Pages

சனி, 9 நவம்பர், 2013

க்ளிக்சென்ஸ்: ஒரே நாளில் சம்பாதித்த 1650 ரூபாய்(27$) பே அவுட் ஆதாரம்

கடந்த வாரத்தில் க்ளிக்சென்ஸில் கிடைத்த ஏராளமான பணிகள் மற்றும் சர்வேக்கள் மூலம் ஒரே நாளில் சுமார் 1700 ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது.இந்த ஒரே தளத்திலேயே இத்தனை ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளபோது சுமார் பத்திற்கும் மேற்பட்ட நம்பிக்கையான நமது தளங்கள் மூலம் உங்கள் திறமைகேற்ப எவ்வளவோ சம்பாதிக்கலாம்.அதிலும் எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க ஏற்ற தளம் க்ளிக்சென்ஸ்தான்.பணிக்கான பேமெண்ட் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் உங்கள் பேபால் கணக்கில் ஏற்றபட்டு நான்கு நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கில் வரவாகிவிடும்.கீழேயுள்ள பேனர் மூலம் இனைந்து கொள்ளுங்கள் இலவச ஆலோசனைகள் உங்கள் க்ளிக் சென்ஸ் கணக்கிலேயே செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.பெரும்பாலும் அனைத்து டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்கள் எனது வலைப்பூவிலேயே வெளியிடப்படுகினறன.உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கபடுகினறன. எனது ரெஃப்ரர்ல்களுக்கு சிறப்பு சர்வே மற்றும் டாஸ்க் வாய்ப்புகள் அவர்கள் க்ளிக்சென்ஸ் தளத்தில் மெசேஜாக அனுப்பி வைக்கப்ப்டும்.வாழ்த்துக்கள்.



 ஆன்லைன் ஜாப்பின் மூலம் பெற்ற அதிக பட்ச சிங்கிள் பே அவுட்டிற்கான ஆதாரம்.

வியாழன், 7 நவம்பர், 2013

உழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்தியமா?சவுடாலா

ஆன்லைன் ஜாப்பில் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் பலருக்கும் ஒரே நாளில் ஒரு டாலர் (ரூ 60/) சம்பாதிப்பது கூட பெரும்பாடாகத்தான் தோன்றும்.இந்த நிலையில் நான் அடிக்கடி ஒரே நாளில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றால் அது எல்லோருக்கும் அப்பட்டமான பொய்யாகவேத் தோன்றும்.கடும் பயிற்சியும் பழக்கமும் இருந்தால் பழகிய டாஸ்குகள் மட்டுமல்ல புதிதாக நீங்கள் முதன் முதலில் செய்யும் டாஸ்குகளில் கூட ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிப்பது சாத்தியமே.இதற்கு நான் ஏற்கன‌வே பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளேன்.ஒரு சின்ன குறை உழைப்புடன் சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும்.அதாவது பணிகள் கிடைக்கும் நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இருப்பதோடு பணிகளைத் தொடர்ந்து பத்து மணி நேரத்திற்கும் மேலாகச் செய்ய உங்களுக்கு அவகாசமும் இருக்க வேண்டும்.அதனோடு க்ரௌட் ஃப்ளவர் கம்பெனி ஒரு குறிப்பிட்ட பணிகளுக்குப் பிறகு பணிகள் மீதம் இருந்தாலும் உங்கள் அக்குயுரெசி அதிகமாக இருந்தாலும் பல நேரங்களில் உங்களுக்கு  தேங்கஸ் கொடுத்து வெளியேற்றி விடுவார்கள்.அவ்வாறு வெளியேற்றாமல் இருக்க சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும்.அப்படியே வெளியேற்றினாலும் மற்ற பிடிசி தளங்களில் அதே பணியில் நீங்கள் தொடர்ந்து சம்பாதிக்கலாம்.   இப்படி ஒரே பணியில் இன்று க்ளிக் சென்ஸில் நான் 166 டாஸ்குகள் முடித்து சுமார் 1300 ரூ ஒரே நாளில் சம்பாதித்து உள்ளேன்.மற்ற பணிகளையும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 27$ (ரூ 1700/‍) பே அவுட் ரெடி செய்து விட்டேன்.நாளை என் பேபால் கணக்கிற்கு வந்து விடும்.

செய்த டாஸ்கின் பெயர்

What are the dominant formats of these Youtube Channels?

ஒரு டாஸ்கிற்கு 0.13$ பேமெண்ட்.முதலில் ஒரு டாஸ்கினை முடிப்பதற்கு பத்து நிமிடம் எடுத்துக் கொண்டது.ஒரு மணி நேரத்தில் சுமார் 6 டாஸ்குகளே செய்ய முடிந்தது.அதுவும் பணியினை மிகவும் பெர்ஃபெக்டாகச் செய்ய வேண்டியிருந்தது.சிறு தவறு செய்தால் கூட அக்குய்ரெசி வேகமாகக் குறைய ஆரம்பித்தது.எனது மற்ற பணிகளில் பயன்படுத்தும் விரைவான ட்ரிக்ஸ்கள் எதுவும் எடுபடவில்லை.ஆனால் பணிக்கேற்ற ஊதியம் உள்ளதால் விடாமல் முயன்றேன்.சித்திரமும் கைப்பழ‌க்கம் என்பது போல போகப் போக டாஸ்குகளின் சூட்சமம் புரிந்தது.கடைசியில் ஒரு மணி நேரத்தில் 20 டாஸ்குகளுக்கும் மேல் அக்குய்ரெசி குறையாமல் செய்ய ஆரம்பித்தேன்.இன்னும் அந்த பணிகள் ஆயிரட்த்திற்கு மேல் இருக்கும் நிலையில் என்னை வெளியேற்றி விட்டார்கள்.





எனவே உழைத்தால் ஒரே நாளில் ஆன்லைன் ஜாப்பில் இரண்டாயிரம் ரூபாய் பார்ப்பது சாத்தியமே என்ற விவாதத்திற்கு ஆதாரம் சேர்த்துள்ளேன்.சவுடால் என்பவர்கள் ஆன்லைன் ஜாப்பினைப் பற்றிய அறியாமை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.ஆனால் பதினெட்டு மணி நேர விடா உழைப்பால் மட்டுமே ஒரே நாளில் இந்த 1700 ரூபாயினைச் சம்பாதிக்க முடிந்தது.உழைப்பு என்றும் உயர்வு தரும்தானே.



மேலும் சர்வே ஜாப்ஸ்,டாஸ்குகள் பற்றிய டிப்ஸ்கள் படுகை கோல்டன மெம்பர் பகுதியில் தினமும் அப்டேட் ஆவதால் நீங்களும் படுகை கோல்டன் மெம்பராகி பலன் பெற வாழ்த்துக்கள்.  

புதன், 30 அக்டோபர், 2013

நியோபக்ஸ்;நிச்சய வருமான ஆதாரம்.12$ (700 ரூபாய்)

PTC தளங்களின் KINGஆன நியோபக்ஸ் தளத்தின் சிறப்பு அதன் நேர்மையான உடனடி பே அவுட் முறைதான்.

அந்த வகையில் டாஸ்குகள் செய்வதற்கு ஏற்ற தளம் இதுதான். PTCதளங்களிலேயே டாஸ்குகளுக்கு அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் இதுதான்.எனவே புதிய டாஸ்குகளை மற்ற தளங்களில் பரிசோதித்துப் பார்த்து விட்டு அனுபவம் பெற்றவுடன் இந்த தளத்தில் அக்குயுரெசி குறையாமல் செய்தால் அதிக பேமெண்ட் பெறலாம்.மேலும் ஒவ்வொரு டாலர் டாஸ்குகள் தாண்டியவுடன் அதிக பட்சமாக 25% போனஸ் பணமும் கிடைக்கும்.அதாவது நீங்கள் 100$ டாஸ்குகள் செய்திருந்தால் உங்களுக்கு போனஸாக மட்டும் சுமார் 25$ வரை கிடைக்கும்.அந்த வகையில் நான் பெற்ற பே அவுட் ஆதாரம்தான் இது.12$ (700 ரூபாய்) .



கிட்டத்தட்ட கடந்த ஆறு மாதத்தில் இந்த ஒரு தள‌த்தில் மட்டுமே பகுதி நேரமாக 210$க்கும் மேல் சம்பாதித்து இருப்பதை இந்த பேனரே உங்களுக்கு உணர்த்தும்.இதில் 2500 நியோகாயின்கள் சின்னச் சின்ன ஆஃபர்கள் மூலம் கிடைத்ததினை 2$ க்கு கன்வெர்ட் செய்ததும் அடங்கும்.மேலும் சம்பாதிக்க பேனரை சொடுக்கி இணையவும்.வாழ்த்துக்கள்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

CLICKSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌

தற்பொழுது ஒரு SSI SURVEY OFFER AVAIL ஆக உள்ளது.வெறும் 5 நிமிட சர்வேதான்.கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளூங்கள்.வாழ்த்துக்கள்.



TIPS FOR QUALIFICATION:

COUNTRY: INDIA,MALE,30-39

WELL KNOWN SMARTPHONE NAMES: SAMSUNG GALAXY,SONY ERICSSON,LG,LENOVA

SAMSAUNG GALAXY, S3,

SAY ALL POSITIVE- VERY LIKE,VERY DECRIBE MAXIMUM ABOUT THE QSN OF SAMSUNG GALAXY BRAND

WHY DO YOU STAY WITH SAMSUNG GALAXY?- BECAUSE OF FAMILIARITY.

CLIXSENSE:அசத்தலான 15$ ( ரூ 1000)பே அவுட்.

கடந்த வாரத்தில் கிடைத்த எளிதான ஏராளமான டாஸ்குகள் மற்றும் சர்வேக்கள் மூலம் ஒரிரு நாட்களில் பகுதி நேரமாகச் செய்த பணிகள் மூலம் அதிக பட்சமாக 15$ ( ரூ 1000) சம்பாதிக்க முடிந்தது.மேலும் இது போக கடந்த 2 நாட்களில் செய்த டாஸ்குகள் சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 8$ பே அவுட் பெண்டிங்கில் உள்ளது.வெள்ளிக்கிழமை என் பேபால் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும்.



சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் ஆன்லைன் ஜாப்பில் முதலில் சம்பாதிப்பது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து செய்லபட்டுக் கொண்டே இருந்தால் இது போன்ற வாய்ப்புகளை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி ரெஃப்ரலாக இணைபவர்களுக்கான ஆஃபர் டிப்ஸ்,சர்வே டிப்ஸ்கள் உங்கள் க்ளிக் சென்ஸ் தளத்திலேயே மெசேஜாக அனுப்பி வைக்கப்படும்.வாழ்த்துக்கள்.