விதி 1 : கொடுக்கப்பட்டுள்ள Buy Above விலைக்கு மேல் உடைத்த பிறகே வாங்க வேண்டும்.உடைத்த பிறகு கீழ் நோக்கி வந்தாலும் அதன் Stop Lossற்கு முன்பு வரை ஆவரேஜ் செய்யலாம்.ஆனால் Stop Loss & Target 1 ல் பாதியும், Target 2ல் பாதியும் கட்டாயம் கொடுத்து விட்டு வெளியேறி விட வேண்டும். Stop Loss & Tgt 1,2 ரீச் ஆகாத பட்சத்தில் positionஐ மறு நாளோ,அதற்கு அடுத்த நாட்களுக்கும் எடுத்துச் செல்லலாம். இரண்டாவது TGTஐப் பயன்படுத்தும் போது வாங்கிய விலை மற்றும் TGT 1 ற்கு நஷ்ட்த் தடுப்பை உயர்த்திக் கொள்ளவும்.
விதி 2 : QTYஐ சமமாக வைத்து டிரேடு செய்யவும்.அதாவது ஒர் டிரேடிற்கு 500 ரூபாய் நஷ்டத் தடுப்பு என்றால் 500/(BUY ABOVE PRICE – STOP LOSS PRICE) என்ற Formula ஐ Excel சீட்டில் பயன் படுத்தி Qtyஐ முன்பே முடிவு செய்து கொள்ளவும்.Example ;- 500/(100-95) = 100 shares.
விதி 3 : கொடுக்கப்படும் Tipsகளில் வாங்கும் வாய்ப்பு அதாவது Buy Aboveற்கு மேல் செல்லும் போது மட்டுமே வாங்க வேண்டும். Stop Lossற்கு கீழ் ஒரு முறை உடைத்திருந்தாலோ, Open ஆனாலோ அது விற்று வாங்கும் நிலைக்கு மாறி விடும்.அந்நிலையை மறுநாள் தொடர்ந்து எடுத்து செல்ல இயலாது.எனவே அந்நிலையை தவிர்க்கவும். எந்த Scripலுமே வாங்கி விற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அன்று Trade செய்வதை தவிர்க்கவும்.