மீண்டும் இந்த வாரமும் கீழ்கண்ட GET PAID தளத்தில் எளிதான பணி இணைக்கப் பட்டுள்ளது.6500 டாஸ்க்குகள் வரை உள்ளது. முயற்சி செய்தால் 10 முதல் 20 $ (500 ரூ 1000 ரூ)வரை ஒரே நாளில் சம்பாதித்து விடலாம்.கீழ்க்கண்ட லிங்க் வழியாக சேர்ந்து பயன் பெறுங்கள்.உடனடி பே அவுட்.நாளையே உங்கள் பேபால் அக்கௌண்டிற்கு வந்து விடும்.வாழ்த்துக்கள்.
செவ்வாய், 14 மே, 2013
திங்கள், 13 மே, 2013
பொட்டல் :TORTOISE PORTFOLIO FOR THE WEEK : 13 MAY 2013
ஞாயிறு, 12 மே, 2013
அட்சய திரிதையில் ஆன்லைன் தங்கம் வாங்கி இலாபம் பெற சிம்பிள் டிப்ஸ்
கடந்த வாரத்திலேயே நாம் தங்கத்தில் ட்ரேட் செய்ய பரிந்துரை கொடுத்திருந்தாலும் ஃப்ளாட் ட்ரேட் காரணமாக நம் பரிந்துரை விலைக்கு வரவில்லை.ஆதலால் அந்த டிப்ஸினை இந்த வாரமும் பரிந்துரைப் படி ஃபாலோ செய்யுங்கள்.மேலும் இந்த வாரத்தில் அட்சய திரிதையை வருகிறது என்பதனால் தங்கம் வாங்குங்கள் இலாபம் வரும் என அடிப்படை அனாலிசிஸாக அடித்துச் சொல்ல முடியாது.குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத்தான் இந்தியாவில் அப்பாவி மக்கள் தங்கம் வாங்கத் தொடங்கியதும் ஐரோப்பியர்கள் இதுதான் தருணம் என கையில் உள்ளதினை விற்று வைத்து வெளியேறிவிடுவார்கள்.சார்ட்டினைப் பாருங்கள்.ஒரு நீண்ட இறக்கத்திற்குப் பிறகு மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் பாயலாம் எனக் காத்துக்கொண்டிருக்கிறது.எனவே சிம்பிளாக நீங்கள் செய்ய வேண்டியது.சந்தையின் போக்கில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியதுதான்.
BUY ABOVE- 27250 T-1- 27600- T-2- 27900- SL-26900
SELL BELOW- 26550 T-1-26200- T2- 25900- SL-26900
பொட்டல்;TORTOISE PORTFOLIO DOUBLE TARGET REACHED
Ref Portfolio
http://pottal.blogspot.in/2013/04/tortoise-portfolio-for-week-29-apr-13.html
நாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொடுத்த TORTOISE PORTFOLIO NETWORK 18 SCRIP கடந்த வாரத்தில் தனது இரண்டு இலக்கினையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்து தனது வெற்றிப் பயணத்தில் மற்றொரு மைல் கல்லையும் கடந்து செல்கிறது.இதுவரை TORTOISE PORTFOLIO அனைத்து டிப்ஸ்களும் இலாபகரமாகவே அமைந்தது.தங்க விதிகளை STRICT ஆகப் FOLLOW செய்யுங்கள்.உங்கள் பங்குச் சந்தைப் பயணமும் பாதுகாப்பாகவே அமையும்.வாழ்த்துக்கள்.
PTC தளங்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை:சில டிப்ஸ்
பெரும்பான்மையான PAID TO CLICK (PTC) தளங்கள் போலியானவைகளாகவே இருக்கின்றன.அவைகளில் சேர்ந்து மினிமம் பே அவுட் வாங்குவதற்குள் உங்களையே ஏமாற்று பேர் வழி என்று உங்கள் கணக்கினை டிஸ்மிஸ் செய்து வெளியேற்றிவிடுவார்கள்.ஆதலால் புது தளங்களினை கண்டறிய விரும்பினால் அதன் பழைய வரலாற்றினை கூகுளில் படித்து அறிந்து செயல்படவும்.சரி நாம் நம்பிக்கையாகச் செயல் பட்டு வரும் PTC தளங்களில் கூட சிலரது கணக்கு டிஸ்மிஸ் ஆகிவிடும்.அது நீங்கள் தெரிந்து செய்த தவறினாலோ அல்லது தெரியாமல் செய்த தவறுகளினாலோ இருக்கலாம்.ஆதலினால் அந்த தளங்களின் TERMS OF SERVICEஐ நன்றாகப் படித்து தெரிந்து செயல்படவும்.நாம் செயல்படும் தளங்களின் மிக முக்கியமான ரூல்ஸ் ஒரு கம்யூட்டருக்கு ஒரு அக்கௌண்ட்தான் ஓபன் செய்ய முடியும்.அதில் பல அக்கௌண்ட்களை ஓபன் செய்ய முயற்சித்தால் உங்கள் அக்கௌண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிடும்.ஆனால் ப்ரொசிங் சென்டர் போன்றவற்றிற்கு விதிவிலக்கு உண்டு.அதாவது 24 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் அக்கௌண்டினை வெவ்வேறு கம்யூட்டர்களில் லாக் இன் செய்து விளம்பரம் பார்க்கக்கூடாது.உங்கள் ரெஃபர் ஐடியினைக் கொண்டு உங்கள் கம்யூட்டரில் வேறு அக்கௌண்ட் ஓபன் செய்யக் கூடாது.மேலும் GET PAID,GOLD TASKS தளங்களில் நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால் அது லாக் அவுட் ஆகாத நிலையில் மற்றொருவரின் ரெஃபரல் பேனர் மீது க்ளிக் செய்யாதீர்கள்.உங்கள் ஐடி DISABLE ஆகிவிடும்.பிறகு புது இமெயில் மற்றும் புது பேபால் அக்கௌண்ட் கொண்டுதான் புது கணக்கு ஆரம்பிக்க முடியும்.அதற்கு புது பேங்க் அக்கௌண்ட் தேவைப்படும். நியோ மற்றும் ப்ரோவில் ரெஃப்ரல் ப்ரோகிராமில் சேர்ந்திருந்தால் தினமும் அதில் வரும் நான்கு ஆரஞ்ச் பேனர் விளம்பரங்களினை கண்டிப்பாக க்ளிக் செய்ய வேண்டும் இல்லையெனில் அவர்கள் மூலம் வரும் கமிசன் அன்றைய தினம் கட் ஆகிவிடும்.மேலும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களினை அந்தந்த தளங்களினில் உள்ள PROBLEMS AND DOUBTSபகுதியில் படித்தோ இல்லை கேட்டு தெரிந்து கொண்டு செயல் படுங்கள்.இது ஒன்றும் GET RICH QUICK PROGRAM அல்ல.உங்கள் பகுதி நேர தேவையினை நிறைவேற்ற இதில் சம்பாதித்துக் கொள்ளலாம்.அவ்வளவுதான்.இல்லையெனில் நீண்ட இலக்குடன் விடாமுயற்சியுடன்செயல்படுங்கள்.அது உங்கள் முக்கிய வருமானமாக மாறிவிடும். வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)