நாம் அடிக்கடி செய்யும் பதிவின் தலைப்பு "உழைத்தால் ஒரே நாளில் வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை" என்பதுதான். பலருக்கும் தலைப்பைப் பார்த்தவுடனே இது எல்லாம்ஆன்லைனில் சாத்தியமல்ல,வெறும் சவுடால் என்பது போலத் தோன்றக்கூடும்.இதனாலேயே பலரும் அதனை முயற்சி செய்யாமல் அலட்சியப் படுத்திவிட்டு பதிவைக் கடந்து விடுகின்றனர்.புதிதாக முயற்சி செய்பவர்களும் விடா முயற்சியின்றி விட்டு விடுகின்றனர்.ஆன்லைன் ஜாப்பின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் கட்டற்ற சுதந்திரம் என்பதுதான் மேலும் மேலும் நிரூபிக்கப்படும் உண்மை.எளிதான பணிகள் கிடைக்கும் பொழுதான் நாம் இதனைக் குறிப்பிடுகிறோம்.இதோ கடந்த வாரத்தில் ஒரே நாளில் நான்கு தளங்களிலும் நான் டாஸ்க்குகள் செய்து பெற்ற பணம் சுமார் ரூ 1400க்கும் (25$)மேல். எளிதான பணிகள் கிடைக்கும்பொழுது முயற்சி செய்தால் இதனைவிட அதிகமாக சம்பாதிக்கலாம்.CROWD FLOWER ல் DEDICATOR பதவியை அடைந்தால் ஒரு டாஸ்க்குக்கு 0.25$ முதல் 1$ வரை கூட உங்களுக்கு டாஸ்க்குகள் கிடைக்கும்.எனவே மனம் தளராமல் முயற்சி செய்து உங்கள் வருவாயினைப் பெருக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
திங்கள், 1 ஜூலை, 2013
ஞாயிறு, 30 ஜூன், 2013
SUPERPAY ME:இருபதே நாளில் ஒன்பதாவது பே அவுட்.
SUPERPAYME தளத்திலிருந்து கடந்த இருபது நாட்களில் நான் வாங்கிய ஒன்பதாவது பே அவுட் இது.
எல்லாமே கொட்டிக்கிடக்கும் ஆஃபர்களாலும் டாஸ்க்குகளாலும் வந்தது.பகுதி நேரத்தில் ஆன்லைனில் எந்த மோசடியும் முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க இதை விட பெட்டர் ஆஃப்சன் இருந்தால் சொல்லுங்கள்.நீங்களூம் கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இணைந்து வாய்ப்புகளைப் பயன்படுதிக்கொள்ளூங்கள்.இனி வரும் நாட்களிலும் இது போன்ற ஆஃபர்கள் உங்கள் மெயிலில் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.
SUPERPAYME,REWARDING WAYSஇணைந்தவுடன் இருபதே நிமிடத்தில் 5$ (300ரூ)முதல் பேஅவுட் வாங்குவது எப்படி?
சூப்பர் பே மீ ஆஃபர்ஸ் பகுதியில் சுமார் 0.22$ மதிப்புடைய இரண்டு சுலைகா இன்டியா ஹோம்,ஆஃபிஸ் என்ற ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் FREE PRICE QUOTES ல் எதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து சென்னை என்ற இடத்தையும்,இமெயில்,மொபைல் நம்பர் நிரப்பினால் உங்கள் செல்லுக்கு ஒரு VERIFICATION CODEவரும்.அதனை ENTERசெய்தால் உடனே பணம் க்ரெடிட் ஆகிவிடும்.இதில்0.44$ பெற்றுவிடலாம்.
பாயிண்ட் க்ளிக் ட்ராக் பகுதியில் சென்றவுடன் என்ற என்ரோல் அஸ் அ ட்யூட்டர் என் ஒரு பேனர் வரும் அதில் க்ளீக் செய்து REGISTERபகுதியில் பெயர் மற்றும் மொழி விவரங்களைக் கொடுத்து தமிழ் டீச்சர் என பதிவு செய்துவிட்டு CLOSEசெய்து விடுங்கள்.மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.3 பாயிண்ட் கிடைத்துவிடும்
.
SUPERPAY மே மெடோமி மணி பகுதியில் ஃஃபேன்சி என்ற ஆஃபர் உள்ளது.ஏதாவது ஒரு இமெயில் ஐடியைக் கொடுத்து USERNAME,PASSWORDகொடுத்து ENTERசெய்தால் போதும் மேற்கொண்டு எதுவும் செய்யத் தேவையில்லை.12 POINTS அதாவது0.12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்
மேலும்,FACEBOOK,TWIITஏற்ல் லைக் செய்து 2 பாயிண்டுகளும்,OFFERNATION,REWRDING WAYSல் ரெஜிஸ்டர் செய்து இரண்டு பாயிண்டுகளும்,TOKEN ADS,VIROOL VIDEOபகுதிகளில் சுமார் 3 வீடியோக்களைப் பார்பதன் மூலமூம்,மற்றும் CRWOD FLOWER டாஸ்க்குகளை முயற்சித்தும்,விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமும் 1$ உடனடி பே அவுட் வாங்கி விடுங்கள்.ஒரு மணி நேரத்திற்குள் பணம் வந்து விடும்.பிறகு அந்த PAYMENT PROOFஐ எடுத்து E-MAONEY SPACEஎன்ற SITEல்REGISTER செய்து அதிலுள்ள SUPERPAYME FORUMபகுதியில் உங்கள் ரெஃப்ரல் பேனரோடு போஸ்ட் செய்தால் 0.50$ ஆஃபராக கிரெடிட் ஆகிவிடும்.அடுத்த பே அவுட்டிற்கு தயாராகிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
மேலும் இரண்டு ஆஃபர்கள்.க்யிக் டாஸ்கஸ் பகுதியில் ஹோம் டெஸ்டர் ஃபீமேல் இன்டியா மற்றும் ஹெல்த் கன்சல்டேசன் இன்டியா என இரண்டு ஆஃபர்கள் உள்ளன.வழக்கம் போல் USERNAME,PW,EMAIL,MOBILE NO கொடுத்து VERIFICATION,CONFIRMATION செய்தால் போதும்.11+5PTS =16PTS உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்
பேமெண்ட் வால் பகுதியில் மை டாலா என்ற ஆஃபரில் சைன் அப் செய்து மொபைல் வெரிஃபை செய்தால் 7 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மேலும் டோக்கன் அட்ஸ் பகுதியில் ஒரு வீடியோ உள்ளது.பாருங்கள்.1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.வீருல் வீடியோவிலும் செக் செய்து கொள்ளுங்கள்.
டோக்கன் அட்ஸ் பகுதியிலும்,விரூல் வீடியோவிலும் நான்கைந்து வீடியோக்கள் இருக்கும் .இதனைக் கவனிப்பதன் மூலம் 3 பாயிண்ட்ஸ் பெறலாம்.மேலும் சூப்பர்சோனிக்ல் ஸ்னாப் டீல் என்றொரு ஆஃபர் இருக்கும்.அதில் சென்று SIGNUPசெய்தீர்களானால் மொபைல் வெரிஃபை ஆன பிறகு 11 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
ட்ரெஇயில் ப்ளே பகுதியில் கோ டாடி என்றொரு ஆஃபர் இருக்கும்.இதில் REGISTER செய்து குறைந்தது ஐந்து டாலர் மதிப்புடைய டொமைன் ஒன்றை பதிவு செய்து உங்கள் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி ஆஃபரை நிறைவு செய்தால் 12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதில் சற்றி ரிஸ்க் உள்ளது.பணப் பரிமாற்றங்களைக் கவனமாகச் செய்ய வேண்டும்.ஆஃபர் முடிந்தும் பணம் க்ரெடிட் ஆகாவிட்டால் SUPPORT பகுதிக்கு உங்கள் USERNAME,TRANSACTION MAIL,WELCOME E-MAILவிவரங்களை அனுப்பினால் நான்கைந்து நாட்களுக்க்குள் க்ரெடிட் ஆகிவிடும்.நான் ஏற்கன்வே இதனை நியோவில் செய்து 17& வரைப் பெற்றுள்ளதால் இதில் மறுமுறை செய்ய வாய்ப்பில்லை.எனவே கவனத்துடன் செய்தால் உங்களுக்கு 5$ ல் டொமைன் கிடைத்தது போக மீதம் 7$ இலாபம்தான்.
பேமெண்ட் வால் பகுதியில் வீடியோ ஒன்று உள்ளது.அதனை பார்த்து 1 பாயிண்ட்ஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.விளம்பரத்திலும் 1 சென்ட் வரை கிடைக்கும்.மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் டேக் எ சர்வே என்றொரு ஆஃபர் உள்ளது.சரியான தகவல்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் வெல்கம் டூ ஒப்பீனியன் வெர்ல்டு என மெயில் வரும். அந்த லிங்கில் ஒரு சர்வே வரும்.அதனை முடித்தால் நாற்பத்து நான்கு பாயிண்ட்ஸ் உடனடியாக உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதுவரை முதல் பே அவுட் கொடுக்காதவர்கள் முதல் பே அவுட் கொடுத்து அதனை இ மணி ஸ்பேசில் வெளியிட்டால்.0.50$ கிடைக்கும்.இது க்ரெடிட் ஆக இரண்டு மூன்று நாட்களாகலாம்.மற்றுமொரு ஆஃபர் ட்ரெயில் ப்ளே பகுதியில் பிக் ஃபிளீக்ஸ் 50 பாயிண்ட்ஸ்,40 பாயிண்ட்ஸ் என இரண்டு ஆஃபர்கள் இருக்கும்.அதில் 40 பாயிண்ட்ஸ் ஆஃபரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் இமெயில் ஐடி மற்றும் யூசர் நேம் கொடுத்து உங்களுடைய க்ரெடிட் கார்டு டீடெயில்ஸ் கொடுத்தால் 1 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.உடனடியாக உங்கள் கணக்கிற்கு 40 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.மேலும் ஒரு மாதத்திற்கு தமிழ்,தெலுங்கு,இந்தி என அத்தனைப் படங்களையும் கண்டு களிக்கலாம்.க்ரெடிட் கார்டு உள்ளவர்களே இந்த் ஆஃப்ரைப் பயன்படுத்த முடியும்.டெபிட் கார்டு செல்லுபடியாகாது.வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அதில் உள்ள ஆட்டோ ரினிவல் ஆப்சனில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும். இல்லையெனில் மாதாமாதம் சந்தா பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பேமென்ட் வால் பகுதியில் கீக் ஃபேஸ்புக் அப்ளிகேசன் என்ற ஆஃபர் உள்ளது.மற்றுமொரு டேப்பில் உங்கள் ஃபேஸ்புக் அப்ளிகேசனை லாக் இன் செய்து விட்டு இதில் சென்று இன்ஸ்டால் செய்தால் 2 பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.
இதே ஆஃபர்கள் REWARDING WAYSலும் உள்ளன தேடிப்பார்து செய்து உங்கள் முதல் பேமெண்டை பே அவுட் செய்யுங்கள்.பேபால் ஐடி தொடங்காதவர்கல் கூட முதலில் இதனைச் செய்து உங்கள் கணக்கில் பணத்தை ஏற்றிகொள்ளூங்கள்.பிறகு பேபால் ஐடி தொடங்குவது எப்படி பே அவுட்டை உங்கள் கணக்கிற்கு கொண்டு வருவது என நிதானமாக மெயிலில் விளக்கம் பெறலாம்.கீழ்கண்ட பேனர்களைச் சொடுக்கி இணைபவர்களுக்கு இது போன்ற இன்னும் பல டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.
CLIXSENSE:முத்தான முதல் பே அவுட்.
இதுவரை பத்திற்கும் மேற்பட்ட தளங்கலிருந்து பே அவுட் வாங்கி விட்டாலும் PTCஉலகின் ராணியான CLIXSENSEமிடருந்து ஒரு பே அவுட் செய்ய முடியவில்லையே என்ற குறை இன்று தீர்ந்தது.பே அவுட் தொகை மினிமம் 8$ என்பதால் சற்று கால தாமதமாகிவிட்டது.மேலும் நான் இந்த தளத்தில் சற்று அதிக கவனம் செலுத்தாதும் ஓர் காரணம்.இன்று கிடைத்த எளிதான டாஸ்க்குகள் மூலம் எனது ஏக்கத்தைத் தீர்த்து முதல் பே அவுட்டைப் பெற்றுவிட்டேன்.அதற்கான ஆதாரம் இதோ.
சனி, 29 ஜூன், 2013
உழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)