Pages

வியாழன், 2 மே, 2013

பொட்டல்:MCX LEVEL - GOLD- DOUBLE TARGET ACHEIVED




இந்த வாரம் கொடுத்த TORTOISE PORTFOLIO பரிந்துரைப்படி http://pottal.blogspot.in/2013/04/tortoise-portfolio-for-week-29-apr-13.htmlMCX GOLD JUN 2013 CONTRACT இரண்டு டார்கெட்டுகளையும் நிறைவு செய்து விட்டது.TORTOISE PORTFOLIO ஐப் பின்பற்றி மேலும் சம்பாதியுங்கள்.உங்களுக்கான இலவச சேவை என்றும் தொடரும்.வாழ்த்துக்கள். 

பொட்டல்:FOREX DOUBLE TARGET ACHIEVED.



கடந்த பதிவுகளில் கணித்தபடியே நமது இரண்டு டார்கெட்டுகளும் இரண்டு நாட்களுக்குள் ரீச் ஆகிவிட்டது.இலாபத்தை கொண்டாடுங்கள்.ஆனால் நமது ஒவ்வொரு அடியும் நஷ்டத்தைச் சமாளிப்பதைப் பற்றியே இருக்க வேண்டும்.மோசமான தினங்களைச் சமாளிக்க ஒரே வழி TORTOISE POTFOLIO GOLDEN RULES வின் படி செயல் படுவதுதான். 

STEP 1: QTY MANAGEMENT: ORDER EVERY TRADE WITH SAME SIZE

 STEP 2: EXIT PARTIALLY AT 1st TARGET

STEP 3 : EXIT FULLY WITH 2ND TARGET 

STEP 4 : KEEP THE STOP LOSS AT EVERY LEVEL AS PER RULES.


நமது TORTOISE PORTFOLIO 70% லாபம் 30% நஷ்டம் என எதிர்பார்த்து செயல்பட்டாலும் இதுவரை எந்தவொரு STOP LOSS ம் HIT ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆதலால் மோசமான தினங்களை இன்னும் தைரியத்துடன் எதிர் கொள்வோம்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

இன்றைய ஸ்பெஷல்! NEO COINS NEW OFFER!



      இன்றும் கூட நியோவில் நியோ காயின்ஸ் ஆஃபர் உள்ளது.பேமெண்ட் வால் மற்றும் பெனன்ட் லாப்ஸில் இரண்டு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.15+14 காயின்ஸை இணைத்துக் கொள்ளுங்கள்.மேலும் சூப்பர் ரிவார்ட்ஸ் பகுதியில் ஓரு FACEBOOK GAME இணைக்கப்பட்டுள்ளது.அதனை ஒரு முறை ப்ளே செய்தால் 7 காயின்ஸ் உங்கள் கணக்கில் வந்துவிடும்.நேற்று இரண்டு முறை வீடியோ பார்க்கும் வாய்ப்பு வந்தது.இன்று ஒரு முறை என 100 காயின்ஸ் வரை கணக்கில் சேர்த்துக் கொண்டேன்.பக்கத்தில் உள்ள பேனரில் க்ளிக் செய்து உறுப்பினர்கள் ஆவதன் மூலம் நிறைய டிப்ஸ்களை இலவசமாக இமெயிலில் பெறலாம். நீங்களும் பய‌ன் பெறுங்கள்.

பொட்டல்: IT'S THE TIME TO BOOK YOUR PROFIT

   

    நாம் கணித்தபடியே EUR/USD  காளையின் பிடியில் வெகு ஜோராக பயணிக்கிறது.நமது முதல் டார்கெட் ரீச் ஆகிவிட்டதால் பாதி ப்ராஃபிட் புக் செய்து கொள்ளுங்கள்.சீக்கிரமே 2வது டார்கெட்டும் ரீச் ஆக வாய்ப்புள்ளதால் வாங்கிய விலையை மனதில் நஷ்டத் தடுப்பாகக் கொண்டு உங்கள் சாமர்த்தியத்தில் புக் ப்ராஃபிட் செய்வதோ இல்லை வெளியேறவோ தயாராகுங்கள். 

இதனைப் பதிவிடுவதற்குள் அதிக உயரமாக 1.317ஐத் தொட்டுவிட்டது.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

நியோபக்ஸ் பேமெண்ட் ப்ரூஃப்

கடைசியாக நியோபக்சிலிருந்து எனது பேபால் அக்கௌண்டிற்கு பணம் வந்ததற்கான ஆதாரம்.

ஆரம்பத்தில் குறைந்த தொகை கிடைத்தாலும் போகப் போக நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.நியோபக்ஸ் மட்டுமல்ல இதோ அருகில் பேனரில் தெரியும் க்ளிக்சென்ஸ்,ப்ரோபக்ஸ்,கெட் பேய்டு போன்ற தளங்களும் நேர்மையாக பேமெண்ட் அளிக்கக் கூடியவைதான்.டாஸ்குகள் அதிகம் கிடைக்கும் தளம் கெட் பேய்டு.அவற்றிலும் இந்த பேனர்கள் வழியாக சொடுக்கி சேர்வதன் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம்.அவற்றில் நான் பேமெண்ட் பெற்றமைக்கான பேபால் ஆதாரங்கள்.