Pages

திங்கள், 17 ஜூன், 2013

சனி, 15 ஜூன், 2013

SUPER PAY ME:மூன்றே நாளில் மூன்றாவது பே அவுட் வாங்கிய ட்ரிக்ஸ்.


நமது புதிய தளமான SUPERPAYMEல் கடந்த மூன்று நாட்களில் மூன்று பே அவுட் வாங்கிவிட்டேன்.இதோ மூன்றாவது பேஅவுட் வாங்கியதற்கான ஆதாரம் இதோ.



சரி எப்படி இவ்வளவு விரைவாக சம்பாதிக்க முடிகிறது? எல்லாம் ஆஃபர் ட்ரிக்ஸ்தான்.இலவசமாக கிடைக்கும் பொருள்களுக்கு சற்று மதிப்பு குறைவுதான்.எதுவும் இலைமறை காயாக இருந்தால்தான் கவர்ச்சி அதிகமிருக்கும்.ஆதலால் இந்த ட்ரிக்ஸினை என்னுடைய ரெஃப்ரலாக இதுவரை சேர்ந்தவர்கள்,இனிமேல் சேர்பவர்களுக்காக PRIVATE E- MAILல் அனுப்பி வைக்கத் தீர்மானித்துள்ளேன்.இதுவும் இலவசம்தான்.ஆனால் இலைமறைகாய் அவ்வளவுதான்.இலையை விலக்கி கனியைப் பறித்துக்கொள்ளுங்கள்.அவ்வளவுதான்.சேர்ந்தவர்கள் rkrishnan404@gmail.com என்ற மெயிலுக்கு தங்கள் USERNAME ID குறிப்பிட்டு அனுப்பினால் இனிமேல் கிடைக்கும் ஆஃபர்களுக்கான டிப்ஸ்களும் தொடர்ந்து கண்டிப்பாக அனுப்பப்படும்.உங்கள் வளர்ச்சியே எங்கள் வளர்ச்சி.கீழே உள்ள பேனரை சொடுக்கி சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.


வெள்ளி, 14 ஜூன், 2013

இந்த வார வாடகை வருமானம்:NEOBUX

நியோபக்ஸிலிருந்து இந்த வாரத்தில் நான் பெற்ற வாடகை வருமானத்திற்கான பேமெண்ட் ஆதாரம்.



நியோபக்ஸில் GOLDEN MEMBERSHIPல் இணைந்தால் STANDARD MEMBERஆக இருக்கும் போதே அதிக பட்ச ரெஃப்ரல்களாக 300 ரெஃப்ரல் வரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு GOLDEN MEMBER ஆகலாம்.ஏனெனில் GOLDEN MEMBER ஆன பிறகு ரெஃபரல்கள் வாடகை எடுக்க கடும் போட்டி இருக்கும்.மிகக் குறைந்த அளவே ரெஃப்ரல்கள் கிடைப்பார்கள்.கீழே உள்ள பேனரை சொடுக்கி இணையுங்கள்.நீங்களும் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.வாழ்த்துக்கள்.


SUPERPAYME- இரண்டாவது பே அவுட் ஆதாரம்.


நமது புதிய தளமான SUPERPAYME லிருந்து நான் பெற்ற இரண்டாவது பே அவுட் ஆதாரம்.



தினமும் உடனடி பே அவுட் என்பது தளத்தின் சிறப்பு என்பது மட்டுமல்லாமல் அனுப்பும் பணத்திற்கும் எந்தவிதமான FEES ம் பிடிப்பதில்லை என்பது ம்ற்றுமொரு சிறப்பு.நீங்கள் உழைத்த பணம் அப்படியே உங்கள் கணக்கிற்கு வந்து விடும்.மேலும் முதல் பேமெண்ட் ஆதாரத்தினை வெளியிட்டால் 0.50$ உங்களுக்கு பரிசாக வந்துவிடும்.எனக்கு வந்துவிட்டது.இணையுங்கள்.இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.


செவ்வாய், 11 ஜூன், 2013

தினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானத்திற்கு!


எவ்வளவுதான் வ‌ருமானங்கள் வந்தாலும் பகுதி நேர வருமானங்களால்தான் இன்றைய கால கட்டத்தில் நடுத்தர மக்களால் வாழ்க்கையை நடத்த முடிகிறது.அதிலும் பல‌ இல்லத்தரசிகளின் பகுதி வருமானங்கள் குடும்பத்தலைவரின் வருமானத்தினையே தூக்கி சாப்பிட்டுவிடும்.தையல்,பூ கட்டுதல்,அப்பளம் தேய்த்தல்,பலகாரம் சுடுதல்,தீப்பெட்டி தயாரித்தல்,வீட்டிலேயே கடை வைத்து நடத்துதல்,ஆடு,மாடு,கோழி வளர்த்து வீட்டின் பால்,முட்டை,இறைச்சி செலவினை மிச்சப்படுத்துதல் என பெண்கள் முனையாத கைத்தொழில்களே இல்லை.ஆஃப் லைனிலேயே இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் பொழுது உலகம் முழுக்க வியாபித்திருக்கும் ஆன்லைனில் வாய்ப்புகளுக்கு பஞ்சமா?இருக்கத்தான் செய்கிறது.அந்த வகையில் நாம் செய்யும் ஆன்லைன் ஜாப்பில் ஒரு நிரந்தர வருமானத்தினைக் கொடுக்கக் கூடியதுதான் RENTED REFERRAL SCHEME.இதற்கு சற்று முதலீடு தேவைப்படும்தான் என்றாலும் நன்றாக அதனை MAINTAINசெய்தால் வரும் வருமானங்களும் அதிகமாகும்.இதில் நாம் பரிசோதித்த நம்பிக்கையான பேமெண்ட் தளமான http://www.probux.com/?r=RADHA79லிருந்து நான் பெற்ற இந்த வாரத்திற்கான‌ பேமெண்ட் ஆதாரம்தான் இது.





எல்லா செலவும் போக மிச்சமான தொகைதான் நம் வாடகை வருமானம்.கடந்த இரண்டு மாதத்தில் நான் பே அவுட் செய்த தொகை சுமார் 3000 ரூபாய்( 57$).அதாவது மாதம் 1500 ரூபாய்.ஆனால் சம்பாதித்தது சுமார் 120$ ( ரூ 6000/‍)க்கும் மேல்.மற்ற தொகை எனது RENTED REFF களின் மதிப்பாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.நான் மொத்தம் முதலீடு செய்த தொகை சுமார் 100$ வரை இருக்கும்.இதில் கோல்டன் மெம்பர்சிப்பிற்கு மட்டும் 70 $.மற்றவை RENT REFFக்காக முதலீடு செய்தது.இந்த இரண்டு மாதத்தில் அதற்கு மேலேயே சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறது.உழைப்பவர்களை விட சற்று ரிஸ்க எடுத்து தொழில் செய்வதால் வரும் வருமானம் பல மடங்காக இருக்கும் என்பதனை அறிவோம்.ஆனால் கால்குலேட்டட் ரிஸ்க் எடுத்தால்தான் முதலீடை இழக்காமல் பணத்தினைப் பெருக்க முடியும்.எனவே கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயணத்தினை ஆரம்பிக்க நல்ல தருணம் இது.முப்பது லட்சம் ரூபாய் முதலீடு செய்து வீடு வாங்கி வாடகைக்கு விட்டால் கூட மாதம் ஐந்தாயிரம் ரூபாய்தான் வரும்.அதுவும் கட்டிட பராமரிப்பிற்கே சரியாக இருக்கும்.இதில் நாளாக நாளாக கட்டிட மதிப்பும் பழையது எனக் குறைக்கப்பட்டுக்கொண்டேதான் வரும். எனவே பாதுகாப்பான முதலீடு என எதற்கும் உத்திரவாதம் கிடையாது.இதில் பத்தாயிரம் முதலீட்டிலேயே அந்த வருமானத்தினை நீங்கள் பெறத் தொடங்கலாம்.மற்றபடி இது உங்களுக்கான ஒரு வழிகாட்டிப் பதிவு மட்டுமே.இதில் வரும் இலாப நஸ்டங்களுக்கு இந்த பதிவு பொறுப்பாகாது.உங்கள் முதலீடு உங்கள் முடிவு.வாழ்த்துக்கள்.இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.