Pages

வியாழன், 4 ஜூலை, 2013

PAYPAL(பேபால்):இன்டர்நேஷனல் இணையதள வங்கி: ஓர் அறிமுகம்.


PTC தளங்களின் மூலம் சம்பாதித்த பணத்தை எப்படி நம் வங்கிக் கணக்கிற்கு கொண்டு வருவது என்ற சந்தேகம் புதிதாக வருபவர்களுக்கு  எழுவது இயல்பே? சம்பாதிக்கச் சொல்லித் தரும் நமக்கு அதனை பெறுவதனையும் சொல்வது நமது கடமை அல்லவா? வாருங்கள்.அறிந்து கொள்வோம்.


பேபால் கணக்கு என்றால் என்ன? அதை எப்படித்துவங்குவது, அதனால் என்னென்ன பயன்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ளலாமா?

பேபால் என்பது வங்கி போன்ற ஒரு நிறுவனம். நீங்கள் அதில் பணம் செலுத்தலாம், பணத்தை எடுக்கலாம். ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றலாம். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு அதன் மூலம் பணம் செலுத்தவும், விற்கும் பொருட்களுக்கு அல்லது செய்யும் சேவைகளுக்கு அதன் மூலம் பணத்தைப் பெறவும் முடியும். சுருக்கமாகச் சொன்னால் இணைத்தளத்தில் பணப் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு நிறுவனமே பேபால் ஆகும். பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக அமைந்த, டிஜிடல் முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனம் இது.

பேபால் கணக்கில் நீங்கள் உங்கள் கடன் அட்டை, இணையப்பரிமாற்ற வசதி உள்ள வங்கிக் கணக்கு, உங்கள் பற்று அட்டை இவற்றின் மூலமாகவோ, குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ளவர்கள் காசோலை மூலமாகவோ கூட பணத்தைச் செலுத்த முடியும். இவ்வாறே பேபாலில் உள்ள உங்கள் பணத்தை உங்கள் வங்கிக்கு மாற்றவும் வசதிகள் உள்ளன. பேபாலில் நாம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு நாம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.

மார்ச் 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிறுவனமான இது 2002இல் இ-பேயின் துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. 2008ஆம் ஆண்டு இணைத்தள மோசடிகளைத் (Internet Frauds) தடுக்கும் பொருட்டு ஃப்ராடு சயன்சஸ் என்னும் இஸ்ரேல் நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பேபால் இன்று ஏறத்தாழ 13 நாடுகளின் 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 184 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பத்தொன்பது கரன்சியில் கணக்கு வைத்துக்கொள்ளும் செய்யும் வசதியைப் பெற்றுள்ளது. மேலும், எந்தக் கரன்சியிலும் மாற்றி நமது கணக்கில் சேர்க்கும் வசதியையும் இந்நிறுவனம் நமக்கு அளிக்கிறது. பாதுகாப்பாக பணப்பரிமாற்றம் செய்ய இந்நிறுவனம் சிறப்பான 'Security Key' முதலியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இன்று இணைத்தளங்களில் எளிதாகவும், விரைவாகவும் பாதுகாப்பாகவும் பரிமாற்றம் செய்ய உதவும் நிறுவனங்களில் பேபால் முதலிடம் வகிக்கிறது. சொல்லப் போனால், பேபாலுக்கு இணையான வேறு பணப்பரிமாற்றத் தளங்களே இல்லை எனலாம். இத்தகைய இணையற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள இந்நிறுவனத்தின் தலைமையகம் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ளது.

பேபால் கணக்கினைத் துவங்குவது எப்படி? (How to open Paypal (Account)

பேபால் கணக்கைத் தொடங்க, வங்கிக்கணக்கு அல்லது கடன் அட்டை எண் இவை முதலில் தேவையில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியே போதும்.
முதலில் பேபால் முகப்புப்பக்கத்திற்குச்செல்லவும். (www.paypal.com) பிறகு புகுபதிகையைச் சொடுக்கவும்.(Click Signup). உங்கள் நாடு அல்லது மண்டலத்தை அதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.(Select your country and region from the list.) உங்களுக்கு எந்த வகையான கணக்கு தேவையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். (Personal, Business or Premium). தனிநபர்களின் சாதாரணமான பணப்பரிமாற்றங்களுக்கு பர்சனல் கணக்கு போதுமானது. தனிநபர்கள் இணைத்தளத்தில் வர்த்தகம் செய்ய ப்ரீமியம் கணக்கு துவங்கவேண்டும். Business வகை நிறுவனங்களுக்கானது.
கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்த பின் உங்களைப் பற்றிய தகவல்களை நிரப்பவும். உங்கள் தகவல்கள் சரியானதாகவும், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள விவரங்களுடன் ஒத்திருப்பதும் முக்கியம். குறிப்பாக உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தவறின்றி இருத்தல் வேண்டும். நீங்கள் பிறருக்குப் பணம் செலுத்துபவராகவோ, அதிக அளவு தொகை பரிமாற்றம் செய்பவராகவோ இருந்தால் உங்கள் கடன் அட்டை விவரங்களைக் கொடுப்பது அவசியம்.

ஆக்டிவேட் செய்வது எப்படி?

அக்கவுண்ட் ஓபன் ஆனதும் வெரிஃபை பண்ண வேண்டும்...எப்படி..பேன்க் அக்கவுண்ட் ஆட் பண்ணியவுடன்..2 நாட்களில் உங்கள் அக்கவுண்டிற்றிக்கு சிரிய தொகை அனுப்பி வைப்பார்கள்...அந்த அமௌண்ட்டய் பேபல்லில் கொடுத்து அக்கவுண்டய் ஆக்டிவேட் பண்ண வேண்டும்..சுமாராக 1.10,2.20 ரூ என்ற தொகைகள் வந்திருக்கும்.அதனுடன் சில கோட் கொடுத்திருப்பார்கள்.அதனைச் ச‌ரியாக‌ பேபாலில் கொடுத்து உறுதி செய்ய வேண்டும்.

பணம் எடுப்பது எப்படி?

பேபாலில் இருந்து பணம் எடுக்க மூன்று வழிகள் உள்ளன. உங்கள் நாட்டிற்கு ஏற்றவாறு வழிமுறைகள் மாறுபடலாம். உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களைக் கொடுத்தால், பேபாலில் இருந்து பணம் எடுக்க விரும்பும் ஆணையைக் கொடுத்தால் (Withdraw Option) பணம் உங்கள் கணக்கிற்கு பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.சில நாடுகளில் கடன் அட்டை மூலமாகவோ, பேபால் காசோலை (Cheque) அல்லது பேபால் பற்று அட்டை (Debit Card) மூலமாகவும் பணம் எடுக்க வசதியுள்ளது. மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் பணப்பட்டுவாடா நடந்துவிடும். ஒரு பேபால் கணக்கில் இருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும் பணத்தை மாற்றும் வசதி உண்டு. இதில் பெர்சனல் கணக்கு மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் மிகவும் குறைவு.
பேபால் கணக்கின் பயன்கள்:

பேபால் கணக்கு நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக உலகில் எந்த மூலையில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவோ, பணத்தைப் பெற்றுக்கொள்ளவோ உதவுகிறது. நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக ஏதேனும் வாங்கினால், பாதுகாப்பாகப் பணம் செலுத்த உதவுகிறது. உங்கள் கடன் அட்டை எண் (Credit Card Number), வங்கிக் கணக்கு எண் (Bank Account Number) இவற்றை விற்பனையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், உங்கள் பரிமாற்றம் (Transaction) மிகுந்த பாதுகாப்பானதாக மாறுகிறது. உங்கள் தனிப்பட்ட விவரங்கள், உங்கள் கணக்கில் உள்ள தொகை இவை ரகசியமாக வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் சொல்லப்போனால் பேபால் பரிவர்த்தனைகள் உங்கள் கடன் அட்டைப் பரிமாற்றங்களை விட பாதுகாப்பானது, விரைவானது மற்றும் மலிவானது.

நியோபக்ஸ் ப்ரோபக்ஸில் RENTED REFERRAL BALANCE ல்  பேபால் மூலமாக பணத்தைச் சேர்ப்பதற்கு க்ரெடி கார்டு கண்டிப்பாகத் தேவைபடும்.இந்திய டெபிட் கார்டுகளை பேபால் ஏற்றுக் கொள்வதில்லை.எனவே க்ரெட்டிட் கார்டு இல்லாதவர்கள் பேபால் போன்றே நம்பிக்கையான ஆன்லைன் விர்ச்சுவல் க்ரெடிட் கார்டை ENTROPAY மூலம் உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் நியோ,ப்ரோ தளங்களில் வாடகை வருமானத்திற்கான முதலீட்டைத் தொடரலாம்.அது பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


புதன், 3 ஜூலை, 2013

இணைந்தவுடன் இருபதே நிமிடத்தில் 5$ (300ரூ)முதல் பேஅவுட் வாங்குவது எப்படி?


 TIPS FOR SUPERPAYME & REWARDING WAYS

சூப்பர் பே மீ ஆஃபர்ஸ் பகுதியில் சுமார் 0.22$ மதிப்புடைய இரண்டு சுலைகா இன்டியா ஹோம்,ஆஃபிஸ் என்ற ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் FREE PRICE QUOTES ல் எதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து சென்னை என்ற இடத்தையும்,இமெயில்,மொபைல் நம்பர் நிரப்பினால் உங்கள் செல்லுக்கு ஒரு VERIFICATION CODEவரும்.அதனை ENTERசெய்தால் உடனே பணம் க்ரெடிட் ஆகிவிடும்.இதில்0.44$ பெற்றுவிடலாம்.

பாயிண்ட் க்ளிக் ட்ராக் பகுதியில் சென்றவுடன் என்ற என்ரோல் அஸ் அ ட்யூட்டர் என் ஒரு பேனர் வரும் அதில் க்ளீக் செய்து REGISTERபகுதியில் பெயர் மற்றும் மொழி விவரங்களைக் கொடுத்து தமிழ் டீச்சர் என பதிவு செய்துவிட்டு CLOSEசெய்து விடுங்கள்.மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.3 பாயிண்ட் கிடைத்துவிடும்
SUPERPAY மே மெடோமி மணி பகுதியில் ஃஃபேன்சி என்ற ஆஃபர் உள்ளது.ஏதாவது ஒரு இமெயில் ஐடியைக் கொடுத்து USERNAME,PASSWORDகொடுத்து ENTERசெய்தால் போதும் மேற்கொண்டு எதுவும் செய்யத் தேவையில்லை.12 POINTS அதாவது0.12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்

மேலும்,FACEBOOK,TWIITஏற்ல் லைக் செய்து 2 பாயிண்டுகளும்,OFFERNATION,REWRDING WAYSல் ரெஜிஸ்டர் செய்து இரண்டு பாயிண்டுகளும்,TOKEN ADS,VIROOL VIDEOபகுதிகளில் சுமார் 3 வீடியோக்களைப் பார்பதன் மூலமூம்,மற்றும் CRWOD FLOWER டாஸ்க்குகளை முயற்சித்தும்,விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமும் 1$ உடனடி பே அவுட் வாங்கி விடுங்கள்.ஒரு மணி நேரத்திற்குள் பணம் வந்து விடும்.பிறகு அந்த PAYMENT PROOFஐ எடுத்து E-MAONEY SPACEஎன்ற SITEல்REGISTER செய்து அதிலுள்ள SUPERPAYME FORUMபகுதியில் உங்கள் ரெஃப்ரல் பேனரோடு போஸ்ட் செய்தால் 0.50$ ஆஃபராக கிரெடிட் ஆகிவிடும்.அடுத்த பே அவுட்டிற்கு தயாராகிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
மேலும் இரண்டு ஆஃபர்கள்.க்யிக் டாஸ்கஸ் பகுதியில் ஹோம் டெஸ்டர் ஃபீமேல் இன்டியா ம‌ற்றும் ஹெல்த் கன்சல்டேசன் இன்டியா என இரண்டு ஆஃபர்கள் உள்ளன.வழக்கம் போல் USERNAME,PW,EMAIL,MOBILE NO கொடுத்து VERIFICATION,CONFIRMATION செய்தால் போதும்.11+5PTS =16PTS உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்

பேமெண்ட் வால் பகுதியில் மை டாலா என்ற ஆஃபரில் சைன் அப் செய்து மொபைல் வெரிஃபை செய்தால் 7 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மேலும் டோக்கன் அட்ஸ் பகுதியில் ஒரு வீடியோ உள்ளது.பாருங்கள்.1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.வீருல் வீடியோவிலும் செக் செய்து கொள்ளுங்கள்.

டோக்கன் அட்ஸ் பகுதியிலும்,விரூல் வீடியோவிலும் நான்கைந்து வீடியோக்கள் இருக்கும் .இதனைக் கவனிப்பதன் மூலம் 3 பாயிண்ட்ஸ் பெறலாம்.மேலும் சூப்பர்சோனிக்ல் ஸ்னாப் டீல் என்றொரு ஆஃபர் இருக்கும்.அதில் சென்று SIGNUPசெய்தீர்களானால் மொபைல் வெரிஃபை ஆன பிறகு 11 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

ட்ரெஇயில் ப்ளே பகுதியில் கோ டாடி என்றொரு ஆஃபர் இருக்கும்.இதில் REGISTER செய்து குறைந்தது ஐந்து டாலர் மதிப்புடைய டொமைன் ஒன்றை பதிவு செய்து உங்கள் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி ஆஃபரை நிறைவு செய்தால் 12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதில் சற்றி ரிஸ்க் உள்ளது.பணப் பரிமாற்றங்களைக் கவனமாகச் செய்ய வேண்டும்.ஆஃபர் முடிந்தும் பணம் க்ரெடிட் ஆகாவிட்டால் SUPPORT பகுதிக்கு உங்கள் USERNAME,TRANSACTION MAIL,WELCOME E-MAILவிவரங்களை அனுப்பினால் நான்கைந்து நாட்களுக்க்குள் க்ரெடிட் ஆகிவிடும்.நான் ஏற்கன்வே இதனை நியோவில் செய்து 17& வரைப் பெற்றுள்ளதால் இதில் மறுமுறை செய்ய வாய்ப்பில்லை.எனவே கவன‌த்துடன் செய்தால் உங்களுக்கு 5$ ல் டொமைன் கிடைத்தது போக மீதம் 7$ இலாபம்தான்.

பேமெண்ட் வால் பகுதியில் வீடியோ ஒன்று உள்ளது.அதனை பார்த்து 1 பாயிண்ட்ஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.விளம்பரத்திலும் 1 சென்ட் வரை கிடைக்கும்.மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் டேக் எ சர்வே என்றொரு ஆஃபர் உள்ளது.சரியான தகவல்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் வெல்கம் டூ ஒப்பீனியன் வெர்ல்டு என‌ மெயில் வரும். அந்த லிங்கில் ஒரு சர்வே வரும்.அதனை முடித்தால் நாற்பத்து நான்கு பாயிண்ட்ஸ் உடனடியாக உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதுவரை முதல் பே அவுட் கொடுக்காதவர்கள் முதல் பே அவுட் கொடுத்து அதனை இ மணி ஸ்பேசில் வெளியிட்டால்.0.50$ கிடைக்கும்.இது க்ரெடிட் ஆக இரண்டு மூன்று நாட்களாகலாம்.மற்றுமொரு ஆஃபர் ட்ரெயில் ப்ளே பகுதியில் பிக் ஃபிளீக்ஸ் 50 பாயிண்ட்ஸ்,40 பாயிண்ட்ஸ் என இரண்டு ஆஃபர்கள் இருக்கும்.அதில் 40 பாயிண்ட்ஸ் ஆஃபரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் இமெயில் ஐடி மற்றும் யூசர் நேம் கொடுத்து உங்களுடைய க்ரெடிட் கார்டு டீடெயில்ஸ் கொடுத்தால் 1 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.உடனடியாக உங்கள் கணக்கிற்கு 40 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.மேலும் ஒரு மாதத்திற்கு தமிழ்,தெலுங்கு,இந்தி என அத்தனைப் படங்களையும் கண்டு களிக்கலாம்.க்ரெடிட் கார்டு உள்ளவர்களே இந்த் ஆஃப்ரைப் பயன்படுத்த முடியும்.டெபிட் கார்டு செல்லுபடியாகாது.வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அதில் உள்ள ஆட்டோ ரினிவல் ஆப்சனில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும். இல்லையெனில் மாதாமாதம் சந்தா பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

 பேமென்ட் வால் பகுதியில் கீக் ஃபேஸ்புக் அப்ளிகேசன் என்ற ஆஃபர் உள்ளது.மற்றுமொரு டேப்பில் உங்கள் ஃபேஸ்புக் அப்ளிகேசனை லாக் இன் செய்து விட்டு இதில் சென்று இன்ஸ்டால் செய்தால் 2 பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.

இதே ஆஃபர்கள் REWARDING WAYSலும் உள்ளன தேடிப்பார்து செய்து உங்கள் முதல் பேமெண்டை பே அவுட் செய்யுங்கள்.பேபால் ஐடி தொடங்காதவர்கல் கூட முதலில் இதனைச் செய்து உங்கள் கணக்கில் பணத்தை ஏற்றிகொள்ளூங்கள்.பிறகு பேபால் ஐடி தொடங்குவது எப்படி பே அவுட்டை உங்கள் கணக்கிற்கு கொண்டு வருவது என நிதானமாக மெயிலில் விளக்கம் பெறலாம்.கீழ்கண்ட பேனர்களைச் சொடுக்கி இணைபவர்களுக்கு இது போன்ற இன்னும் பல டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.




SUPER PAY ME:இன்றைய ஆஃபர்ஸ்







நமது ரெஃப்ரல்களுக்கு இன்றைய ஆஃபர் ட்ரிக்ஸ் மெயிலில் அனுப்பப்பட்டுள்ளது.புதிய ரெஃப்ரல்களுக்கு சிறப்பு டிப்ஸ்களும் உள்ளன.இலவசமாக இணைந்து முதலீடு எதுவும் இல்லாமல் எளிதான பணிகள் மூலம் உங்கள் பாக்கெட்டை நிரப்புங்கள்.வாழ்த்துக்கள். 


திங்கள், 1 ஜூலை, 2013

ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.




ஆன்லைன் ஜாப் என்றாலே அலர்ஜியாக ஓடுபவர்களுக்கு மத்தியில் வெறும் PTC தளங்கள் மூலமே பகுதி நேரமாகவே தினமும் ஓரிரு மணி நேரப் பணியில் பல ஆயிரங்களை அதுவும் உடனுக்குடன் சம்பாதிக்கலாம் என்றால் ஏளனமாகக் கூட‌ உங்களைப் பார்க்கலாம்.அது உண்மையல்ல.முயற்சி செய்யாம‌லேயே அவதூறு பரப்புவோரை நம்பாமல் முழு முயற்சி செய்தால் எல்லாம் சாத்தியமே.இதோ நான் முயற்சி செய்ய ஆரம்பித்த கடந்த மூன்று மாதங்களில் கடந்த மாதத்தில் மட்டும் பகுதி நேரமாக‌ நான் சம்பாதித்த தொகை சுமார் 5000 ரூபாய்க்கும் (82$)மேல். அதுவும் வெறும் PTC தளங்களின் மூலமே இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றால் இன்னும் இணையத்தில் எவ்வளவோ வாய்ப்புகள கொட்டிக் கிடப்பதைப் பயன்படுத்தினால் பணத்தை அள்ளலாம் அல்லவா?வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவ,மாணவியர்கள்,ப்ரொவ்சிங் சென்டர் வைத்திருப்போர்,பங்குச் சந்தை,ஃபாரெக்ஸ்,வ்லைப்பதிவர்கள் என இணையதள வேலைகளில் ஈடுபட்டிருப்போர் என இன்று கம்ப்யூட்டரும் கையுமாக அலைபவர்களுக்கு இதனைவிட சிறந்த எளிய பகுதி நேர வேலை எதுவும் இருந்தால் இங்கே பகிரலாம்.இதில் எந்த முதலீடும் இல்லை,மோசடிகளும் இல்லை.இருக்கும் இடங்களை நாம் பரிந்துரைப்பதில்லை.எல்லாமே ஆதாரங்களுடந்தான் அறிமுகப்படுத்துகிறோம் PTC.தள வேலைகளைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியம்.தனி மரம் தோப்பாகாது.ஆதலால் நீங்களும் சம்பாதியுங்கள்.மற்றவர்களையும் சம்பாதிக்க வையுங்கள்.அதுதான் உங்களை முன்னேற்றும்.நாம் பரிந்துரைத்துள்ள பத்து தளங்களிலுமே தினம் தினம் பல வாய்ப்புகள் வந்து போகும்.பயன்படுத்துவது உங்கள் கைகளில்.எனது ரெஃப்ரல்களுக்கு அவ்வப்பொழுது மெயிலில் அப்டேட் செய்து கொடுப்பதால் எல்லாருமே எளிதில் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.எல்லாமே இலவசப் பரிந்துரை என்பதால் ஏற்றுக்கொள்வதும் இணைந்து சம்பாதிப்பதும் உங்கள் கைகளில்.





SUPERPAYME:பரிசுப் போட்டியில் 20$ வென்ற இரகசியம்.


PTC தளங்களில் விளம்பரம் பார்ப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் அதிக வருமானத்தைப் பெறமுடியாது.அதைத் தவிர இன்னும் பல வாய்ப்புகள் புதையல்கள் போல் மறைந்திருக்கின்றன.அவற்றைத் தேடிப் பிடித்து கைக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகரித்துக் கொண்டே போகும்.அந்த வகையில் நமது பரிசோதிக்கப்பட்ட தளமான SUPERPAYMEலிருந்து நான் பெற்ற பத்தாவது பே அவுட் 20$க்கும் மேல்.சென்ற மாத ரெஃப்ரல் கான்டெஸ்டில் எனக்கு கிடைத்த் 20$ என் கணக்கிற்கு வந்ததற்கான ஆதாரம் இது.



அதிர்ஷ்டத்தில் கிடைத்த பரிசு அல்ல இது.பல வகைகளில்   போட்டியை எதிர்கொண்டு போட்டி விதிகளை மதித்து செயல்பட வேண்டும்.போட்டி விதி தவறுமானால் உங்கள் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு விடும்.எனது கணக்கு கூட இரண்டு முறை முடக்கப்பட்ட பிறகே கடைசி எச்சரிக்கையுடன் இந்த பரிசு கிடைத்துள்ளது.நாம் தெரியாமலேயே செய்யும் தவறுகளுக்குக் கூட பொறுப்பேற்கத்தான் வேண்டும்.அந்த வகையில் போட்டியில் கலந்து கொள்வது எப்படி? மாதந்தோறும் அதில் 1$ முதல் 50$ வரைப் பரிசு பெறுவது எப்படி?என என்னுடைய ரெஃப்ரல்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன்.கீழ்கண்ட பேனரைப் பயன்படுத்தி உடனே உங்கள் கணக்கைத் தொடங்குங்கள்.நீங்களும் சம்பாதியுங்கள்.உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சம்பாதிக்க வழிகாட்டுங்கள்.வாழ்த்துக்கள்.