ஆமை வேகம் என்பதெல்லாம் அந்தக் காலம் என்பது போல நமது ஆமை வேக அட்டவணையும் சில நேரங்களில் காளை வேகத்தில் பாயும் என்பதனை நிரூபிக்கும் விதமாக சாதாரணமாக சில வாரங்கள் எடுக்கக்கூடிய நமது பங்குகள் இரண்டு நாளிலேயே அனைத்து TGTகளையும் தாண்டிச் சென்றுவிட்டன.
ITC
BUY RATE- 296 TGT-1,TGT-2 309 ACHIEVED-PROFIT RS 13/- PER SHARE
IF U TRADE WITH 100 SHARE THEN APPX PROFIT-1300/-
INDUSIND
BUY RATE-407.30 TGT-1-418 ACHIEVED,MAKE HIGH-422 STILL TGT2-429 PENDING
IF U TRADE WITH 100 SHARE THEN APPX PROFIT-1400/-
என்ன இரண்டு நாட்களில் 2700 ரூபாய் இலாபம் கைவிட்டுப் போய்விட்டதே என கவலையாக இருக்கிறதா?கவலைப்படாதீர்கள்.கிணற்று நீரை ஆற்று வெள்ளமா அடித்து விட்டுப் போகப் போகிறது.பங்குச் சந்தையில் எப்பொழுதும் வாய்ப்புகள் வரும் போகும்.நமது பரிந்துரையை ஃபாலோ செய்தாலே போதும்.நல்ல இலாபம் பெறலாம்.