ஆன்லைன் ஜாப்பில் நாம் பகுதி நேரமாக நாம் பல வழிகளில் பணம் பெற்று வந்தாலும் பலருக்கும் இருக்கும் ஒரு குறை பணிகளின் நிச்சியமற்ற காலங்கள்.எந்த நேரத்தில் எந்த பணி எங்கு கிடைக்கும் என்று நிச்சியமாகச் சொல்ல முடியாது.நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும் பொழுது முக்கியமான பணி வாய்ப்புகள் வந்து போயிருக்கும்.கம்ப்யூட்டர் முன் காத்துக் கிடந்தால் சில நேரங்களில் இலவு காத்த கிளி போல காத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால் இது போன்ற இழுபறிகள் எதுவும் இல்லாமல் எப்பொழுதும் பணி கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஒரு பணிதான் இந்த BUSINESS CARDS எனப்படும் ONLINE TYPING JOB.
இதனை யாரும் செய்யலாம் எந்த நேரத்திலும் செய்யலாம்.எந்த காலக்கெடுவும் இல்லை.அக்குயுரெசி பிரச்சினை இல்லை. PERFECTஅவசியம் இல்லை.உங்கள் திறமைகேற்ப தினம் 500 ரூபாய் வரை கூட சம்பாதிக்கலாம்.பேமெண்ட் தாமதம் இல்லை.இன்று நீங்கள் 60 ரூபாய் சம்பாதித்தால் கூட உடனே உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.வரவு வருமோ வராதோ என்ற பயம் எதுவும் இல்லை.முதல் 60 ரூபாய் உங்கள் கணக்கில் ஏறாவிட்டால் நீங்கள் பணியிலிருந்து விலகி விடலாம்.இவை எல்லாம் நமது GET PAID தளம் தரும் வாய்ப்புகள்.
அந்த வகையில் அதிவேகமாக டைப் செய்பவர்கள் தினமும் சுமார் ஒரு மணி நேரத்தில் 1000 என்ட்ரிகள் கொடுத்து ரூ 60 ஐப் பெற்றுக் கொள்ளலாம்.
முழுநேரப் பணியாகச் செய்தால் கூட தினம் ரூ 300 லிருந்து 500 ரூ வரை மாதம் 10000 ரூ முதல் 15000 ரூபாய் வரை உறுதியான வருமானம் பெறலாம்.
சரி வேகமாக டைப் செய்யத் தெரியாதவர்கள்,முறையாக டைப் பழகாதவர்கள் என்ன செய்யலாம்?.அவர்களுக்கும் இது போல் சிறப்பாக செய்யும் முறைகள்,ட்ரிக்ஸ்கள், டிப்ஸ்கள் உள்ளன. பலன் பெற கீழேயுள்ள பேனரைச் சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு எல்லா விளக்கங்களும் அளிக்கபபடும்.இணைந்த பின் யூசர் நேமினை rkrishnan404@gmail.com என்ற மெயிலுக்கு தெரிவித்து விடவும்.
இவை எல்லாம் நான் தினமும் அவ்வொப்பொழுது பத்து நிமிடம்,15 நிமிடங்கள் என அவ்வொபொழுது இடைவேளை நேரத்தில் டைப் செய்து பெற்று வரும் பண ஆதாரங்கள்.தினமும் 1மணி நேரம், 100 ரூபாய், மாதம் 3000 என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.நீங்களும் இது போல் இலக்கினை வகுத்துச் செயல் படுங்கள்.வாழ்த்துக்கள்.
குறிப்பு: தினமும் 300 காயின்ஸ் பெற்றவுடன் BONUS WHEEL சுழற்றினால் 100 காயின்ஸ் வரை வெல்லலாம்.