Pages

வெள்ளி, 28 ஜூன், 2013

உழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்

இன்று மிக எளிதான நமது எல்லா தளங்களிலும் compare two search queries jobsசுமார் 20000க்கும் மேல்உள்ளன. ஒரு டாஸ்க்கை முடிக்க குறைந்தபட்சம் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள்தான் ஆகின்றன.பே அவுட் பாக்கி இருக்கும் தளங்களில் செய்து உங்கள் பே அவுட்டை இன்றே பெற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு.மேலும் நமது புதிய தளங்களான கீழ்கண்ட தளங்களில் இந்த டாஸ்க்குகளைச் செய்தால் எந்த ஃபீஸும் இல்லாமல் குறைந்த பட்ச பே அவுட் ஒரு டாலரை உடனடியாக உங்கள் கணக்கில் இன்றே பெற்றுக் கொள்ளலாம்.பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளூங்கள்.இன்னும் பல அரிய வாய்ப்புகளும் ஆஃபர்களும் அவ்வப்பொழுது உங்கள் மெயிலில் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.




வியாழன், 27 ஜூன், 2013

SUPERPAYME:ஏறு வரிசையில் எட்டாவது பேமெண்ட்.

நமது புதிய தளமான SUPERPAYMEல் இன்று நான் பெற்ற எட்டாவது பேமேண்ட்.கடந்த 16 நாட்களில் நான் பெற்ற 8 வது பேமெண்ட் இது.அதாவது இரண்டு நாட்களுக்கொருமுறை நான் பெற்ற பே அவுட் இது.அது மட்டுமல்ல இந்த மாத ரெஃப்ரல் கான்டெஸ்டிலும் 20$ உள்ளது.1ம் தேதி அதுவும் கணக்குக்கு வந்து விடும்.எல்லாமே ஆஃபர் ட்ரிக்ஸ்தான்.என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்.அடுத்த மாத ரெஃப்ரல் கான்டெஸ்டில் நீங்களும் ஜெயிக்க நிறைய ட்ரிக்ஸ்கள். உள்ளன.கீழேயுள்ள பேனரை சொடுக்கி சேர்ந்து அனைத்து ட்ரிக்ஸ்களையும் உங்கள் மெயிலில் இலவசமாகப் பெறுங்கள்.வாழ்த்துக்கள். 





SUPERPAYME:இன்றே 20$ சம்பாதிக்க எளிய டாஸ்க்குகள்



நமது புதிய தளமான SUPERPAYME ல் மிக எளிதான  YES OR NO CROWDFLOWERடாஸ்க்குகள் சுமார் 19000க்கும் மேல் உள்ளன.நிதானமாகப் புரிந்து அக்குயுரெசி குறையாமல் செய்தால் இன்றே 10$ (ரூ 600) முதல் 20$ (ரூ 1200)வரை சம்பாதிக்கலாம்.எளிய டாஸ்க்குகள் ஏராளமாக உள்ளதால் எளிதில் உடனடி பே அவுட் பெறலாம்.நேரமில்லாதவர்கள் கூட இணைந்தவுடன் இரண்டு டாலர் என்ற ட்ரிக்ஸைப் பயன்படுத்தி எளிதில் முதல் பே அவுட் வாங்கிவிடலாம்.கீழேயுள்ள பேனரை சொடுக்கி இணைந்து இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள் வாழ்த்துக்கள். 


புதன், 26 ஜூன், 2013

புதிய தளம் புதிய பேமெண்ட்:REWARDING WAYS

புதிய தளம் புதிய பேமெண்ட் வரிசையில் நான் முதல் பே அவுட் பெற்ற தளம் REWARDINGWAYS.இது நமது முந்தைய தளமான SUPERPAYMEதளத்தின் நகல்தான்.இரண்டு தளங்களுக்கும் உரிமையாளர் ஒருவர்தான்.அதிலுள்ள ஆஃபர்கள் எல்லாம் இதிலும் இருக்கின்றன.எனவே பல நேரங்களில் ஒரே ஆஃப்ரை SUPERPAYMEலும் இதிலும் செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளன.எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.இன்று நான் பெற்ற பேமெண்ட் மார்ச் மாதத்திலேயே சம்பாதித்தது.அப்பொழுது எனது IP ADDRESS PROXY எனக் கூறி பேமெண்டை நிராகரித்துவிட்டார்கள்.சப்போர்ட் பகுதியில் முறையிட்ட பிறகு இப்பொழுது ஆக்டிவேட் செய்துள்ளார்கள்.எனவே கவனமுடன் வேலை செய்யுங்கள்.மற்றபடி ஆஃபர் ட்ரிக்ஸ் எல்லாம் SUPERPAYME தளத்தில் கூறியபடியே இதிலும் முடித்துவிடுங்கள்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி சேர்பவர்களுக்கு தினமும் ஆஃபர் அப்டேட் மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.







SUPERPAYME:புதிய தளம் புதிய பேமெண்ட் :இன்றைய ஒரு டாலர் ட்ரிக்ஸ்

SUPERPAYMEல் PAYMENTWALL பகுதியில் வீடியோ ஒன்று உள்ளது.அதனை பார்த்து 1 பாயிண்ட்ஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.விளம்பரத்திலும் 1 சென்ட் வரை கிடைக்கும்.மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் TAKE A SERVEY என்றொரு ஆஃபர் உள்ளது.சரியான தகவல்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் WELCOME TO OPINION WORLD மெயில் வரும். அந்த லிங்கில் ஒரு சர்வே வரும்.அதனை முடித்தால் 44 பாயிண்ட்ஸ் (44 சென்ட்) உடனடியாக உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதுவரை முதல் பே அவுட் கொடுக்காதவர்கள் முதல் பே அவுட் கொடுத்து அதனை emaoneyspaceல் வெளியிட்டால்.0.50$ கிடைக்கும்.இது க்ரெடிட் ஆக இரண்டு மூன்று நாட்களாகலாம்.  புதிதாக இணைபவர்கள் கீழ்கண்ட பேனரில் சொடுக்கி இணைந்து தங்களது யூசர் ஐடி குறிப்பிட்டால் தினமும் புதிய ஆஃபர்கள் உங்கள் மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்



மற்றுமொரு ஆஃபர் SUPERPAYME< TRAILPLAYபகுதியில் BIG FLIX 50 PTS ,40 PTS என இரண்டு ஆஃபர்கள் இருக்கும்.அதில் 40 PTS ஆஃபரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் இமெயில் ஐடி மற்றும் யூசர் நேம் கொடுத்து உங்களுடைய க்ரெடிட் கார்டு டீடெயில்ஸ் கொடுத்தால் 1 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.உடனடியாக உங்கள் கணக்கிற்கு 40 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.மேலும் ஒரு மாதத்திற்கு தமிழ்,தெலுங்கு,இந்தி என அத்தனைப் படங்களையும் HIGH DEFINITIONல் கண்டு களிக்கலாம்.க்ரெடிட் கார்டு உள்ளவர்களே இந்த் ஆஃப்ரைப் பயன்படுத்த முடியும்.டெபிட் கார்டு செல்லுபடியாகாது.வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

அதில் உள்ள ஆட்டோ ரினிவல் ஆப்சனில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும். 

To unsubscribe to BIGFLIX service kindly follow the steps below
Kindly click on login link on BIGFLIX homepage (www.BIGFLIX.com)
Click on My Accounts
Click on My subscription

Uncheck Auto Renewal option

இன்றைய பேமென்ட் வால் பகுதியில் கீக் ஃபேஸ்புக் அப்ளிகேசன் என்ற ஆஃபர் உள்ளது.மற்றுமொரு டேப்பில் உங்கள் ஃபேஸ்புக் அப்ளிகேசனை லாக் இன் செய்து விட்டு இதில் சென்று இன்ஸ்டால் செய்தால் 2 பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.