சனி, 11 மே, 2013

FOREX :கடந்த வார (06 MAY 13) ரிப்போர்ட் ஓர் அலசல்.



கடந்த வாரம் நாம் கொடுத்திருந்தபடியே காளையின் கைகள் அதே சேனலில் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தாலும் கரடியின் கை ஓங்கி ஈரோவினை கீழ் நோக்கி இழுத்து வந்துவிட்டது.நாம் வாங்கிய பிறகு 30 பைப்ஸ் மேல் நோக்கிச் சென்றாலும் நம் முதல் இலக்கினைத் தொடராமல் கீழ் நோக்கி வந்து நமது நஸ்ட தடுப்பான 1308 ஐ உடைத்து நமக்கு 80 பைப்ஸ் நஸ்டத்தினை ஏற்படுத்தியது.நாம்தான் சந்தையின் போக்கில் செல்ல வேண்டுமே தவிர சந்தை நம் போக்கில் வராது என்பதினை உணர்ந்திருப்பீர்கள்.ஆதலால் காளை கை கொடுக்கும் எனக் காத்திராமல் 1308 நஸ்டத் தடுப்பில் வெளியேறிவிட்டு நாம் கரடியின் பக்கம் தாவி நமது SELL BELOW லெவலில் 1303 விற்று வைத்து நமது கீழ் நோக்கிய முதல் இலக்கான 1297 ஐக் கடந்து அதிகபட்சமாக 1293 வரை சென்று நமக்கு 100 பைப்ஸ் இலாபத்தைக் கொடுத்து நஸ்டத்தினைச் சரி செய்து விட்டது.கடந்த வாரங்களில் நாம் வெற்றிகரமாகச் செயல்பட்டு கொள்ளை இலாபத்தில் இருந்தோம்.இந்த வாரம் நாம் நமது நஸ்டத்தினைச் சரி செய்து சிறிது இலாபத்தினையே கைகொள்ள முடிந்தது.மொத்தத்தில்GOLDEN RULES ஐ பின்பற்றுபவர்களுக்கு என்றும் இலாபமே.வாழ்த்துக்கள்.  

கடந்த வார கணிப்புகள்.




வெள்ளி, 10 மே, 2013

இங்கே வாருங்கள். தினமும் இலவச தேனீர் விநியோகம்.



PTC வெப்சைட்டுகளில் எத்தனையோ பணம் பண்ணும் பார்ட் டைம் வாய்ப்புகள் உள்ளன.ஆனால் அவர்கள் சொல்லும் மினிமம் பே அவுட் என்பது பெரும்பாலும் 1 $ (50 ரூ) ஆகத்தான் இருக்கும்.எனக்கு அந்த அளவு பொறுமை கிடையாது.உடனுக்குடன் நான் சம்பாதிக்கும் பணம் 1 ரூபாயாக இருந்தாலும் சரி உடனுக்குடன் என் கணக்கிற்கு வரவேண்டும் அப்பொழுதுதான் எனக்கு நம்பிக்கை ஏற்படும் என நினைப்பவர்களா நீங்கள் ?.இங்கே வாருங்கள்.கீழ்கண்ட வெப்சைட் உங்களுக்கான பாக்கெட் மணியை உடனடியாக உங்கள் கணக்கிற்கு அனுப்பி விடும்.மினிமம் பே அவுட் வெறும் 2.50 ரூபாய்தான்(0.05 $).நீங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி இல்லை எந்தப் பணியில் இருந்தாலும் சரி,எப்பொழுதும் நெட்டும் கையுமாக இருக்கிறீர்களா?உங்கள் தேநீர் இடை வேளையில் ஐந்து நிமிடம் ஒதுக்கி இதில் வரும் சிம்பிள் ஆஃபரை முடித்தோ இல்லை சின்ன டாஸ்க்கை முடித்தோ உங்கள் கணக்கினை CASH OUT செய்துவிட்டு ரிலாக்ஸாகச் சென்று தேனீர் அருந்துங்கள்.கீழ்கண்ட லிங்க் வழியாக சேர்பவர்களுக்கு ஆஃபர்,டாஸ்க்,பே அவுட் சந்தேகங்களை இங்கே கேட்க முழு உரிமையுண்டு.இனி தினமும் இலவசமாகவே தேனீர் அருந்துங்கள்.வாழ்த்துக்கள்.இன்றே உடன்டியாக பே அவுட் வாங்க சாம்பிள் ஆஃபர் இங்கே..http://pottal.blogspot.in/2013/05/1.html






வியாழன், 9 மே, 2013

இன்றே இரண்டாயிரம் ரூபாய் (40 $) சம்பாதியுங்கள்.






இன்று நியோபக்ஸில் சுமார் 32000 டாஸ்க்குகளுக்கு மேல் உள்ளன.நாளை மாலை வரை இந்த பணி தொடர வாய்ப்புள்ளது.70% அக்குய்ரெசியுடன் நிதானமாக அதில் 1000 டாஸ்க்குகள் செய்தால் போதும் எப்படியும் இரண்டாயிரம் ரூபாய் (40 $) வரை சம்பாதித்து விடலாம். கீழ்கண்ட லிங்க் வழியாக சேர்ந்து முயற்சி செய்யுங்கள்.கடும் உழைப்பும்,கவனமும் கட்டாயம் தேவை.வாழ்த்துக்கள்.

செவ்வாய், 7 மே, 2013

ஒரே நாளில் 1000 ரூ ( 20 $) சம்பாதிக்க ரெடியா?




கீழ்கண்ட தளத்தில் மிக எளிதான‌ COPY PASTE TASK தற்பொழுது 6000 TASKS உள்ளது.கீழ்க்கண்ட லிங்க் வழியாக சேர்ந்து பயன்பெறுங்கள்.இந்த டாஸ்க் நாளை காலை வரை தொடரும்.இரவுக்குள் வேகமாக சரியாக 70 % ACCURACY உடன் செய்பவர்கள் எப்படியும் 20 $ வரை சம்பாதித்து விடலாம்.ஜஸ்ட்  COPY PASTE வேலைதான்.லிங்க் வழியாக சேர்பவர்களுக்கு இது போன்ற சம்பாதிக்கும் வாய்ப்புகள் தினமும் இமெயில் மூலம் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.   


paid surveys


ஞாயிறு, 5 மே, 2013

பொட்டல்:TORTOISE PORTFOLIO FOR THE COMING WEEK 06 MAY 13




MCX 

GOLD JUN 13

BUY ABOVE  - 27450  T-1- 28140 T-2 -28750 SL- 26750

SELL BELOW-  26000 T-1- 25400  T2-24800 SL-26750


SILVER JUL 13

BUY ABOVE -45600 T-1-46800, T-2- 47900 SL- 44400

SELL BELOW- 43200 T-1-42000- T2- 41000 SL- 44400