Pages

ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஒரே கல்லில் ஒன்பது மாங்காயும் ஒன்பது டாலரும்

ஒரே கல்லில் நாம் அடித்த ஒன்பது மாங்காய் மூலம் கடந்த இரண்டு நாட்களில் நான் ஒன்பது டாலருக்கும் (சுமார் 500 ரூ)மேல் சம்பாதித்துவிட்டேன்.இதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் பணமும் என்னுடைய பேபால் அக்கௌண்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. ஆஃபர் டிரிக்ஸ் அறிய இன்றே ஆஃபர் நேசனில் அல்லது மற்ற நமது நம்பிக்கையான தளங்களில் எதிலாவது ரெஃப்ரலாக இணைந்து உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிடவும். டிரிக்ஸ் உங்கள் ப்ரைவேட் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.









PAYPAL STATEMENT


வாங்க பணம் சம்பாதிக்கலாம்:புதிய வசதியுடன் "பொட்டல்"



பங்குச் சந்தை, ஃபாரெக்ஸ்,கமாடிட்டி எனப் பல முதலீட்டு தொழில்களுக்கான இலவச‌ ஆலோசனைகளும் டிப்ஸ்களும் வழங்கி வரும் நமது பொட்டல் (வலை)பூ முதலீடல்லாத PTC தளங்களில் பகுதி நேரமாக சம்பாதிக்க வழி வகைகளையும் டிப்ஸ் அன்ட் ட்ரிக்ஸ்களையும் வழங்கி வருகிறது.அந்த வகையில் இப்பொழுது நமது ரெஃப்ரல்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் ஆஃபர் அப்டேட்களையும்,டாஸ்க் அப்டேட்களையும் அவ்வப்பொழுது அனைவரும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வசதியாக புதிய சாட் பாக்ஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இலவச ஆலோசனைகளையும் சந்தேகங்களையும் இதன் மூலம் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் பரிமாறிகொள்ளலாம்.இதன் மூலம் உங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் பல மடங்காக வாழ்த்துக்கள்.  

PS:- ஒரே நிபந்தனை இவை எல்லாம் நமது ரெஃப்ரல்களுக்கு மட்டுமே.இலவசமாகவே இவ்வளவு என்றால் படுகை.காம் மெம்பர் ஆனால் இன்னும் பல மடங்கு சம்பாதிக்கலாம்.அதற்கான ரெஃப்ரல் லிங்க் இங்கே



இன்றே இணையுங்கள்.இனிதே சம்பாதியுங்கள். 

சனி, 13 ஜூலை, 2013

SUPERPAYME:எளிய ஆஃபர் ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அல்ல‌முப்பது மாங்காயும் அடிக்கலாம்

இதுவரை 30 மாங்காய்க்கும் மேல் அடித்துவிட்டாச்சு.சுமார் 5$க்கும் மேல் கிடைத்துவிட்டது.இனியும் ஆஃபர் அப்டேட்டில் உள்ளது.எல்லா ட்ரிக்ஸூம் இலவசம்தான்.ஆனால் அதற்கு நம் நம்பிக்கைதளங்களில் ஒன்பதில் ஒன்றிலாவது என்னுடைய ரெஃப்ரலாக இருக்க வேண்டும்.சூப்பர்பேமீ,க்ளிக்சென்ஸ் தவிர மற்ற தளங்களில் தள மெயில் அனுப்பும் வசதி இல்லாததால் எல்லோருக்கும் மெயில் அனுப்ப முடியவில்லை.எனவே முடிந்தவரை சூப்பர்பேமீ,க்ளிக்சென்ஸில் ரெஃப்ரலாக இணைபவர்களுக்குத்தான் உடனுக்குடன் பல்க் மெயில் அனுப்பமுடிகிறது.மற்றவர்கள் எனது rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு தகவல் தெரிவித்தால் நல்லது.ஆஃபர் காலாவதியாகும் முன்னே பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இது மட்டுமல்ல உங்களுக்கு இனி வரும் நாட்களிலும் ஆஃபர்ஸ் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.



வெள்ளி, 12 ஜூலை, 2013

SUPERPAYME:ஒரே கல்லில் ஒன்பது மாங்காயும் 13 வது பே அவுட்டும்.

நாம் குறிப்பிட்டது போலவே ஒரே ஆஃப்ரைப் பயன்படுத்தி நமது SUPERPAYMEதளத்தில் நான் பெற்ற பே அவுட் ஆதாரம்.

இது இந்த தளத்தின் 13 வது பே அவுட்.




GET PAID.COM:பாக்கெட் மணி டாஸ்குகள்:செய்வது எவ்வாறு? சிறு பயிற்சி.


நமது GETPAIDதளத்தில் மட்டுமே கிடைக்கும் சிறப்பு டாஸ்கான GET QUOTES RYANAIRபாக்கெட் மணி டாஸ்குகள் செய்வது எப்படி என்று கீழே ஸ்கிரீன் ஸாட் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.அதன் படி செய்து பயன் பெறவும்.செவ்வாயன்று சுமார் 6500க்கும் மேல் கிடைத்த டாஸ்குகள் இன்னும் 2000க்கு மேல் உள்ளன.இந்த தளத்தில் மட்டுமே கிடைக்கும் டாஸ்குகள் பெரும்பாலும் வாராவாரம் திங்கள் அல்லது செவ்வாயன்று மதியம் ஒரு மணிக்கு மேல் வரும்.அதனைக் கவனித்து செயல்பட்டால் ஒரே நாளில் 1000ரூ முதல் 2000 வரை கூட பார்க்கலாம்.நேரம் இல்லாதவர்கள் பாக்கெட் மணி டாஸ்க்குகளாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.கீழேயுள்ள பேனர் மூலம் சேர்பவர்களுக்கு இன்னும் பல சிறப்பு டிப்ஸ்களும்,சந்தேகங்களுக்கு விடைகளும் அளிக்கப்படும். 


paid surveys