திங்கள், 11 நவம்பர், 2013

CLICKSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌

தற்பொழுது ஒரு SAMPLICIO  SURVEY OFFER AVAIL ஆக உள்ளது.வெறும் 5 நிமிட சர்வேதான்.கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளூங்கள்.வாழ்த்துக்கள்.



SAMPLICIO.US SERVEY AVAILALBLE WITH CLIXSENSE OFFERS

SURVEY ABOUT WEARING CLOTHING AND SHOES

ENTRY TIPS

INDIA
MALE
AGE 37
SOUTH

ANY ONE WORKING FOLLOWING INDUSTRIES : "NONE"

YOUR WORKING HOURS : MORE THAN 30 HOURS PER WEEK

SURVEY TIPS:

BRAND SELECT: PUMA,REEBOK,ADDIDAS,CALVIN CLAIN

SAY MOSTLY : STRONG AGREE

CLICK HERE AND ENJOY YOUR 0.93$ (Rs 55/) INSTANTLY

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஒரே டாஸ்க் உடனடி பே அவுட் கொடுக்கும் தளம்.

நீங்கள் ஆன்லைன் ஜாப்பிற்குப் புதியவராக இருக்கலாம்.உங்கள் பேபால் கணக்குகள் எல்லாம் ஆக்டிவேட் ஆகிவிட்டாதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளவும்,சீக்கிரமே முதல் பேவுட் வாங்க வேண்டும் என்ற ஆர்வமும் உங்களுக்கு இருக்கலாம்.அப்பொழுதான் ஆன்லைன் ஜாப்பின் மீது பலருக்கும் நம்பிக்கை வரும்.ஆனால் பலருக்கும் பணியினைப் பற்றி தெரியாததால் பல தளங்களில் கிடைக்கும் மினிமம் பே அவுட் 1$ (ரூ60/) வாங்குவதற்குள்ளாகவே விரக்தியடைந்து விலகிச் சென்றுவிடுகின்றனர்.அந்த வகையில் மிகச் சிறிய பேஅவுட் தொகையைக் கூட உடனடியாக உங்கள் கணக்கிற்கு அனுப்பும் ஒரே தளம் GOLD TASKS மட்டும் தான்.இதில் பே அவுட் தொகை வெறும் 0.05$ (ரூ 3/‍)தான்.

இந்தத் தளத்தில் 0.10$ (Rs 6/ taks)பேமெண்ட் கொடுக்கக் கூடிய எளிதான 550 டாஸ்குகள் தற்பொழுது ஆக உள்ளன.இவை வெறும் முகவரிகளைச் செக் செய்து கொடுக்கும் மிக எளிதான டாஸ்குகள்தான்.தற்பொழுது இந்த தளத்தில் மட்டுமே பணி உள்ளது.

ஒவ்வொரு தளமும் தங்களின் தனிச் சிறப்பாக‌ தனித் தனி வகையான டாஸ்குகளைக் கொண்டு செயல்படும்.எனவே ஒரு தளத்தில் கிடைக்கும் ஒரு வகையான டாஸ்குகள் மற்ற தளங்களில் கிடைக்காது.

உதாரணமாக இந்த வகையான டாஸ்குகள் இந்த தளத்தில் மட்டுமே தற்பொழுது உள்ளன.CLIXSENSEல் SPELLING CHECKடாஸ்குகளும், NEOBUX,OFFERNATION,GETPAIDஆகியவற்றில் IDENTIFY AUTHOR வகையான டாஸ்குகளும் தற்பொழுது உள்ளன.எனவேதான்




எல்லா தளங்களிலும் இணைந்து செயல்பட்டால்தான் சிறப்பாகச் சம்பாதிக்க முடியும்.எனவே கீழ்கண்ட பேனரினைச் சொடுக்கி இந்த தளத்தில் இணைந்து உங்கள் முதல் பே அவுட்டினை பெற்று மகிழுங்கள்.வாழ்த்துக்கள்.


OFFER NATION:3வது முறையாக கிடைத்த பரிசுத் தொகை 8$ (ரூ 500/‍)

ஏற்கனவே ஆஃபர் நேசன் மாதாந்திர ரெஃப்ரல் போட்டியில் 20$,9$ வென்றுள்ள நிலையில் இந்த மாதமும் 8$ (சுமார் 500ரூ) பரிசு கிடைத்துள்ளது.இதன் மற்றுமொரு தளமான Superpaymeலும் 20$ பரிசு வென்றுள்ளேன்.ஆனால் ஒரேயொரு தளத்தில் மட்டுமே வேலை செய்ய அனுமதி அளித்ததால் ஆஃபர் நேசனிலியே பணியினைத் தொடர்கிறேன்.இதில் பரிசு பெறும் இரகசியம் ரொம்ப சிம்பிள்தான்.நீங்கள் செய்யும் வேலையை உங்கள் ரெஃப்ரல்களுக்கும் கற்றுக் கொடுத்து சம்பாதிக்க வைக்க வேண்டும்.அதற்கு உங்கள் வலைப்பூவில் பதிவுகளை எழுதி படுகை போன்ற தளங்களில் பகிர வேண்டும்.அவ்வளவுதான்.நீங்களும் முயன்றால் எளிதில் வெல்லாம்.வாழ்த்துக்கள்.










சனி, 9 நவம்பர், 2013

முதலீடின்றீ ஆன்லைன் டைப்பிங் ஜாப் மூலம் தினம் ஐநூறு ரூபாய் சம்பாதிக்கலாம் வாங்க

நமது ஆன்லைன் ஜாப்பில் பலவிதமான பணிகளைச் செய்து எந்த முதலீடுமின்றி தினமும் வீட்டிலிருந்தபடியே தினம் உங்கள் திற‌மைக்கேற்ப ஐநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதற்கான அத்தனை ஆலோசனைகளையும் இலவசமாகவே அளித்து வருகிறோம்.இவை எல்லாம் பணம் காய்க்கும் தொழில் ரகசியங்கள்.கட்டணமில்லாமல் உங்களுக்கு யாரும் அறிமுகப் படுத்தமாட்டார்கள்.ஆனால் இலவசமாக ஆலோசனைகளை ஊதாசீனம் செய்துவிட்டு டேட்டா என்ட்ரி ஜாப் எனக் கட்டணம் கட்டி ஏமாறுபவர்களே அதிகம்.இந்த வலைபூவிற்கு நீங்கள் செலுத்தும் ஒரே கட்டணம் கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி எனது ரெஃப்ரலாகச் சேர்ந்து இலவசமாகவே நீங்கள் செயல்பட ஆரம்பிப்பதுதான்.

paid surveys





எந்த தளத்திலும் இல்லாத புதிய ஒரு வாய்ப்பு இந்த தளத்தில் உங்களுக்கு கிடைக்கும்.அதுவும் நீங்கள் அதிவேகமான ஆங்கில டைப்பிங் தெரிந்திருந்தால் தினமும் நிச்சியமாக 500 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம்.இல்லை அரைகுறை டைப்பிங் தெரிந்திருந்தால் கூட தினமும் 300 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.அதற்கும் சில ட்ரிக்ஸ்கள் வழிமுறைகள் உள்ளன.அவை ப்ரைவேட் மெயிலில் தெரிவிக்கப்படும்.எனவே ரெஃப்ரலாக இணைந்து உங்கள் யூசர் நேமினை அருகில் உள்ள ரெஃப்ரல் பாக்ஸில் டைப் செய்து என்டெர் செய்தால் போதும். இன்றே இணைந்து சம்பாதியுங்கள்.தற்பொழுது 9500 பணிகள் வரை உள்ளன.வாழ்த்துக்கள்.

க்ளிக்சென்ஸ்: ஒரே நாளில் சம்பாதித்த 1650 ரூபாய்(27$) பே அவுட் ஆதாரம்

கடந்த வாரத்தில் க்ளிக்சென்ஸில் கிடைத்த ஏராளமான பணிகள் மற்றும் சர்வேக்கள் மூலம் ஒரே நாளில் சுமார் 1700 ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது.இந்த ஒரே தளத்திலேயே இத்தனை ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளபோது சுமார் பத்திற்கும் மேற்பட்ட நம்பிக்கையான நமது தளங்கள் மூலம் உங்கள் திறமைகேற்ப எவ்வளவோ சம்பாதிக்கலாம்.அதிலும் எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க ஏற்ற தளம் க்ளிக்சென்ஸ்தான்.பணிக்கான பேமெண்ட் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் உங்கள் பேபால் கணக்கில் ஏற்றபட்டு நான்கு நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கில் வரவாகிவிடும்.கீழேயுள்ள பேனர் மூலம் இனைந்து கொள்ளுங்கள் இலவச ஆலோசனைகள் உங்கள் க்ளிக் சென்ஸ் கணக்கிலேயே செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.பெரும்பாலும் அனைத்து டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்கள் எனது வலைப்பூவிலேயே வெளியிடப்படுகினறன.உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கபடுகினறன. எனது ரெஃப்ரர்ல்களுக்கு சிறப்பு சர்வே மற்றும் டாஸ்க் வாய்ப்புகள் அவர்கள் க்ளிக்சென்ஸ் தளத்தில் மெசேஜாக அனுப்பி வைக்கப்ப்டும்.வாழ்த்துக்கள்.



 ஆன்லைன் ஜாப்பின் மூலம் பெற்ற அதிக பட்ச சிங்கிள் பே அவுட்டிற்கான ஆதாரம்.