திங்கள், 15 ஜூலை, 2013

SUPERPAYME:மீண்டும் 6300 பாக்கெட் மணி டாஸ்குகள்(உழைத்தால் உடனடி பே அவுட்)



இதுவரை GETPAID.COMல் மட்டுமே ப்ரத்யேகமாக கிடைத்த டாஸ்குகள் தற்பொழுது நமது முத்தான மூன்று தளங்களான SUPERPAYME, OFFER NATION,REWARDING WAYS ஆகியவற்றிலும் கிடைக்கின்றன.தற்பொழுது சுமார் 6300 டாஸ்குகளுக்கும் மேல் உள்ளன.மேலும் GETPAID தளத்தினைவிட சற்று கூடுதல் பேமெண்ட் (6 CENT)இந்த மூன்று தளங்களிலும் வழங்கப்படுகிறது.நேரம் இருப்ப்வர்கள் 6000 டாஸ்க்குகளில் சுமார் 200 டாஸ்க்குகள் முதல் 300 டாஸ்க்குகள் வரை செய்தால் போதும் இன்றே ஆயிரம் ரூபாய் வரை (18$) சம்பாதித்து விடலாம்.இல்லத்தரசிகள் ஆயிரம் ரூபாய்க்கு அழகான புடவையோ,அரைகிராம் நகைச் சேமிப்பையோ இதன் மூலம் தொடங்கலாம்.இது வாரா வாரம் கிடைக்கும் டாஸ்க்குகள் என்பதால் மாத‌த்தில் நான்கைந்து நாட்கள் ஸ்பேர் செய்தாலே போதும் உங்கள் பகுதி நேர வருமானத்தில் பல ஆயிரங்களைப் பார்த்து மகிழலாம்.இந்த டாஸ்க்குகள் குறைந்தது இன்னும் மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.எனவே இந்த மூன்று தளங்களிலும் கீழ்கண்ட பேனர் வழியாக இணைந்து உங்கள் பாக்கெட் மணியினை (சுமார் 17 டாஸ்க்குகள்)1$ உடனடி பே அவுட்டாகப்பெற்றுக் கொள்ளூங்கள்.வாழ்த்துக்கள்.(REFERRALS GET FREE PRIVATE MAIL OFFER UPDATE SERVICE EVERYDAY.)








paid surveys




இந்த டாஸ்க்குகள் பற்றிய செய்முறைப் பயிற்சி பற்றி காண இங்கே சொடுக்கவும்.

http://pottal.blogspot.in/2013/07/get-paidcom.html

ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஒரே கல்லில் ஒன்பது மாங்காயும் ஒன்பது டாலரும்

ஒரே கல்லில் நாம் அடித்த ஒன்பது மாங்காய் மூலம் கடந்த இரண்டு நாட்களில் நான் ஒன்பது டாலருக்கும் (சுமார் 500 ரூ)மேல் சம்பாதித்துவிட்டேன்.இதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் பணமும் என்னுடைய பேபால் அக்கௌண்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. ஆஃபர் டிரிக்ஸ் அறிய இன்றே ஆஃபர் நேசனில் அல்லது மற்ற நமது நம்பிக்கையான தளங்களில் எதிலாவது ரெஃப்ரலாக இணைந்து உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிடவும். டிரிக்ஸ் உங்கள் ப்ரைவேட் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.









PAYPAL STATEMENT


வாங்க பணம் சம்பாதிக்கலாம்:புதிய வசதியுடன் "பொட்டல்"



பங்குச் சந்தை, ஃபாரெக்ஸ்,கமாடிட்டி எனப் பல முதலீட்டு தொழில்களுக்கான இலவச‌ ஆலோசனைகளும் டிப்ஸ்களும் வழங்கி வரும் நமது பொட்டல் (வலை)பூ முதலீடல்லாத PTC தளங்களில் பகுதி நேரமாக சம்பாதிக்க வழி வகைகளையும் டிப்ஸ் அன்ட் ட்ரிக்ஸ்களையும் வழங்கி வருகிறது.அந்த வகையில் இப்பொழுது நமது ரெஃப்ரல்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் ஆஃபர் அப்டேட்களையும்,டாஸ்க் அப்டேட்களையும் அவ்வப்பொழுது அனைவரும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வசதியாக புதிய சாட் பாக்ஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இலவச ஆலோசனைகளையும் சந்தேகங்களையும் இதன் மூலம் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் பரிமாறிகொள்ளலாம்.இதன் மூலம் உங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் பல மடங்காக வாழ்த்துக்கள்.  

PS:- ஒரே நிபந்தனை இவை எல்லாம் நமது ரெஃப்ரல்களுக்கு மட்டுமே.இலவசமாகவே இவ்வளவு என்றால் படுகை.காம் மெம்பர் ஆனால் இன்னும் பல மடங்கு சம்பாதிக்கலாம்.அதற்கான ரெஃப்ரல் லிங்க் இங்கே



இன்றே இணையுங்கள்.இனிதே சம்பாதியுங்கள். 

சனி, 13 ஜூலை, 2013

SUPERPAYME:எளிய ஆஃபர் ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அல்ல‌முப்பது மாங்காயும் அடிக்கலாம்

இதுவரை 30 மாங்காய்க்கும் மேல் அடித்துவிட்டாச்சு.சுமார் 5$க்கும் மேல் கிடைத்துவிட்டது.இனியும் ஆஃபர் அப்டேட்டில் உள்ளது.எல்லா ட்ரிக்ஸூம் இலவசம்தான்.ஆனால் அதற்கு நம் நம்பிக்கைதளங்களில் ஒன்பதில் ஒன்றிலாவது என்னுடைய ரெஃப்ரலாக இருக்க வேண்டும்.சூப்பர்பேமீ,க்ளிக்சென்ஸ் தவிர மற்ற தளங்களில் தள மெயில் அனுப்பும் வசதி இல்லாததால் எல்லோருக்கும் மெயில் அனுப்ப முடியவில்லை.எனவே முடிந்தவரை சூப்பர்பேமீ,க்ளிக்சென்ஸில் ரெஃப்ரலாக இணைபவர்களுக்குத்தான் உடனுக்குடன் பல்க் மெயில் அனுப்பமுடிகிறது.மற்றவர்கள் எனது rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு தகவல் தெரிவித்தால் நல்லது.ஆஃபர் காலாவதியாகும் முன்னே பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இது மட்டுமல்ல உங்களுக்கு இனி வரும் நாட்களிலும் ஆஃபர்ஸ் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.



வெள்ளி, 12 ஜூலை, 2013

SUPERPAYME:ஒரே கல்லில் ஒன்பது மாங்காயும் 13 வது பே அவுட்டும்.

நாம் குறிப்பிட்டது போலவே ஒரே ஆஃப்ரைப் பயன்படுத்தி நமது SUPERPAYMEதளத்தில் நான் பெற்ற பே அவுட் ஆதாரம்.

இது இந்த தளத்தின் 13 வது பே அவுட்.