஒன்றான CLCIKSIAதளத்திலிருந்து நான் பெற்ற முதல் பே அவுட்டிற்கான ஆதாரம்.CASHNHITS,INCENTRIAதளங்களைப் போன்று PTSU ஆஃப்ர்களுக்கு அதிக பேமெண்ட் வழுங்கும் தளம்.இது சுமார் 12 PTSU ஆஃப்ர்கள் மூலம் நான் பெற்ற பே அவுட்.இது ஆன்லைன் ஜாப்பில் நான் பேமெண்ட் பெறும் 20வது தளம்.இதுவரை 20 நம்பிக்கையான தளங்களிலிருந்து பேமெண்ட் வாங்கியுள்ளேன்.நான் செய்து க்ரெடிட் ஆன PTSU OFFERSவிவரங்கள் கீழ்கண்ட BANNER மூலம் ரெஃப்ரலாக இணைபவ‌ர்களுக்கு மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்
.







சனி, 15 பிப்ரவரி, 2014

DOLLARSIGNUP:உடனடியாக 1$ ( ரூ60) பே அவுட் வாங்க வாய்ப்புள்ள தளம்.



ஆன்லைனில் பாக்கெட் மணியாக என்றாலும் சரி இல்லை முழு நேரப்பணியாக இருந்தாலும் சரி பணம் சம்பாதிக்கும் வாயுப்புகள் ஆங்காங்ஙே கொட்டிக் கிடக்கின்றன.வாய்ப்புகளைத் தேடிப்ப்டித்து பயன்படுத்தினால் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம்.நான் ஆனலைனில் மாதம் எட்டாயிரம் ரூபாய்  என்ற இலக்கில் சம்பாதித்து வருகின்றேன்.

அந்த வகையில் நீங்கள் ஆன்லைனில் முதல் முறையாகச் சம்பாதித்து பே அவுட் வாங்க விரும்புகிறீர்களா?அப்ப‌டியெனில் உங்களுக்கான உடனடி பே அவுட் வாய்ப்புகளை  அளிக்கும் தளம் DOLLAR SIGNUPதான் என்றால் மிகையில்லை. 




இந்த தளத்திலிருந்து சற்று முன் நான் வாங்கிய 11வ்து பே அவுட்டிற்கான ஆதாரம்.எப்படி சம்பாதித்தேன் என்பதற்கான ஸ்கிரீன் சாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் உள்ள ஆஃபர்கள் மூலமே நீங்கள் உடனடியாக 0.50$ (ரூ 30) சம்பாதித்து இன்றே பே அவுட் வாங்கிவிடலாம்.





COMPLETEDஆஃப்ரஸ் ப‌குதியில் TRIPLE CLICKS,HOT DOLLARSஎன்ற இரண்டு ஆஃப்ர்கள் உள்ளன.இதில் வெறும் SIGNUP ஆவதன் மூலம் உடனடியாக 0.15$ பெறலாம். SIGNUPஆனவுடன் உங்கள்USERNAME ஐ முதல் கட்டத்திலும்,WELCOME EMAILஐ 2வ‌து கட்டத்திலும் COPY PASTEசெய்து சப்மிட் செய்து விடுங்கள்.இதனைப் போன்றே DIAMOND TASKதளத்திலும் சைன் அப் ஆகி குறைந்தது 5 CROWD FLOWERடாஸ்குகள் முடித்த கையோடு சப்மிட் செய்தால் 0.10$ அப்ரூவல் ஆகிவிடும்.

மேலும் பல தளங்களிலும் பல தடவை செய்கின்ற MATHS MASTER FB LIKEஆஃப்ர் இந்த தளத்தில் அனைத்து OFFER WALLS லும் உள்ளது.உங்கள் FACEBOOKகணக்கில் லாக் இன் ஆகி இந்த கணக்கு விளையாட்டில் வெற்றி பெறும் வரை விளையாடி, வென்றதும் ஒரு லைக் போட்டு விடுங்கள்.அவ்வள‌வுதான் அதில் உள்ள பாயிண்ட்ஸ் க்ரெடிட் ஆகிவிடும்.இந்த ஆஃப்ரினை பல தடவை செய்ய வேண்டுமானால் ஒவ்வொரு தடவை ஒருOFFER WALLS ல் இதனை முடித்தவுடன் உங்கள் BROWSER ல் உள்ள COOKEIS,HISTORY ஆகியவற்றினை DELETEசெய்து பிறகு உங்கள் SYSTEMஐ ஆஃப் ஆன் செய்து பிறகு மீண்டும் DOLLAR SIGNUP லாக் இன் ஆகி செய்தால் இந்த் ஆஃப்ர் பல தடவை எல்லா OFFER WALLSகளிலும் கிரெடிட் ஆகிவிடும்.இந்த ஆஃப்ர் மூலமே சுமார் 0.30$ பெற்று உங்கள் மினிமம் பே அவுட்டான0.50$ வந்தவுடன் உங்கள் பேபால் ஐடி மூலம் பே அவுட் கொடுத்துவிட்டால் 24 மணி நேரத்தில் பணம் பெற்று விடலாம்.



MATHS MASTER:

MATOMY,SUPER REWARDS,SUPERSONIC,PAYMENT WALLS

   பணத்தினைப் பெற்ற கையோடு அதனை SCREEN SHOTஎடுத்து emoneyspace.comதளத்தில் வெளியிட்டுDOLLAR SIGNUP தளத்தில் உள்ள POST YOUR PAYMENT PROOFஆஃப்ரினை நிறைவேற்றினால் மீண்டும் ஒரு 0.50$ ஊக்கத் தொகையாக உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.எனது ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைது செயல்படுபவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அவ்வபொழுது மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து இணையத்தில் இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள் வாழ்த்துக்கள். 


வியாழன், 13 பிப்ரவரி, 2014

24 X7 ONLINE CAPTCHA ENTRY JOB:2வது பேமெண்ட் ஆதாரம்.



24X 7 மணி நேரமும் கிடைக்கக்கூடிய ஆன்லைன் CAPTCHA ENTRY ஜாப் மூலம் KOLOTIBABLOதளத்திலிருந்து  நான் பெற்ற 2வது பே அவுட்டிற்கான ஆதாரம்.

NO ACCURACY NEEDED

NO DEADLINE.

24 X7 AVAILABLE JOB.

சனி, 8 பிப்ரவரி, 2014

க்ளிக்சென்ஸ்: எளிய சர்வேக்கள் மூலம் கிடைத்த 8$(ரூ500) PAYOUT


இன்று காலை க்லிக்சென்ஸ் தளத்திலிருந்து நான் பெற்ற 8$ பே அவுட் ஆதாரம்.இது முழுக்க முழுக்க சர்வேக்கள் மூலம் கிடைத்த பே அவுட். 8 சர்வேக்கள் முடித்து இந்த பே அவுட்டினை வாங்கியுள்ளேன்.இது வரை க்ளிக்சென்ஸில் மட்டும் சம்பாதித்தது சுமார் 155$ (பத்தாயிரம் ரூபாய்)\

CLICK THE BANNER AND JOIN AND EARN







வியாழன், 6 பிப்ரவரி, 2014

IPANEL ONLINE:36 ரூ மதிப்புள்ள எளிய சர்வே

இந்த தளத்தில் சுமார் 36 ரூ மதிப்புள்ள எளிய சர்வே உள்ளது.உள்ளே என்ட்ரி ஆவது முக்கியம்.ஆகிவிட்டால் எளிதாக முடித்துவிடலாம்.





CLICK AND JOIN AND EARN 



இது BEVERAGES பற்றிய  சர்வே என்பதால் கண்டிப்பாக ஆண் எனக் கொடுத்து உள்ளே என்டர் ஆக வேண்டும்.ஏற்கனவே நாம் முடித்துள்ள ச‌ர்வேதான். மிக முக்கியமான 2 கேள்விகள்.

1.ANY ONE OF YOUR HOUSEHOLD WORKING IN THE FOLLOWING INDUSTRY?

ANS: NONE OF THE ABOVE

2.HAVE YOU PARTICIPATED ANY TIME OF THE FOLLOWING SURVEYS?

ANS: NO

இந்த இரண்டினையும் சரியாகக் கொடுத்துவிட்டால் உள்ளே சென்று பிறகு உங்களுக்கு தெரிந்த BEVERAGES BRANDபெயர்களை OLD MONK,CONTESSA ,BACARDI,BAG PIPER,ROYAL CHALLENGERS,ROYAL STAGஎன சும்மா கொடுக்கவும்.பிறகு அதில் விருப்பமானவை எவை,எப்பொழுது அருந்தினீர்கள் என பலவித கேள்விகள் வந்தாலும் டிக் செய்தே பாஸாகிவிடலாம்.  

ENDING TIPS:

AGE 35 MALE

DIVORCED,LIVING SINGLE

INCOME 50000