வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

CROWDFLOWER TASKS:விரைவாகச் செய்ய சிம்பிள் ட்ரிக்ஸ்



தற்பொழுது NEOBUX,OFFERNATION,GETPAIDஆகிய மூன்று தளங்களிலும் Help us scrape article authors! என்ற டாஸ்குகள் சுமார் 15000த்திற்கும் மேல் நிலுவையில் உள்ளன.சுமார் 50000த்திற்கும் மேல் கடந்த மூன்று நாட்களாக நீடித்த போதிலும் அதனை யாரும் சரியாகச் செய்ய முடியவில்லை.காரணம் ஒரு டாஸ்கிற்கு 1 சென்ட் என்ற குறைந்த பணம்தான்.ஆனால் டாஸ்கினைச் சரியாகச் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

இது போன்ற டாஸ்க்குகளை விரைவாகச் செய்ய ஏதாவது ட்ரிக்ஸ் உண்டா என்றால் கண்டிப்பாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றியது.செய்து பார்த்ததில் WORKOUT ஆனது.

அவை.

1. முதல் 2 டாஸ்க்குகளைக் கவனமாக அக்குய்ரெசி குறையாமல் செக் செய்து கவனமாகச் செய்யவும்.

2. அதன் பிறகு கடைசி விடையான No author or broken link என்பதை மட்டும் க்ளிக் செய்து கொண்டே செல்லுங்கள்.

3. அதற்காக மிகவும் வேகமாகச் செய்யாதீர்கள்.timer ல் ஒரு நிமிடம் (58.59) தாண்டியவுடன் சப்மிட் செய்யவும்.

4.இப்பொழுது உங்கள் டாஸ்குகள் அக்குயுரெசியுடன் க்ரெடிட் ஆகும்.

5.ஒரு சில நேரங்களில் அக்குய்ரெசி குறைந்து டவுண் ஆனால் சுமார் 80% என வந்துவிட்டால் மீண்டும் ஒரு சில டாஸ்கினை மட்டும் சரியாகப் பார்த்துச் செய்து அக்குய்ரெசியை சற்று அப்டேட் செய்து கொள்ளவும்.

6.இப்படியே ஒரு தளத்தில் சுமார் 50 டாஸ்க்குகள் வரை விரைவாகச் செய்து விடலாம்.

7. மூன்று தளங்களிலும் முயற்சி செய்தால் 200 டாஸ்குகள் வரை செய்து விடலாம்.

8. எனக்கு WORKOUTஆகிறது.நீங்கள் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் 30 டாஸ்க்குகள் கூட முடிக்க முடியாது என்பது போலத்தான் தோன்றுகிறது.எனவே விரும்பியவர்கள் முயற்சி செய்து பார்த்து உங்கள் அனுபவத்தினையும் பதிவிடுங்கள் .வாழ்த்துக்கள்.



திங்கள், 19 ஆகஸ்ட், 2013

சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌*


PTC உலகின் ராணியாகக் கருதப்படும் க்ளிக்சென்ஸில் வெறும் சர்வேயினைச் செய்தே ஒரு நாளைக்கு ரூ 200 முதல் ரூ 300 வரை சம்பாதிக்கலாம்.அந்த வகையில் தற்பொழுது ஒரு சர்வே AVAILABLEஆக உள்ளது.விரைந்து சென்று காலாவதியாகும் முன்பே முடித்துக்கொள்ளுங்கள்.கீழ்கண்ட் பேனரைக் க்ளிக் செய்து எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு இது போன்ற ஆஃபர் விவரங்கள்,சர்வே விவரங்கள்,அதனைச் சரியாகச் செய்து சர்வேக்க்கு தகுதியாவது எப்படி போன்ற விவரங்கள் உங்கள் க்ளிக்சென்ஸ் மெசேஜ் பாக்ஸிற்கே உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.இன்றே இணைந்து இலவச ஆலோசனையுடன் பகுதி நேரமாக சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.இது நான் தற்பொழுது சர்வேயினை முடித்து பணம் பெற்றதற்கான ஆதாரம். 








ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.


இது இந்த மாதத்திற்கான .சுமார் 80$ ( 80 60)= 4800 ரூபாய்.

பணியின் சிறப்பு:‍

1.   தினமும் 1 முதல் 2 மணி நேரம்.

2.   உங்களுக்கு வசதியான நேரங்கள்.

3.    வருமானம் உங்கள் திறமைக்கேற்ப‌

4.இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவர்கள்,மாற்றுத் திறனாளிகள்,அரசு ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் ஏற்ற பகுதி நேர வேலை.



செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

CLIXSENSE:சர்வே மற்றும் ஆஃபர்கள் மூலம் கிடைத்த பே அவுட் (8.25$)

எந்த முதலீடும்,பணிகளும்(TASKS) இல்லாமல் வெறும் சர்வேகளுக்கு பதில் அளித்தும் ஆஃபர்களை நிறைவு செய்தும் ஆன்லைன் ஜாப்பில் பே அவுட் வாங்க முடியும் என்பதற்கு இன்று க்ளிக்சென்ஸ் மூலம் நான் பெற்ற இரண்டாவது பே அவுட் உதாரணம். முழுக்க முழுக்க சர்வே மற்றும் ஆஃபர்கள் மூலம் PAYOUT பெற்றதற்கான ஆதாரம் இது.8.25$ அதாவது சுமார் 500 ரூபாய்.

இந்த சர்வே மற்றும் ஆஃபர்களைச் செய்வதற்கு காலம் ரொம்ப முக்கியம்.தாமதித்தால் அவை காலாவதியாகிவிடும்.PTC உலகின் ராணியாக கருதப்படும் க்ளிக்சென்ஸ் மூலம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியது கீழேயுள்ள பேனர் மூலம் இணைந்து தினமும் தளத்தினை விசிட் செய்யுங்கள்.உங்களூக்கான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்கள் க்ளீக்சென்ஸ் மெசெஜ் பாக்ஸிற்கு வந்து விடும்.இதன் மூலம் இந்த ஒரு தளத்தின் மூலமே நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.வாழ்த்துக்கள்.








புதன், 7 ஆகஸ்ட், 2013

CROWDFLOWER:7700 பாக்கெட் மணி டாஸ்குகள்:விரைந்து செய்தால் இன்றே 500 ரூபாய் பே அவுட்


Does this Twitter profile belong to a physician?



Overview

In this task, you will review Twitter profiles and decide if they are for an organization
or an individual.
For those determined to be an individual, we will ask you to decide if they are a physician
or alliedhealth professional. If they are a physician, you will then indicate whether
 they are located in the US or not.

நமது நம்பிக்கையான தளங்களான NEOBUX,GETPAID,OFFERNATION ஆகியவற்றில் தற்பொழுது மிக எளிதான சுமார் 7700க்கும் மேல் உள்ளன.அதிகாலையில் சுமார் 25000க்கும் மேல் இருந்த டாஸ்குகள் எளிதாக இருப்பதால் விறுவிறு என காலியாகிக் கொண்டிருக்கின்றன.விரைந்து செய்தால் இம்மூன்று தளங்களின் மூலம் உங்கள் திறமையைப் பொறுத்து ரூ 300 முதல் ரூ 500 வ‌ரை இன்றே சம்பாதிக்கலாம்.புதியவர்கள் அருகில் உள்ள பேனர் மூலம் இணைந்து செயல்படுங்கள்.இது போன்ற ஆஃபர்கள் உங்கள் மெயிலுக்கு தினமும் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.ஒன்றில் அக்குயுரெசி குறைந்தால் மற்றொன்றில் செய்து பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.