Pages

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

CLIXSENSE : பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 16600/‍-)


பகுதி நேரமாக‌ ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட ஆர்வமுடையவர்கள் முதலில் முயற்சி செய்ய வேண்டிய தளம் க்ளிக்சென்ஸ் என்றால் மிகையாகாது.சுமார் 11 ஆண்டுகளாக (2007 ஆம் ஆண்டிலிருந்து) எந்த முதலீடுமின்றி பணிகளை வழங்குவதுடன் இன்றும் எந்தப் புகாரும் இல்லாமல் சரியாகப் பணத்தினை உடனுக்குடன் அளித்து வருவது இந்த தளத்தின் சிறப்பாகும்.

அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட வழிகாட்டி வரும் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப் தளமும் முதல் தளமாக இந்த தளத்தினைப் பரிந்துரைப்பதுடன் இந்த தளத்தில் எப்படி பணமீட்டுவது என்பதற்கான வழிகாட்டுதலையும் கோல்டன் மெம்பர்களுக்கு அளித்து வருகின்றது.