வியாழன், 24 அக்டோபர், 2013

CLIXSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க!



புதிய சர்வே தற்பொழுது ல் கிடைக்கிறது.

அது SMARTPHONE LITE பற்றியது.முழுவதினையும் படித்து சரியானப் பதிலைச் சொன்னால் வாங்கிவிடலாம்.0.85$ உங்கள் கணக்கிற்கு உடனடியாக வந்துவிடும்.வாழ்த்துக்கள்.

நான் வாங்கி சுமார் 50ரூ உடனடியாக என் கணக்கிலும் பெற்றுக் கொண்டேன்.

New survey available with clixsense offers at present.JUST take 5 min and get 0.85$ instant crdeit.

ENTRY TIPS:

SELECT YOUR HOUSEHOLD ITEMS:
CAR,LAPTOP,SMARTPHONE AND ALL 

AGE -30-39,MALE,

SURVEY ABOUT SMARTPHONE TIPS:

LITE MEANS ESSENTIAL VERSION AND etc..

SELECT ALL -VERY MUCH CLOSER 

I have completed successfully.
DEFINITION LITE

A SOFTWARE FOR SMARTPHONE WHICH GIVES MORE FACILITY

ALTERNATIVE WORD FOR LITE-ANDROID.


செவ்வாய், 22 அக்டோபர், 2013

CLIXSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க!


புதிய சர்வே தற்பொழுது ல் கிடைக்கிறது.


அது USING IRONBOX AT YOUR HOME பற்றியது.சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் உள்ளதால் கவனமாகச் செய்யவும்.முழுவதினையும் படித்து சரியானப் பதிலைச் சொன்னால் வாங்கிவிடலாம்.0.85$ உங்கள் கணக்கிற்கு உடனடியாக வந்துவிடும்.வாழ்த்துக்கள்.

நான் வாங்கி சுமார் 50ரூ உடனடியாக என் கணக்கிலும் பெற்றுக் கொண்டேன்.மாதக்கடைசியில் கைச் செலவிற்கு சிக்கலாக இருக்கும் இந்த நேரத்தில் இன்று சுமார் 500ரூ பே அவுட் கொடுக்க உதவியாக இருக்கும்.



TIPS FOR QUALIFIYING:

HOUSE HOLD IRON BOX NAME : 1. BAJAJ, 2.CG. 3.USHA

SELECT YOU ARE USING STREAM IRON BOX

FAMILIAR BRAND : BAJAJ,USHA,CG,HAVELLS,PREETHI,KENSTAR

PRIORITY : 1. PRODUCT QUALITY,2.EASE OF USE,
NON PRIORITY; PRODUCT DESIGN


ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அள்ளித் தரும் ஆன்லைன் ஜாப்ஸ்:வருமான ஆதாரங்கள்





ஆன்லைன் தளங்கள் மூலம் எந்த முதலீடுமின்றி பகுதி நேரமாக கிடைத்த நேரத்தில் கிடைத்த வேலையைச் செய்து வருமானம் ஈட்டியதற்கான ஆதாரங்கள்தான் இவை. சுமார் 65$ அதாவது கிட்டத்தட்ட 4000 ரூபாய்.

பணி நேரம் :

தினம் ஒரு மணி நேரம் முதல் உங்களுக்கு கிடைக்கும் நேரங்கள்.

பணி:

விரிந்து கிடக்கும் இணைய தள உலகில் விளம்பரங்களை மார்கெட்டிங்க் செய்வதுதான்.மேலும் கூகுள் போன்ற பெரிய கம்பெனிகளின் தேடுதல் இயந்திரங்களுக்கு தேடுதல் சரியாக அமைய உதவும் சின்னச் சின்ன வேலைகள் (மினி ஜாப்ஸ்).மற்றும் பலதரப்பட்ட சின்னச் சின்ன ஆனால் எளிதில் எல்லோராலும் செய்து முடிக்கக் கூடிய பணிகள்.

பணம் பெறும் முறை;

பேபால் எனப்படும் இன்ட்ர்னேஷனல் இணைய வங்கி மூலம் இரண்டு மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.

தகுதி:

இணையத்தில் உலாவத் தெரிந்த அனைவரும் ஈடுபடலாம்.குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள்,இல்லத்தரசிகள்,ஆசிரியர்கள்,ஓய்வு பெற்றோர்,எல் ஐ சி,ரியல் எஸ்டேட் முகவர்கள்,பங்குச் சநதை,ஃபாரெக்ஸ் ட்ரேடர்ஸ்,வலைதள மற்றும் வலைப்பூ நடத்துபவர்கள் மற்றும் கணிணியும் கையுமாக இருப்பவர்கள் அனைவருக்கும் ஏற்ற பணி.

புதிய தளம் புதிய பேமெண்ட்: SURVEY TOKENS





புதிய தளம் புதிய பேமெண்ட் வரிசையில் இன்று நான் பேமெண்ட் பெற்ற பத்தாவது புதிய தளம் SURVEY TOKENS.தளத்தின் சிறப்பு நமது மற்ற தளங்களைப் போலவே அனைத்து ஆஃபர் வால்ஸ் மற்றும் SURVEYS,CROWDFLOWER TASKS ஆகியவற்றின் மூலம் விரைவாகச் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.முதல் மினிமம் பே அவுட் வெறும்0.50$ தான்.அதுவும் நீங்கள் இணைந்தவுடன் 0.25$ போனசாக கிடைத்துவிடும்.மீதி.0.25$ சம்பாதித்து உங்கள் முதல் பே அவுட்டினைப் பெற வாழ்த்துக்கள்.கீழேயுள்ள லிங்கினை க்ளிக் செய்து இணைபவர்களுக்கு இதில் மேலும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் மெயிலில் அனுப்ப்பிவைக்கப்படும். 


திங்கள், 14 அக்டோபர், 2013

OFFER NATION:விரைவாகச் சம்பாதிக்க புதிய ஆஃபர்கள்.

OFFER NATION ல் தற்பொழுது 2 புதிய ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் TRAFFIC SWRILஆஃபர் ஏற்கனவே நாம் ஆகஸ்ட் மாதம் செய்ததுதான்.அதற்கான செய்முறை விளக்கத்திற்கான லிங்க் இங்கே உள்ளது.அதனைக் க்ளிக் செய்து ஆஃபரை செய்து கொள்ளவும்.

மேலும் 2வது ஆஃபரான POCKETMONEYGPTஐயும் இதே போன்று சைன் அப் ஆகி அதில் உள்ள விளம்பரங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றின் மூலம் சுமார் 10  காயின்ஸ் பெற்றவுடன் முதல் பக்கத்தில் உங்கள் USERNAMEஐக் குறிப்பிட்டு சப்மிட் செய்து விடவும்.


இதன் மூலம் சுமார் 0.30$ சம்பாதித்துவிடலாம்.

மேலும் நாம் ஏற்கன்வே செய்த நியோபக்ஸ் ஈஸி க்ரெடிட் ஆஃபர் செய்முறைக்கான லிங்க் இங்கே உள்ளது.

புதிதாக நியோவில் இணைபவர்கள் இந்த லிங்க் மூலம் இணைந்து ஆஃபரினை சப்மிட் செய்தால் 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

OFFER NATIONல் மற்ற விளம்பரங்கள்,வீடியோ டாஸ்குகள் மூலம் சுமார் ஒரு டாலர் பெற்றவுடன் அதனை தளத்தில் வெளியிட்டு சுமார் 0.50$ பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து மேலும் விவரங்களை சந்தேகங்களுக்கான விளக்கங்களை என்ற rkrishnan404@gmail.comமெயில் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.




குறிப்பு:‍

இந்த ஆஃபர்கள் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே ஏற்கனவே TRAFFICSWIRL,POCKETMONEYGPT,NEOBUXல் சைன் அப் ஆகியுள்ள பழைய ரெஃப்ரல்கள் இதனி முயற்சிக்க வேண்டாம்.உங்கள் ஆஃபர் நேசன் கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது.