நமது புதிய தளமான ஆஃபர் நேசனில் இணைந்தவுடன் ஒரு டாலர் பே அவுட் வாங்க நமது ரெஃப்ரல்களுக்கு நாம் ஏராளமான டிப்ஸ்களும் ட்ரிக்ஸ்களும் பயன்படுத்தி வந்தோம்.எனினும் மற்ற புதிய மெம்பர்களுக்கு இந்த தளத்தில் சம்பாதிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது என்ற நம்பிக்கையை உணர்த்தும் பொருட்டு நாம் பயன்படுத்திய டிப்ஸ்களையும் ட்ரிக்ஸினையும் கீழே கொடுத்து இருக்கிறோம்.இதில் ஒரு சில ஆஃபர்கள் காலாவதியாகி இருந்தாலும் பாதிக்கும் மேலான ஆஃபர்கள் இன்னும் க்ரெடிட் ஆகிக்கொண்டிருக்கின்றன.இந்த ட்ரிக்ஸ்களை நாம் இலவசமாக வழங்கினாலும் ஒரு சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்திவிடுவதால் அதனை வெளிப்படையாக வழங்காமல் எனது ரெஃப்ரல்களுக்கு மட்டுமே அளித்து வந்தேன்.எனினும் PTC தளங்களில் சம்பாதிப்பது என்பது ஏமாற்று வேலை அல்ல எல்லோரும் எளிதாக சம்பாதிக்கலாம் என்பதனை அறியும் பொருட்டு இதனை வெளியிடுகின்றேன.புதிய ரெஃப்ரல்கள் இருக்கும் ஆஃபர்களைப் பயன்படுத்திக்கொள்ளூங்கள்.தளத்தில் இருக்கும் ஆஃபர்கள் எல்லாம் உடனடியாகக் க்ரெடிட் ஆவதில்லை.ஒரு சில ஆஃப்ர்கள் மட்டுமே க்ரெடிட் ஆகும்.அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதிலுள்ள டிரிக்ஸினை பயன்படுத்த பல மணி நேரம் செலவிட வேண்டும்.நேரமில்லாதவர்கள் கீழேயுள்ள எனது பேனர் மூலம் இணைந்தால் போதும்.புதிய புதிய ஆஃபர்கள் உங்கள் மெயிலுக்கு அப்டேட் ஆகிவிடும்.இணையுங்கள்.எளிதாகச் சம்பாதியுங்கள். மேலும் நான் மட்டும்தான் ரெஃப்ரல்கள் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.எனது ரெஃப்ரல்களும் நான் அனுப்பும் ட்ரிக்ஸினை தங்கள் வலைப்பூவில் பதிவிட்டு தங்களுக்கு ரெஃப்ரகளைச் சேர்க்கலாம்.இதற்கு நான் ஒன்றும் காப்பி ரைட் கேட்கப்போவதில்லை.இணையம் என்னும் கடலில் எல்லோரும் மீன் பிடிக்கலாம்.கூடி வாழ்ந்தால் கோடி நன்மைதானே.
கீழேயுள்ள ஆஃபர்கள் மூன்று தளங்களிலுமே(OFFERNATION,SUPERPAYME,REWARDINGWAYS) உள்ளது.சில ஆஃபர்கள் காலாவதியாகி இருக்கும்.இருப்பதைப் ப்யன்படுத்திக் கொள்ளவும்.
0.75$ TRICKS
ஆஃபர் நேசனில் எனது ரெஃப்ரலாக .இணைந்து இந்த ஆஃபரை செய்து பலன் பெறுங்கள்.பேய்டு டு சைன் அப் ,க்யிக் டாஸ்க் பகுதியில் ட்ராஃபிக்வார்ம்ஸ் என்ற ஒரு ஆஃபர் எழுபத்தைந்து பாயிண்டுகளுடன் உள்ளது.அதில் க்ளிக் செய்து சென்று உங்கள் மெயில் ஐடி,மொபைல் நம்பர் டீடெய்ல் கொடுக்கவும்.அதில் ஆஃபர் நேசனில் உள்ள உங்களது ரெஃப்ரல் லிங்கை எடுத்து (http//;www.offernatio.com/ref=Radha79?))என்பது போல உள்ள கோடினை மட்டும் காப்பி செய்து ட்ராஃபிக்வார்ம் சைன் அப் பகுதியில் உள்ள ரெஃப்ரல் லிங்க் என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.பிறகு என்டர் கொடுத்து இமெயில் கன்ஃபார்ம் செய்து சப்மிட் செய்துவிடுங்கள்.உடனடியாக இல்லாவிட்டாலும் ஒரிரு நாட்களுக்குள் பாயிண்ட்ஸ் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.
மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் நாம் ஏற்கனவே சூப்பர் பேமீயில் செய்த க்ரியேட் சாங்க் ஆஃபர் டாஸ்கை புதிய வேறொரு இமெயில் ஐடி கொடுத்து செய்து பாருங்கள்.10 பாயின்ட்ஸ் கிடைக்கும்.
பேமெண்ட் வாலில் ஏற்கனவே செய்த என்ரோல் ஆஃபர் உள்ளது.இதிலும் புதிய மெயில் ஐடி கொடுத்து என்டர் செய்தாக் 3 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.'
சூப்பர் ரிவார்ட்ஸ் பகுதியில் ப்ரமோட் அன்ட் ட்ரேட் எனிதிங் என்ற் ஆஃபர் உள்ளது.இதில் சைன் அப் செய்து ஃபேஸ்புக் பட்டனை அழுத்தி உங்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்குள் அனுமதித்தால் 8 பாயிண்ட் கிடைக்கும்.
மேலும் வழக்கம் போல ஃபேஸ்புக் லைக்,ட்விட்டர் லைக்,விரூல் வீடியோ எல்லாம் செய்து உங்கள் முதல் பே அவுட்டைப் பெற்ற பிறகு ஈ மணி ஸ்பேசில் போஸ்ட் செய்தால் 0.50$ இரண்டாவது பே அவுட்டிற்கும் தயாராகிவிடும்.வாழ்த்துக்கள்.
சூப்பர் பே மீ ஆஃபர்ஸ் பகுதியில் சுமார் 0.22$ மதிப்புடைய இரண்டு சுலைகா இன்டியா ஹோம்,ஆஃபிஸ் என்ற ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் FREE PRICE QUOTES ல் எதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து சென்னை என்ற இடத்தையும்,இமெயில்,மொபைல் நம்பர் நிரப்பினால் உங்கள் செல்லுக்கு ஒரு VERIFICATION CODEவரும்.அதனை ENTERசெய்தால் உடனே பணம் க்ரெடிட் ஆகிவிடும்.இதில்0.44$ பெற்றுவிடலாம்.
பாயிண்ட் க்ளிக் ட்ராக் பகுதியில் சென்றவுடன் என்ற என்ரோல் அஸ் அ ட்யூட்டர் என் ஒரு பேனர் வரும் அதில் க்ளீக் செய்து REGISTERபகுதியில் பெயர் மற்றும் மொழி விவரங்களைக் கொடுத்து தமிழ் டீச்சர் என பதிவு செய்துவிட்டு CLOSEசெய்து விடுங்கள்.மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.3 பாயிண்ட் கிடைத்துவிடும்
.
SUPERPAY மே மெடோமி மணி பகுதியில் ஃஃபேன்சி என்ற ஆஃபர் உள்ளது.ஏதாவது ஒரு இமெயில் ஐடியைக் கொடுத்து USERNAME,PASSWORDகொடுத்து ENTERசெய்தால் போதும் மேற்கொண்டு எதுவும் செய்யத் தேவையில்லை.12 POINTS அதாவது0.12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்
மேலும்,FACEBOOK,TWIITTERல் லைக் செய்து 2 பாயிண்டுகளும்,OFFERNATION,REWRDING WAYSல் ரெஜிஸ்டர் செய்து இரண்டு பாயிண்டுகளும்,TOKEN ADS,VIROOL VIDEOபகுதிகளில் சுமார் 3 வீடியோக்களைப் பார்பதன் மூலமூம்,மற்றும் CRWOD FLOWER டாஸ்க்குகளை முயற்சித்தும்,விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமும் 1$ உடனடி பே அவுட் வாங்கி விடுங்கள்.ஒரு மணி நேரத்திற்குள் பணம் வந்து விடும்.பிறகு அந்த PAYMENT PROOFஐ எடுத்து E-MAONEY SPACEஎன்ற SITEல்REGISTER செய்து அதிலுள்ள SUPERPAYME FORUMபகுதியில் உங்கள் ரெஃப்ரல் பேனரோடு போஸ்ட் செய்தால் 0.50$ ஆஃபராக கிரெடிட் ஆகிவிடும்.அடுத்த பே அவுட்டிற்கு தயாராகிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
மேலும் இரண்டு ஆஃபர்கள்.க்யிக் டாஸ்கஸ் பகுதியில் ஹோம் டெஸ்டர் ஃபீமேல் இன்டியா மற்றும் ஹெல்த் கன்சல்டேசன் இன்டியா என இரண்டு ஆஃபர்கள் உள்ளன.வழக்கம் போல் USERNAME,PW,EMAIL,MOBILE NO கொடுத்து VERIFICATION,CONFIRMATION செய்தால் போதும்.11+5PTS =16PTS உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்
இன்றைய ஆஃபர்ஸ்.பேமெண்ட் வால் பகுதியில் மை டாலா என்ற ஆஃபரில் சைன் அப் செய்து மொபைல் வெரிஃபை செய்தால் 7 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மேலும் டோக்கன் அட்ஸ் பகுதியில் ஒரு வீடியோ உள்ளது.பாருங்கள்.1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.வீருல் வீடியோவிலும் செக் செய்து கொள்ளுங்கள்.
இன்றைய ஆஃபர்கள்.டோக்கன் அட்ஸ் பகுதியிலும்,விரூல் வீடியோவிலும் நான்கைந்து வீடியோக்கள் இருக்கும் .இதனைக் கவனிப்பதன் மூலம் 3 பாயிண்ட்ஸ் பெறலாம்.மேலும் சூப்பர்சோனிக்ல் ஸ்னாப் டீல் என்றொரு ஆஃபர் இருக்கும்.அதில் சென்று SIGNUPசெய்தீர்களானால் மொபைல் வெரிஃபை ஆன பிறகு 11 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
மற்றுமொரு ஆஃபர் ட்ரெஇயில் ப்ளே பகுதியில் கோ டாடி என்றொரு ஆஃபர் இருக்கும்.இதில் REGISTER செய்து குறைந்தது ஐந்து டாலர் மதிப்புடைய டொமைன் ஒன்றை பதிவு செய்து உங்கள் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி ஆஃபரை நிறைவு செய்தால் 12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதில் சற்றி ரிஸ்க் உள்ளது.பணப் பரிமாற்றங்களைக் கவனமாகச் செய்ய வேண்டும்.ஆஃபர் முடிந்தும் பணம் க்ரெடிட் ஆகாவிட்டால் SUPPORT பகுதிக்கு உங்கள் USERNAME,TRANSACTION MAIL,WELCOME E-MAILவிவரங்களை அனுப்பினால் நான்கைந்து நாட்களுக்க்குள் க்ரெடிட் ஆகிவிடும்.நான் ஏற்கன்வே இதனை நியோவில் செய்து 17& வரைப் பெற்றுள்ளதால் இதில் மறுமுறை செய்ய வாய்ப்பில்லை.எனவே கவனத்துடன் செய்தால் உங்களுக்கு 5$ ல் டொமைன் கிடைத்தது போக மீதம் 7$ இலாபம்தான்.
பேமெண்ட் வால் பகுதியில் வீடியோ ஒன்று உள்ளது.அதனை பார்த்து 1 பாயிண்ட்ஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.விளம்பரத்திலும் 1 சென்ட் வரை கிடைக்கும்.
மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் டேக் எ சர்வே என்றொரு ஆஃபர் உள்ளது.சரியான தகவல்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் வெல்கம் டூ ஒப்பீனியன் வெர்ல்டு என மெயில் வரும். அந்த லிங்கில் ஒரு சர்வே வரும்.அதனை முடித்தால் நாற்பத்து நான்கு பாயிண்ட்ஸ் உடனடியாக உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதுவரை முதல் பே அவுட் கொடுக்காதவர்கள் முதல் பே அவுட் கொடுத்து அதனை இ மணி ஸ்பேசில் வெளியிட்டால்.0.50$ கிடைக்கும்.இது க்ரெடிட் ஆக இரண்டு மூன்று நாட்களாகலாம்.
மற்றுமொரு ஆஃபர் ட்ரெயில் ப்ளே பகுதியில் பிக் ஃபிளீக்ஸ் 50 பாயிண்ட்ஸ்,40 பாயிண்ட்ஸ் என இரண்டு ஆஃபர்கள் இருக்கும்.அதில் 40 பாயிண்ட்ஸ் ஆஃபரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் இமெயில் ஐடி மற்றும் யூசர் நேம் கொடுத்து உங்களுடைய க்ரெடிட் கார்டு டீடெயில்ஸ் கொடுத்தால் 1 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.உடனடியாக உங்கள் கணக்கிற்கு 40 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.மேலும் ஒரு மாதத்திற்கு தமிழ்,தெலுங்கு,இந்தி என அத்தனைப் படங்களையும் கண்டு களிக்கலாம்.க்ரெடிட் கார்டு உள்ளவர்களே இந்த் ஆஃப்ரைப் பயன்படுத்த முடியும்.டெபிட் கார்டு செல்லுபடியாகாது.வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அதில் உள்ள ஆட்டோ ரினிவல் ஆப்சனில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும். இல்லையெனில் மாதாமாதம் சந்தா பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
வாழ்த்துக்கள்.
இன்றைய பேமென்ட் வால் பகுதியில் கீக் ஃபேஸ்புக் அப்ளிகேசன் என்ற ஆஃபர் உள்ளது.மற்றுமொரு டேப்பில் உங்கள் ஃபேஸ்புக் அப்ளிகேசனை லாக் இன் செய்து விட்டு இதில் சென்று இன்ஸ்டால் செய்தால் 2 பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.
சூப்பர் சோனிக் பகுதியில் க்ரீட் ஜேப் என்ற ஒரு ஆஃபர் உள்ளது.அதில் சென்று இன்வைட் ஃப்ரண்ட் என்பதில் க்ளிக் செய்தால் உங்கள் ஃபேஸ்புக் ஐடி பாஸ் வேர்டு கொடுத்தால் போதும் அது தானாகவே இன்ஸ்டால் ஆகிவிடும். உங்கள் கணக்கிற்கு 3 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.
குயிக் டாஸ்க் அல்லது சூப்பர் பே ஆஃபர்ஸ் பகுதியில் ஹெல்த் கன்சல்ட் என்ற ஆஃபர் இருக்கிறது. அதனைக் கம்ப்ளீட் செய்தால் உங்கள் மொபைலுக்கு ஒரு வெரிஃபை கோட் வரும் அதனை என்டர் செய்தால் ஆஃபர் முடிந்து ஐந்து நிமிடத்தில் 0.11 சென்ட் க்ரெடிட் ஆகிவிடும்.ஆகாவிட்டால் பென்டிங் ஆஃபர் பகுதியில் சென்று அதனை டெலிட் செய்து மீண்டும் செய்து பாருங்கள்.கஸ்டமர் கேரிலிருந்து கால் வந்தால் அவாய்ட் செய்து விடவும்.
சூப்பர்சோனிக் பகுதியில் டொலானா என்ற சர்வே சைட் ஆஃபர் உள்ளது.அதில் சென்று உங்கள் யூசர் நேம்,மெயில் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.பிறகு மெயில் சென்று கன்ஃபார்ம் செய்யவும்.பிறகு ப்ரஃஃபைல் சர்வேஸ் வரும்.அதில் ஓரிரு சர்வேயினைக் கம்ப்ளீட் செய்தால் போதும்.37 பாயிண்ட்ஸ் க்ரெடிட் ஆகிவிடும்.உடனடியாக ஆகாவிட்டால் சூப்பர்சோனிக் சப்போர்ட் பகுதியில் சென்று மிஸ்ஸிங் பாயிண்ட்ஸ் என்பதை க்ளிக் செய்து அதில் மேலே இமெயில் அட்ரஸினைக் குறிப்பிட்டு கீழேயுள்ள கட்டத்தில் 50 எழுத்துக்களுக்குள் ஓர் கம்ப்ளையிண்ட் எழுதி சப்மிட் செய்தால் 24 மணி நேரத்திற்குள் பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.
சூப்பர்சோனிக் பகுதியில் ஏற்கனவே நாம் செய்த ஆஃபர்தான்.ஹூண்டாய் க்ரியேட் சாங் பகுதியில் உங்கள் இமெயில் ஐடி பாஸ்வார்டு கொடுத்து பாட்டினை உருவாக்கி பாயீண்ட்ஸ் பெற்றிருப்பீர்கள்.இப்பொழுது உங்கள் ப்ரௌசரில் உள்ள டெலிட் ஹிஸ்டரி மற்றும் குக்கீஸ் ஆகியவற்றை டெலிட் செய்து விட்டு மீண்டும் செய்து பாருங்கள்.ஆஃபர் க்ரெடிட் ஆகி விடும்.அதுவும் இரண்டு ஆஃபர்கள் தெரியும்.இரண்டையும் முடித்து பிறகு நமது மற்ற தளங்களான ஆஃபர் நேசன் மற்றும் ரிவார்டிங் வேஸில் உள்ள அதே ஆஃபரை செய்து பாருங்கள்.க்ரெடிட் ஆகிவிடும்.மேலும் மற்ற நமது ஒன்பது தளங்களிலுலம் இந்த ஆஃபர் சூப்பர்சோனிக் மற்றும் மேட்டோமி பகுதியில் உள்ளன.அவற்றிலும் தாரளமாக செய்யலாம்.எல்லாவற்றிற்கும் அதே பழைய மெயில் ஐடி கொடுத்து லாக் இன் ஆனால் போதும்.உங்கள் ஃபேஸ்புக்,ட்விட்டர் மற்றும் கூகுள் அக்கௌண்ட் மூலமும் லாக் இன் ஆகுங்கள்.ஆஃபர் டெக்னிக்கல் ப்ராப்ளம் எனக் காட்டினால் மீண்டும் எல்லா குக்கீஸினையும் டெலிட் செய்து விட்டு மீண்டும் NET CONNECTION ஐ DISCONNECT,CONNECT செய்தால் ஆஃபர்கள் மீண்டும்ஓவ்வொரு தளங்களாகத் தெரியும்.இவ்வாறு ஆஃபர் க்ரெடிட் ஆகும் வரை எல்லா தளங்களிலும் செய்து பலன் பெறுங்கள்.பாடல் எழுத ரொம்ப கஸ்டப்பட வேண்டாம்.ஹூம் லா லாஅ லாஅ என ஒரு சில வார்த்தைகள் எழுதி என்டர் செய்தால் போதும்.
இதுதான ஒரே கல்லில் ஒன்பது டாலர் சம்பாதித்த ரகசியம்.சுமார் 50 முறைக்கும் மேல் இந்த ஆஃபரை நானும் எனது ரெஃப்ரல்களும் பயன்படுத்தினோம். இப்பொழுது ஆஃபர் கிட்டத்தட்ட காலியாகிவிட்டாலும் ஒரு சில இடங்களில் வருகிறது.பயன்படுத்திக்கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.