இன்றும் கூட நியோவில் நியோ காயின்ஸ் ஆஃபர் உள்ளது.பேமெண்ட் வால் மற்றும் பெனன்ட் லாப்ஸில் இரண்டு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.15+14 காயின்ஸை இணைத்துக் கொள்ளுங்கள்.மேலும் சூப்பர் ரிவார்ட்ஸ் பகுதியில் ஓரு FACEBOOK GAME இணைக்கப்பட்டுள்ளது.அதனை ஒரு முறை ப்ளே செய்தால் 7 காயின்ஸ் உங்கள் கணக்கில் வந்துவிடும்.நேற்று இரண்டு முறை வீடியோ பார்க்கும் வாய்ப்பு வந்தது.இன்று ஒரு முறை என 100 காயின்ஸ் வரை கணக்கில் சேர்த்துக் கொண்டேன்.பக்கத்தில் உள்ள பேனரில் க்ளிக் செய்து உறுப்பினர்கள் ஆவதன் மூலம் நிறைய டிப்ஸ்களை இலவசமாக இமெயிலில் பெறலாம். நீங்களும் பயன் பெறுங்கள்.
செவ்வாய், 30 ஏப்ரல், 2013
பொட்டல்: IT'S THE TIME TO BOOK YOUR PROFIT
நாம் கணித்தபடியே EUR/USD காளையின் பிடியில் வெகு ஜோராக பயணிக்கிறது.நமது முதல் டார்கெட் ரீச் ஆகிவிட்டதால் பாதி ப்ராஃபிட் புக் செய்து கொள்ளுங்கள்.சீக்கிரமே 2வது டார்கெட்டும் ரீச் ஆக வாய்ப்புள்ளதால் வாங்கிய விலையை மனதில் நஷ்டத் தடுப்பாகக் கொண்டு உங்கள் சாமர்த்தியத்தில் புக் ப்ராஃபிட் செய்வதோ இல்லை வெளியேறவோ தயாராகுங்கள்.
இதனைப் பதிவிடுவதற்குள் அதிக உயரமாக 1.317ஐத் தொட்டுவிட்டது.
ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
நியோபக்ஸ் பேமெண்ட் ப்ரூஃப்
கடைசியாக நியோபக்சிலிருந்து எனது பேபால் அக்கௌண்டிற்கு பணம் வந்ததற்கான ஆதாரம்.
ஆரம்பத்தில் குறைந்த தொகை கிடைத்தாலும் போகப் போக நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.நியோபக்ஸ் மட்டுமல்ல இதோ அருகில் பேனரில் தெரியும் க்ளிக்சென்ஸ்,ப்ரோபக்ஸ்,கெட் பேய்டு போன்ற தளங்களும் நேர்மையாக பேமெண்ட் அளிக்கக் கூடியவைதான்.டாஸ்குகள் அதிகம் கிடைக்கும் தளம் கெட் பேய்டு.அவற்றிலும் இந்த பேனர்கள் வழியாக சொடுக்கி சேர்வதன் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம்.அவற்றில் நான் பேமெண்ட் பெற்றமைக்கான பேபால் ஆதாரங்கள்.
பொட்டல்:TORTOISE PORTFOLIO FOR THE WEEK 29 APR 13
நியோபக்ஸ்ம் நிரந்தர வருமானமும்
நியோபக்ஸ் என்பது PTC வகை தளங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறது.காரணம் எத்தனையோ PTC மோசடி தளங்களுக்கு நடுவே தன் நேர்மையான பணப்படுவாடா மூலம் 5 வருடங்களாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது.ஆன்லைனில் வருமானம் பெற நினைப்பவர்களுக்கு நியோபக்ஸ் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் தினம் தினம் பார்ட் டைமாக இதில் சம்பாதிக்கலாம்.
சரி எப்படி சம்பாதிப்பது?
1. மேற்கண்ட பேனரில் க்ளிக் செய்தவுடன் அது உங்களை நியோபக்ஸ் தளத்திற்கு அழைத்துச் செல்லும்.
2. அதில் கேட்கப்படும் தேவையான விவரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
3. பேமெண்டைப் பெற தங்களுடைய பேபால் மெயில் ஐடி ஓன்று கேட்கும்.அதில் தற்போது காலியாக விட்டுவிட்டு மற்றவற்றைத் தொடரவும்.
4. ஒரு கம்ப்யூட்டருக்கு ஓரு ஐடி மட்டுமே க்ரியேட் செய்ய முடியும்.அதற்கு மேல் க்ரியேட் செய்தால் ஐடி முடக்கப்படும்.
6. ஒரு டாலர் உங்கள் கணக்கிற்கு வந்ததும் பேபால் மூலம் பேஅவுட் கொடுத்தால் உடனே உங்கள் பேபால் கணக்கிற்கு பணம் வந்துவிடும்.பேபால் மூலம் 4 நாட்களுக்குள் உங்கள் பேங்க் அக்கௌண்ட்டிற்கு பணம் மாறிவிடும்.
7. மேற்கண்ட பேனரில் தெரியும் தொகை நான் மார்ச்சில் சேர்ந்ததிலிருந்து பார்ட் டைமாகவே சம்பாதித்துக் கொண்டிருக்கும் தொகை.ஒவ்வொரு நிமிடமும் அப்டேட் ஆகிக் கொண்டேயிருக்கும்.
8.பேபால் வங்கி விவரம் தொடங்க மற்றும் நியோவில் வரும் ஆஃபர்கள்,டாஸ்க்குகள்,ரென்டல் ப்ரோகிராம் பற்றி அறிய மேற்கண்ட லிங்க் வழியாக சேர்ந்துவிட்டு உங்கள் நியோபக்ஸ் ஐடி மற்றும் ஈமெயில் ஐடியை இங்கே பின்னூட்டத்தில் தெரிவித்தால் உங்கள் மெயிலுக்கு PDFஆக இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.
9. கணக்கைத் தொடங்கி கைநிறைய சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
பொட்டல்.:FOREX LEVEL FOR THIS WEEK COMMENCING 29 APR 13
இந்த வாரம் EURUSD Movement ஒரு சேனலில் சென்று கொண்டிருப்பதால் அது மீண்டும் சற்று மேலெழும்ப வாய்ப்புகள் உள்ளது.அது சேனலை உடைக்கும்பட்சத்தில் கரடி முகம் காட்ட ஆரம்பித்துவிடும்.இரண்டு பக்கமும் பயணம் செய்வதற்கான வ்ழிமுறைகள்.
BUY ABOVE - 1.309 TGT-1- 1.314 TGT-2-1.319 TRAILING SL-1.303
SELL BELOW- 1.298 TGT-1- 1.293 TGT-2 1.288 T/SL-1.305
இது இந்த வாரத்திற்கான் முழுமயான டிரெண்ட் அலசல் என்பதால் சரியான தருணங்களில் PROFIT BOOK செய்யவும்,STOP LOSSல் வெளியேறுவதும் இல்லை HEAVY BANK BALANCE வைத்திருந்தால் இந்த லெவலை MAINTAIN செய்வதும் உங்கள் சாமர்த்தியம்.
வெள்ளி, 26 ஏப்ரல், 2013
பொட்டல்:TORTOISE PORTFOLIO:BOOKED PROFIT
இந்த வாரம் குறிப்பிட்ட இரண்டு பங்குகளும் முதல் டார்கெட்டை தொட்டு பிறகு வாங்கிய விலைக்கு திரும்பியதால் அதனை நஷ்டத்தடுப்பாகக் கொண்டு வெளியேறியிருப்பீர்கள். http://adf.ly/N0xra
திங்கள், 22 ஏப்ரல், 2013
TORTOISE PORTFOLIO:முதல் நாள் முதல் டார்கெட் ரீச்
நமது போர்ட்ஃபோலியோ ஆமை என்றாலும் பங்குகள் காளை வேகத்திலேயே பயணிக்கும்.சில தருணங்களில் நமது பொறுமையப் பரிசோதிக்கும் விதமாக சந்தை ஒரு ஃப்ளாட் மூவ்மெண்டில் செல்லும் போது மட்டுமே நமக்கு ஆமையின் பொறுமை அவசியம்.அதற்காகவே உங்களை ஆமை ஓட்டுக்குள் உட்கார வைத்திருக்கிறோம்.இந்த வாரத்தில் முதல் நாளிலேயே NSEல் இரண்டு பங்குகளும் நமது பரிந்துரை விலையில் வாங்கும் வாய்ப்பில் அமைந்து,ஆந்திரா பேங்க் முதல் டார்கெட்டை 95.70 ஐயும்,கோத்ரேஜ் அதிக பட்ச உயரமாக 316.90 ஐயும் தொட்டு முடிவடைந்துள்ளன.இந்த விலையில் பாதி பங்குகளை விற்று விட்டு மீதி பங்குகளை வாங்கிய விலையை நட்டத் தடுப்பாகக் கொண்டு இரண்டாவது டார்கெட்டிற்காக காத்திருக்கலாம்.நமது போர்ட்போலியோவில் வெற்றி சதவீதம் எப்பொழுதும் 70 ற்கு குறையாது என எதிர்பார்ப்பதால் பத்தில் மூன்று பங்குகளே நட்டத்தடுப்பை உடைக்க வாய்ப்புள்ளது.எனவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கோல்டன் விதிகளை கடைபிடிக்க வேண்டியதே.
ஞாயிறு, 21 ஏப்ரல், 2013
பொட்டல்:TORTOISE PORTFOLIO FOR THE COMING WEEK 22 APR
SCRIP NAME: ANDHRA BANK
PRE CLOSE - 93.55
BUY ABOVE - 94 , TGT-1 -95.70 -TGT-2 -97.80 SL- 91.90
SRCRIP NAME : GODREJ IND
PRE CLOSE - 305.90
BUY ABOVE- 311 TGT-1- 317, TGT-2- 323 SL-305
MCX FREE TIPS
ZINC AND ZINC MINI -MAY 2013 CONTRACT
BUY ABOVE- 102 TGT -1- 103.90- TGT- 2- 105.70 SL- 100
SELL BELOW- 98- TGT -1 - 96.10 - TGT- 2- 94.30 SL-100
http://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio-golden-rules.html
வெள்ளி, 19 ஏப்ரல், 2013
தங்கத்தைப் பற்றி ஒரு அதிர்ச்சிப் பதிவு.!!!
ஆம்.தங்கத்தைப் பற்றி ஒரு அதிர்ச்சிப் பதிவுதான்.தங்கத்தில் அதுவும் ஆபரணத்தில் முதலீடு என்பது கிட்டத்தட்ட ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட்தான்.அதிலும் இரண்டு வருட லாபத்தை (கிட்டத்தட்ட 20 சதவீதம்)நமது நகைக் கடைக்காரர்களே செய்கூலி சேதாரம் என்ற் பெயரில் ஏப்பம் விட்டுவிடுவார்கள்.நம் மக்களை பாதுகாப்பு என்ற வளையத்திற்குள் அடக்கி வைத்திருக்கும் ஒரு ரிங் மாஸ்டர்.அவ்வளவுதான். நம்மைப் (இந்தியர்கள்) பொறுத்த வரை அது மிகவும் செண்டிமென்டான விசயம்தான்.தங்கத்தின் மீதான முதலீட்டின் சராசரி வருமானம் ஆண்டிற்கு கணக்கிட்டால் அது நமது தபால்துறை வட்டிக்குத்தான் தேறும்.இந்திரவிகாஸ் பாண்ட் கூட ஏழரை வருடங்களில் டபுள் ஆகிவிடும்.இந்த வருடம் தங்கமும் வெள்ளியும் இறங்குமுகத்தை காணும் என்பதினை டெக்னிக்கல் முன்பே காட்டிவிட்டது.இந்த சார்ட்டைப் பார்த்தீர்களா? என்ன ஓன்றும் புரியவில்லையா? தங்கம் இந்த வருடத்தின் ஜனவரி மாத குறைந்த விலையை உடைத்து இறங்க ஆரம்பித்தவுடனே டெக்னிக்கல் கணிப்பு படி இந்த வருடம் முழுதும் அது ஜனவரி மாதத்தின் உயர் விலையை மீண்டும் உடைக்க வாய்ப்பில்லை என்பதுதான்.ஃப்யூச்சர் காண்ட்ராக்டில் தாரளமாக விற்று வைத்திருப்பீர்களானால் ஜனவரி மாத உயர்விலைய நட்டத்தடுப்பாகக் கொண்டு காத்திருந்தால் கொள்ளை லாபம்தான்.ஆனாலும் இவ்வளவு அதிரடி குறைவை எதிர்பார்க்கவில்லை.ஆயிரம் பாயிண்டுகளிலேயே லாபத்தை பிடித்து விட்டேன்.கணிப்புகள் ஆயிரம் கூறினாலும் கண்ணில் கிடைத்த லாபத்தை எடுப்பதுதானே புத்திசாலித்தானம்.இல்லையெனில் அது வலம்புரிச் சக்கரம் போல திரும்பி நம்மைத் தாக்கிவிடும்.அது சரி எல்லாம் நடந்து முடிந்த பிறகு கூறினால் எப்படி நம்புவது என்கிறீர்களா? இது தங்கத்திற்கு மட்டுமல்ல அதிக வால்யூம் உள்ள (மக்கள் நடமாட்டம்)அனைத்து செயல்களுக்கும் உதாரணமாக வெள்ளீ,காப்பர்,ஏன் சென்செக்ஸ்,நிஃப்டி,யூரோ, டாலர்,அனைத்து நாட்டுப் பங்குச் சந்தைகளுக்கும்,அரிசி வியாபாரம் முதல் அமெரிக்க டாலர் வரை இது 80 சதவீதம் பொருந்தும் உளவியல் அடிப்படை.அதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ்.வேண்டுமானால் பழைய பத்து வருட சார்ட்டைhttp://www.icharts.in/ எடுத்து ஆராய்ந்து பாருங்கள்.இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் ஏதுவாக செயல்படலாம்.
வியாழன், 18 ஏப்ரல், 2013
TORTOISE PORT FOLIO:ஆமையின் அசத்தல் வெற்றி
இந்த வாரத்தில் நாம் பரிந்துரைத்த நமது பங்குகள் இரண்டும் நான்கு நாட்களுக்குள்ளாகவே தனது இரண்டு TGT களையும் அடைந்துவிட்டன.இது அசாத்திய வேகம்தான்.இன்று காளைச் சந்தையில் முயலை முந்திச் சென்றிருந்தாலும் ஓட்டு மொத்தமாக தனது இலக்கை அடைய பல சறுக்கல்களை கரடிச் சந்தையில் சந்திக்க வேண்டிவரும்.ஆனாலும் இறுதி வெற்றி நமக்கே. அதற்கு நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதெல்லாம் கீழ்கண்ட GOLDEN RULEShttp://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio-golden-rules.html தான்.இன்று பங்கு நமது ஐயும் தாண்டி 450ல் முடிவடைந்துள்ளது.பரிந்துரை பதிவு..http://pottal.blogspot.in/2013/04/tortoise-pf-for-this-coming-week-15-apr.html
புதன், 17 ஏப்ரல், 2013
உறுதியான பகுதி நேர ஆன்லைன் வருமானம்!!!
நாம் அனைவரும் பலரும் பல தொழில்களையும் பல வேலைகளையும் மேற்கொண்டிருந்தாலும் அடிப்படைத் தேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் நமது முக்கிய வருமானத்தில் பற்றாக்குறை வரும் பொழுது பகுதி நேர வருமானம்தான் பல நேரங்களில் கை கொடுக்கிறது என்பது உண்மை.அந்த வகையில் நாம் பொழுதுபோக்காக செய்யும் விஷயங்கள் கூட உங்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கலாம். அந்த வகையில் நான் பணம் பெறும் வழிதான் ஆன்லைன்.ஆம் நாம் அனைவரும் ஃபேஸ்புக்கிற்கும் நெட்டிற்கும் அடிமையாகிவிட்ட நிலையில் அதனையே ஓரு வருமான வாய்ப்பாக பயன்படுத்த ஆரம்பிக்கலாம். கீழ்க்கண்ட தளங்களில் வெறும் விளம்பரம் பார்ப்பது,வீடியோ பார்ப்பது,மினி ஜாப் ,ஆஃபர் மூலம் நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தைப் பயன் படுத்தி வருமானம் பெறலாம்.இவற்றைப் போல பல ஆயிரம் தளங்கள் செயல் பட்டு வந்தாலும் பணத்தை முறையாக நமக்கு பட்டுவாடா செய்யும் தளங்களை கண்டுபிடித்து செயல்படுவது மிகக் கடினம்.எனவே எல்லாவற்றிலும் சென்று நேரத்தை வீணாக்கமல் பக்கத்தில் காணப்ப்டும் தள பேனர்களில் சொடுக்கி இணைவது மூலம் உறுதியான வருமானத்தைப் பெறலாம்.எனது பேமெண்ட் ப்ரூஃப்
சரி சேர்ந்த்தாயிற்றா? அதில் வருமானத்தைப் பெற என்ன செய்வது? அதற்கு சரியான வழி இணைய தள வங்கியான பேபாலில் உங்கள் வங்கிக் கணக்கை இணைத்துக் கொண்டால் போதும்.நமது RBI யின் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் மோசடி பயம் ஏதுமில்லை.இன்னும் பல டிப்ஸ்களுடன் உங்களையும் ஆன்லைனில் வருமானத்தை அள்ள வைப்போம்.
செவ்வாய், 16 ஏப்ரல், 2013
பொட்டல்:TORTOISE PORTFOLIO TARGET 100% ACHIEVED
ஆமை வேகம் என்பதெல்லாம் அந்தக் காலம் என்பது போல நமது ஆமை வேக அட்டவணையும் சில நேரங்களில் காளை வேகத்தில் பாயும் என்பதனை நிரூபிக்கும் விதமாக சாதாரணமாக சில வாரங்கள் எடுக்கக்கூடிய நமது பங்குகள் இரண்டு நாளிலேயே அனைத்து TGTகளையும் தாண்டிச் சென்றுவிட்டன.
ITC
BUY RATE- 296 TGT-1,TGT-2 309 ACHIEVED-PROFIT RS 13/- PER SHARE
IF U TRADE WITH 100 SHARE THEN APPX PROFIT-1300/-
INDUSIND
BUY RATE-407.30 TGT-1-418 ACHIEVED,MAKE HIGH-422 STILL TGT2-429 PENDING
IF U TRADE WITH 100 SHARE THEN APPX PROFIT-1400/-
என்ன இரண்டு நாட்களில் 2700 ரூபாய் இலாபம் கைவிட்டுப் போய்விட்டதே என கவலையாக இருக்கிறதா?கவலைப்படாதீர்கள்.கிணற்று நீரை ஆற்று வெள்ளமா அடித்து விட்டுப் போகப் போகிறது.பங்குச் சந்தையில் எப்பொழுதும் வாய்ப்புகள் வரும் போகும்.நமது பரிந்துரையை ஃபாலோ செய்தாலே போதும்.நல்ல இலாபம் பெறலாம்.
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
TORTOISE P/F FOR THIS COMING WEEK 15 APR 13
SCRIP NAME : ITC
BUY ABV- 296
T1-303, T2-309 ,SL- 287
SCRIP NAME : INDUS IND BANK
BUY ABV-407.30
T1-418,T2-429,SL-393
Trade can be extended till the Tgt or SL Triggered or book when U in profit.
http://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio-golden-rules.html
பங்குச் சந்தையும் பணம் சம்பாதிக்கும் வழிகளும்
இன்றைய அதிவேக உலகில் அதிவேகமாக இயங்கி பணம் சம்பாதிப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்.அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில் பங்குச் சந்தையைப் பற்றியும் அதில் பணம் சம்பாதிக்க வைக்கவும் பல செய்தித் தாள்களிலும்,சேன்ல்களிலும் பல நிபுணர்கள் அறைகூவல் விடுத்தவாறே உள்ளதால் எல்லா மனிதர்களுக்கும் அதன் மேல் ஆவல் கூடிக் கொண்டே செல்கிறது.இது முழுக்க முழுக்க ஓர் கேம் என்றும் கேம்ப்ளிங் என்றும் புத்திசாலித்தனமான முதலீடு என்றும் ஓவ்வொருவரும் தங்கள் அனுபவத்திற்கு ஏற்ப பல கருத்துக்களை கட்டவிழ்த்து விடுவார்கள்.இதில் எது உண்மையென்று எனக்கும் தெரியாது.என்னைப் பொறுத்தவரை கோழி குருடாக இருந்தால் என்ன குழம்பு ருசியாக இருந்தால் போதும் என்ற நிலைப்பாடுதான்.ஆதலால் என் வழி தனி வழி.வந்தால் வரவில் வைப்போம்.விட்டுப் போனால் விலகிவிடுங்கள் என்பதுதான்.ஏனெனில் இதில் ஜெயிப்பதற்கு பல சூழ்நிலைகளும் ஒத்து வரவேண்டும்.நிறைய அடிபட்டு அனுபவப்பட்டு நீங்கள் சம்பாதிக்க ஆரம்பிப்பதற்குள் நிறைய இழப்புகளையும் தாண்டிதான் ஒரு அனுபவத்தை பெறமுடியும்.முடிந்தவர்கள் முயற்சித்துப் பாருங்கள்.முடியாதவர்கள் TORTOISE PORTFOLIOஐப் பின்பற்றினாலே நஷ்டபடாமல் லாபம் ஈட்டலாம் என்பது உறுதி..
http://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio.html
http://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio-golden-rules.html
புதுப்பொலிவுடன் பொட்டல்
இன்று சித்திரை மாதம் 1 ம் தேதி விஜய வருடத்தில் பொட்டல் வலைப்பூவினை புதுப்பித்து வலைப்பூ வாசகர்களுக்கு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டாலும் உங்களுக்கு நான் பங்குச் சந்தையில் நன்கு பக்குவப்பட்ட பாடங்களையும்,கமாடிட்டி மார்க்கெட்டை கையாள்வது,டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படை மற்றும் உயர் நிலை சூத்திரங்களையும்,மற்ற ஆன்லைன் வருமான வாய்ப்புகளையும் வழக்கத்தைவிட உயர் தரத்தில் இலவசமாகவே பகிர்ந்து கொள்வேன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.வழக்கம் போல் வலைப்பூவிற்குள் வாருங்கள்.வாசியுங்கள்.வருமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)